TN Online TestSamacheer Kalvi practice

Indian Economy — Practice Set 1

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Development Administration in Tamil Nadu.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · Money, Savings and Investments
Fixed deposits are also called
நிரந்தரக் கணக்கு வைப்பு எவ்வாறும் அழைக்கப்படுகிறது?
Q2Class 8 · Money, Savings and Investments
Who said that money is difficult to define because it fulfils three functions: a unit of account, a medium of exchange and a store of value?
கணக்கீட்டின் அலகு, மதிப்பின் அளவுகோல், மதிப்பின் நிலைகலன் ஆகிய மூன்று பணிகளைச் செய்வதால் பணம் ஒரு கடினமான கருத்தாகும் என்று கூறியவர் யார்?
Q3Class 9 · Money and Credit
Write the correct statement.
1. The barter system flourished wherever civilizations thrived.
2. This was the initial form of trade.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில் பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது.
2. இதுவே வணிகத்தின் முதல் வடிவம்.
Q4Class 9 · Migration
In the Census of India, migration is enumerated on two bases: _______ and _______.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இடப்பெயர்வு _______ மற்றும் _______ அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது.
Q5Class 8 · Money, Savings and Investments
Sher Shah Suri issued a silver coin of 178 grams, which was divided into 40 copper pieces. What was the silver coin called?
ஷெர்ஷா சூரி 178 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டார்; அது 40 தாமிரத் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டது. அந்த வெள்ளி நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q6Class 12 · National Income
_________ is deducted from gross value to get the net value.
மொத்த மதிப்பிலிருந்து ____________ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?
Q7Class 12 · Monetary Economics
Which of the following is classified as a primary function of money?
கீழ்க்கண்டவற்றுள் பணத்தின் முதன்மைப் பணியாக வகைப்படுத்தப்படுவது எது?
Q8Class 12 · Monetary Economics
The unique Indian Rupee symbol, selected by the Union Cabinet on July 15, 2010, is an amalgamation of which scripts?
2010 ஜூலை 15 அன்று மத்திய அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ரூபாய்க் குறியீடு எந்த எழுத்துகளின் இணைப்பாகும்?
Q9Class 8 · Public and Private Sectors
Which one of the following is not the indicator of the Socio Economic Development?
சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிடப் பின்வருவனவற்றில் எந்தக் குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை?
Q10Class 12 · Fiscal Economics
Consider the following statements and identify the correct ones. i. Central government does not have exclusive power to impose tax which is not mentioned in state or concurrent list. ii. The Constitution also provides for transferring certain tax revenues from union list to states.
கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான ஒன்றை அடையாளம் காண்க. i. மாநிலப் பட்டியலிலோ, இணைப்புப் பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை. ii. அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசுப் பட்டியலிலிருந்து மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.
Q11Class 12 · National Income
Which of the following is true regarding the concept of factor cost?
காரணிச் செலவு என்ற கருத்துரு குறித்துக் கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
Q12Class 6 · Economics - An Introduction
Kavin says that buying and selling take place in the Sandhai. What is this activity called?
சந்தையில் வாங்குவதும் விற்பதும் நடைபெறுகிறது என்கிறான் கவின். இச்செயல்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q13Class 7 · Tax and its Importance
A tax applied uniformly that takes a larger percentage of income from low income earners than from high income earners is called
அதிக வருமானம் ஈட்டுபவர்களைக் காட்டிலும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிக விகிதத்தில் வரி எடுக்கும் வகையில் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி
Q14Class 8 · Public and Private Sectors
The private sector is on ______ motive.
தனியார் துறை ______ நோக்கத்தில் செயல்படுகிறது.
Q15Class 12 · Economics of Development and Planning
Which of the following is not a feature of economic growth?
பின்வருவனவற்றுள் பொருளாதார வளர்ச்சியின் பண்புகளில் இல்லாதது எது?
Q16Class 7 · Tax and its Importance
The Central Board of Direct Taxes (CBDT) was constituted under the Central Board of Revenue Act of
'நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம்' (CBDT) எந்த ஆண்டின் மத்திய வருவாய்ச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டது?
Q17Class 9 · Migration
Among migrants from Tamil Nadu in 2015, the largest group by educational qualification was those who had
2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்களில் கல்வித்தகுதி அடிப்படையில் மிகப்பெரிய பிரிவினர்
Q18Class 10 · Globalization and Trade
The Danish settlement established in 1620 that was the headquarters of the Danes in India was
1620இல் நிறுவப்பட்டு இந்தியாவில் டேனிஷ்காரர்களின் தலைமையிடமாக இருந்த குடியேற்றம்
Q19Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
In the UNDP human development rankings cited in the lesson, India's rank is
பாடத்தில் குறிப்பிடப்படும் UNDP மனித வளர்ச்சி தரவரிசையில் இந்தியாவின் இடம்
Q20
When a commercial bank faces a financial crisis and has no other source of funds, the RBI helps it out of danger by giving it credit. In this role the RBI is called the
வணிக வங்கி ஒன்று தீர்க்க இயலாத நிதிச் சிக்கலில் வேறு ஆதாரம் இல்லாத நிலையில் இருக்கும்போது, ரிசர்வ் வங்கி அதற்குக் கடன் அளித்து அச்சிக்கலிலிருந்து மீட்கிறது. இப்பணியில் ரிசர்வ் வங்கி இவ்வாறு அழைக்கப்படுகிறது
Q21Class 12 · National Income
The product method of measuring national income is also commonly known as which of the following?
நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் உற்பத்தி முறை (Product Method) பொதுவாக வேறு எந்தப் பெயராலும் அழைக்கப்படுகிறது?
Q22Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
Disposable Income (DI) is equal to
செலவிடத் தகுதியான வருமானம் (DI) என்பது
Q23Class 7 · Production
According to Marshall, 'Capital consists of those kinds of wealth other than ________, which yield income'.
மார்ஷலின் கருத்துப்படி, '________ தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்'.
Q24Class 10 · Food Security and Nutrition
Among children, weight in relation to their age, an important indicator of nutrition deficiency, is measured as
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற எடையை அளக்கும், ஊட்டச்சத்துக் குறைபாட்டின் முக்கியக் குறியீடு
Q25Class 8 · Money, Savings and Investments
______ is what money does.
பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே ______.
Q26
Which of the following is a qualitative (selective) method of credit control used by the RBI?
பின்வருவனவற்றில் இந்திய ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கடன் தன்மைக் கட்டுப்பாட்டு (தேர்ந்தெடுத்த) முறை எது?
Q27Class 10 · Globalization and Trade
In 1639 the English built a fortified factory in Madras known as
1639இல் ஆங்கிலேயர்கள் சென்னையில் கட்டிய வலுவான கோட்டை
Q28Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
A country has a total income of US$ 8,000 million and a total population of 4 million. What is its per capita income?
ஒரு நாட்டின் மொத்த வருமானம் 8,000 மில்லியன் அமெரிக்க டாலர்; அதன் மொத்த மக்கள் தொகை 4 மில்லியன். அந்நாட்டின் தலா வருமானம் எவ்வளவு?
Q29Class 9 · Migration
In 2015, the largest share of migrants from Tamil Nadu going to foreign countries chose
2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் அதிகமானோர் தேர்வு செய்த நாடு
Q30Class 12 · Monetary Economics
Money is
பணம் என்பது பின்வருவனவற்றில் எதைக் குறிக்கிறது?
Q31
The Planning Commission of India was set up on 15 March 1950 through
இந்தியத் திட்டக்குழு 15 மார்ச் 1950 அன்று எதன் மூலம் அமைக்கப்பட்டது?
Q32Class 6 · Economics - An Introduction
Which of these is an agro based industry?
வேளாண்மைசார் தொழிற்சாலை எது?
Q33Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
GNP equals
GNP யின் சமம்
Q34Class 12 · Monetary Economics
Debit card is an example of
பற்று அட்டை என்பது _____________ எடுத்துக்காட்டு ஆகும்.
Q35Class 9 · Money and Credit
Which of these allows a person to buy things on credit and pay the amount later?
முன்னதாகப் பொருள்களை வாங்கி, பின்னர் பணம் செலுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது எது?
Q36Class 8 · Development of Industries in India
Saurashtra (Gujarat) was a well-known centre of the metal industry for _______.
சௌராஷ்டிரா (குஜராத்) _______ உலோகத்திற்குப் பெயர் பெற்றது.
Q37Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
Which one is a trade policy?
கீழ்க்காண்பவற்றில் எது வர்த்தக கொள்கை?
Q38Class 12 · Economics of Development and Planning
"Redistribution with Growth" became a popular slogan of which approach?
"வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு" கீழ்க்காணும் எந்த அணுகுமுறையின் புகழ்வாய்ந்த முழக்கம் இது?
Q39Class 12 · Banking
Why do commercial banks generally avoid providing long-term credit options?
வணிக வங்கிகள் பொதுவாக நீண்டகாலக் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது ஏன்?
Q40Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
The ________ income is also called per capita income.
________ வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.
Q41Class 8 · Development of Industries in India
According to the lesson, how long a piece of the fine muslin of Dacca could be squeezed into a match box?
பாடத்தின்படி, எத்தனை மீட்டர் அளவு கொண்ட டாக்காவின் மெல்லிய மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்?
Q42Class 8 · Development of Industries in India
What was the aim of the first three Five-Year Plans of India?
இந்தியாவின் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?
Q43Class 12 · National Income
Primary sector is _________
முதன்மைதுறை என்பது ____________
Q44Class 12 · Fiscal Economics
A direct tax has the following merits EXCEPT ___________.
இந்த நன்மையைக் நேர்முக வரி கொண்டிருக்கவில்லை
Q45
As custodian of India's foreign exchange reserves, the RBI administers and manages foreign exchange under the
இந்தியாவின் அயல்நாட்டுச் செலாவணி இருப்புகளின் பாதுகாவலனாக, ரிசர்வ் வங்கி அயல்நாட்டுச் செலாவணியை மேலாண்மை செய்வது எச்சட்டத்தின்படி?
Q46Class 12 · National Income
Tertiary sector is also called as _________ sector
மூன்றாம் துறை ____________ எனவும் அழைக்கப்படுகிறது.
Q47Class 12 · National Income
Expenditure method is used to estimate national income in _________
____________ துறையில் செலவு முறையில் நாட்டு வருமானம் மதிப்பிடப்படுகிறது.
Q48Class 12 · Fiscal Economics
The difference between revenue expenditure and revenue receipts is called ___________.
வருவாய்ப் செலவு (Revenue Expenditure) வருவாய்ப் வரவை விட (Revenue receipts) அதிகமாக இருந்தால், அது
Q49Class 12 · Fiscal Economics
Which of the following is a method of repayment of public debt?
பொதுக்கடனைத் திரும்பச் செலுத்தும் முறை
Q50Class 8 · Public and Private Sectors
Which is the largest public sector employer in India?
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் எது?
Next set → ← Back