TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்தியப் பொருளாதாரம் — பயிற்சித் தொகுப்பு 8

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் — 20 வினாக்கள் (30 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q16ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?
Why did people invent money?
Q210ஆம் வகுப்பு · அரசாங்கமும் வரிகளும்
இந்தியாவில் முதன்முதலாக வருமான வரியை அறிமுகப்படுத்தியவர்
Income tax was first introduced in India by
Q312ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
கடனைக் கட்டுப்படுத்த மைய வங்கிகள் பயன்படுத்தும் பண்புசார் அல்லது தேர்ந்தெடுத்த முறை கீழ்க்கண்டவற்றுள் எது?
Which of the following is a qualitative or selective method used by central banks to control credit?
Q48ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
'இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?
Who is known as the 'Father of Public sector undertakings in India'?
Q512ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
முன்னோக்குத் திட்டமிடலின் மற்றொரு பெயர் _________ .
Perspective plan is also known as ----
Q69ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
கூற்று (A): ஆண்களை விட அதிக சதவிகித பெண்கள் இடம்பெயர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
காரணம் (R): திருமணமும் அது சார்ந்த இடப்பெயர்வும் பெண்களின் இடப்பெயர்வுக்கு முக்கியக் காரணமாக விளங்குகிறது.
Assertion (A): A larger proportion of females are reported to be migrants compared to males.
Reason (R): Marriage and the movement associated with marriage are a major factor responsible for women's mobility.
Q76ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
கடல் உணவு பதப்படுத்துதல் ______ தொழிற்சாலைக்கு எடுத்துக்காட்டு.
Sea food processing is an example of a ______ industry.
Q810ஆம் வகுப்பு · உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு
Foreign Investment Policy (FIP) announced in
Q96ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
பொருளாதார நடவடிக்கைகள் ______ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
Economic activities are divided on the basis of ______.
Q1012ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
நிதி ஆயோக் கீழ்க்காணும் எதன் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது?
NITI Aayog is formed through------------------------
Q1112ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட நாட்டு வருவாயின் மதிப்பு ___________ என அழைக்கப்படுகிறது
The value of national income adjusted for inflation is called ….
Q12
திட்டம் தயாரிப்பதிலும் செயல்படுத்துவதிலும் அரசுக்கு முழு அதிகாரம், அனைத்து வளங்களும் அரசுக் கட்டுப்பாட்டில், நுகர்வோர் இறையாண்மை இல்லை - ரஷ்யா, சீனா பின்பற்றிய இத்திட்டமிடல் முறை
Planning in which the State has full authority over preparing and implementing the plan, all resources are under government control and there is no consumer sovereignty, as followed in Russia and China, is called
Q1312ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
GDP குறைப்பான் (GDP Deflator) எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
How is the GDP deflator calculated?
Q1412ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
ஆல்ஃபிரட் மார்ஷல் கருத்துப்படி, ஒரு நாட்டின் உண்மையான நிகர ஆண்டு வருமானம் கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
According to Alfred Marshall, the true net annual income of a country is also referred to as which of the following?
Q157ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
வருமான வரி என்பது ________
Income tax is a
Q169ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் இருக்கும் இடம் ________.
The Head Quarters of the RBI is at ________.
Q178ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
வங்கிப் பணம் என்பது எது?
Which is the Bank Money?
Q1812ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம்
Expansion of NITI Aayog?
Q196ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
பொருத்துக: உணவு பதப்படுத்துதல் எதற்கு எடுத்துக்காட்டு?
Match the following: Food processing is an example of ______.
Q2012ஆம் வகுப்பு · வங்கியியல்
வங்கி விகிதம் என்பது
Bank Rate means.
Q2112ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
நீண்ட காலத் திட்டமிடலின் அடிப்படைக் கருத்து நாட்டின் ________ மாற்றமாகும்.
The basic philosophy behind long-term planning is to bring ___________ changes in the economy.
Q22
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு வணிகர் தமிழ்நாட்டில் உள்ள ஒருவருக்குப் பொருள் விற்கிறார். GST முறையில் இவ்விற்பனைக்கு விதிக்கப்படும் வரி
A trader in Maharashtra sells goods to a buyer in Tamil Nadu. Under GST, the tax levied on this sale is
Q23
1952-57 காலத்திற்காக 1951இல் அமைக்கப்பட்ட முதல் நிதிக்குழுவின் தலைவர்
The First Finance Commission, constituted in 1951 for the period 1952-57, was headed by
Q246ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
பின்வருவனவற்றுள் மூன்றாம் நிலைத் தொழில் அல்லாதது எது?
Which of these is NOT a tertiary activity?
Q2512ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
அங்காடி விலையிலான NNP-யிலிருந்து காரணிச் செலவிலான நிகர நாட்டு உற்பத்தியை (NNP) பெற எந்தச் சரிசெய்தல் செய்யப்பட வேண்டும்?
To derive Net National Product (NNP) at factor cost from NNP at market price, which adjustment must be made?
Q268ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
'பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா; அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது' என்று குறிப்பிட்டவர் யார்?
Who said, 'The birthplace of cotton manufacture is India, where it probably flourished long before the dawn of authentic history'?
Q276ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ______.
The producers of food grains are ______.
Q28
மைய அமைப்புகளின் கட்டுப்பாடின்றி உள்ளூர் அமைப்புகளும் உள்ளூர் நிறுவனங்களும் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி, கண்காணிக்கும் திட்டமிடல் இவ்வாறும் அழைக்கப்படுகிறது
Planning in which local bodies and local institutions formulate, implement and monitor plans without the control of central bodies is also called
Q298ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
பொருத்துக:
1. மதியுரையகக் குழு - (i) முதன்மைத் துறை
2. வேளாண்மை - (ii) மொத்த உள்நாட்டு உற்பத்தி
3. தொழில்கள் - (iii) நிதி ஆயோக்
4. GDP - (iv) இரண்டாம் துறை
Match the following:
1. Think Tank - (i) Primary Sector
2. Agriculture - (ii) Gross Domestic Product
3. Industries - (iii) NITI Aayog
4. GDP - (iv) Secondary Sector
Q308ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
சுதந்திரத்திற்குப் பின்னர் ஏறக்குறைய ஏழு பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசிய நாடுகளில் _______ மிகப் பெரிய நாடாக உருவாகியுள்ளது.
After almost seven decades of independence, India has emerged as the _______ largest producer of electricity in Asia.
Q3112ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு _________
The Planning Commission of India was set up in the year ___________.
Q32
ரொக்க இருப்பு விகிதத்தை மாற்றுதல் என்ற பணவியல் கொள்கைக் கருவியை முதன்முதலில் கீன்ஸ் பரிந்துரைத்தார். இதை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியது
Varying the cash reserve ratio as an instrument of monetary policy was first suggested by Keynes and was first put into practice by
Q3312ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
எம். என். இராய் வழங்கியத் திட்டம் கீழ்க்காண்பவைகளில் எது?
M.N. Roy was associated with which of the following plans?
Q349ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
வெளிக்குடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம் _______.
_______ has recorded the maximum number of emigrants.
Q3512ஆம் வகுப்பு · வங்கியியல்
1656 இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றிய, உலகின் மிகப் பழமையான மைய வங்கி எது?
Which is the oldest central bank in the world, springing from a private bank established in 1656?
Q3610ஆம் வகுப்பு · உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
முதல் பன்னாட்டு நிறுவனம் என அழைக்கப்படுவது
Which company is described as the first multinational company?
Q378ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் _______ இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
Jute industry was started in the Hooghly valley at _______ near Calcutta.
Q387ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
________ வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொறுத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.
________ is paid to the Government by the recipient of a gift depending on the value of the gift.
Q398ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேயர்கள் நிறுவிய எத்தனை இந்திய போர்த் தளவாடத் (Ordnance) தொழிற்சாலைகள் நாட்டில் இருந்தன?
How many Indian Ordnance Factories, set up by the British, existed in the country when India became independent in 1947?
Q4010ஆம் வகுப்பு · மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ______ பெரிய உற்பத்தியாளர் ஆகும்.
India is ______ larger producer in agricultural product.
Q418ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
பாடத்தின்படி 2011ஆம் ஆண்டில் பொதுத்துறையில் பணியமர்த்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
How many persons were employed in the public sector during the year 2011, according to the lesson?
Q426ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
வேளாண்மை என்பது ______ நிலைத் தொழிலாகும்.
Agriculture is a ______ occupation.
Q439ஆம் வகுப்பு · மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
சுற்றுச்சூழல் சட்டங்களை அவற்றின் ஆண்டுகளுடன் பொருத்துக:
1. தேசியப் பசுமைத் தீர்ப்பாய சட்டம் - a. 1986
2. பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம் - b. 1980
3. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் - c. 2010
4. வன (பாதுகாப்பு) சட்டம் - d. 2002
Match the environmental Acts with their years:
1. National Green Tribunal Act - a. 1986
2. Biological Diversity Act - b. 1980
3. Environment (Protection) Act - c. 2010
4. Forest (Conservation) Act - d. 2002
Q448ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
ஒன்பது வகையான பொதுத்துறை நிறுவனங்களில், மெக்கான் நிறுவனம் (MECON) எந்த வகைக்கு எடுத்துக்காட்டு?
Among the nine categories of public sector enterprises, MECON Ltd. is an example of an enterprise that
Q4512ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
நிகர உள்நாட்டு உற்பத்தியைக் (NDP) கணக்கிட மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து (GDP) கீழ்க்கண்டவற்றுள் எது கழிக்கப்படுகிறது?
Which of the following is subtracted from Gross Domestic Product (GDP) to calculate Net Domestic Product (NDP)?
Q4610ஆம் வகுப்பு · அரசாங்கமும் வரிகளும்
வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?
Which is the role of government and development policies?
Q47
பிரிவு 279A(5)இன்படி சில பொருட்கள் மீது GST விதிக்கப்பட வேண்டிய தேதியை GST கவுன்சில் பரிந்துரைக்க வேண்டும். இவற்றில் இடம்பெறாதது எது?
Article 279A(5) requires the GST Council to recommend the date from which GST shall be levied on certain items. Which of the following is NOT among them?
Q4812ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
மூழ்கும் நிதி (Sinking Fund) என்ற தனி அமைப்பை ஏற்படுத்தி பொதுக்கடனைத் தீர்க்கும் முறை முதன்முதலில் இங்கிலாந்தில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
The method of redeeming public debt by establishing a separate 'Sinking Fund' was first introduced in England by which of the following individuals?
Q498ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
பின்வருவனவற்றில் பணத்தின் இதர பணிகள் எவை?
1. கடன் அடிப்படையில் இயக்கப்படுதல்
2. மதிப்பின் அளவுகோல்
3. நாட்டு வருவாயின் அளவீடு மற்றும் விநியோகம்
4. மாற்று மதிப்பு
Which of the following are contingent functions of money?
1. Basis of credit
2. Measure of value
3. Measurement and distribution of national income
4. Transfer of value
Q508ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
பாடத்தின்படி இந்தியாவில் முற்றிலும் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது எது?
According to the lesson, which of the following is totally under the control of the private sector in India?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப