TN Online TestSamacheer Kalvi practice

Indian Economy — Practice Set 8

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Development Administration in Tamil Nadu.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 6 · Economics - An Introduction
Why did people invent money?
பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?
Q2Class 10 · Government and Taxes
Income tax was first introduced in India by
இந்தியாவில் முதன்முதலாக வருமான வரியை அறிமுகப்படுத்தியவர்
Q3Class 12 · Monetary Economics
Which of the following is a qualitative or selective method used by central banks to control credit?
கடனைக் கட்டுப்படுத்த மைய வங்கிகள் பயன்படுத்தும் பண்புசார் அல்லது தேர்ந்தெடுத்த முறை கீழ்க்கண்டவற்றுள் எது?
Q4Class 8 · Public and Private Sectors
Who is known as the 'Father of Public sector undertakings in India'?
'இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?
Q5Class 12 · Economics of Development and Planning
Perspective plan is also known as ----
முன்னோக்குத் திட்டமிடலின் மற்றொரு பெயர் _________ .
Q6Class 9 · Migration
Assertion (A): A larger proportion of females are reported to be migrants compared to males.
Reason (R): Marriage and the movement associated with marriage are a major factor responsible for women's mobility.
கூற்று (A): ஆண்களை விட அதிக சதவிகித பெண்கள் இடம்பெயர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
காரணம் (R): திருமணமும் அது சார்ந்த இடப்பெயர்வும் பெண்களின் இடப்பெயர்வுக்கு முக்கியக் காரணமாக விளங்குகிறது.
Q7Class 6 · Economics - An Introduction
Sea food processing is an example of a ______ industry.
கடல் உணவு பதப்படுத்துதல் ______ தொழிற்சாலைக்கு எடுத்துக்காட்டு.
Q8Class 10 · Globalization and Trade
Foreign Investment Policy (FIP) announced in
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு
Q9Class 6 · Economics - An Introduction
Economic activities are divided on the basis of ______.
பொருளாதார நடவடிக்கைகள் ______ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
Q10Class 12 · Economics of Development and Planning
NITI Aayog is formed through------------------------
நிதி ஆயோக் கீழ்க்காணும் எதன் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது?
Q11Class 12 · National Income
The value of national income adjusted for inflation is called ….
பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட நாட்டு வருவாயின் மதிப்பு ___________ என அழைக்கப்படுகிறது
Q12
Planning in which the State has full authority over preparing and implementing the plan, all resources are under government control and there is no consumer sovereignty, as followed in Russia and China, is called
திட்டம் தயாரிப்பதிலும் செயல்படுத்துவதிலும் அரசுக்கு முழு அதிகாரம், அனைத்து வளங்களும் அரசுக் கட்டுப்பாட்டில், நுகர்வோர் இறையாண்மை இல்லை - ரஷ்யா, சீனா பின்பற்றிய இத்திட்டமிடல் முறை
Q13Class 12 · National Income
How is the GDP deflator calculated?
GDP குறைப்பான் (GDP Deflator) எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
Q14Class 12 · National Income
According to Alfred Marshall, the true net annual income of a country is also referred to as which of the following?
ஆல்ஃபிரட் மார்ஷல் கருத்துப்படி, ஒரு நாட்டின் உண்மையான நிகர ஆண்டு வருமானம் கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q15Class 7 · Tax and its Importance
Income tax is a
வருமான வரி என்பது ________
Q16Class 9 · Money and Credit
The Head Quarters of the RBI is at ________.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் இருக்கும் இடம் ________.
Q17Class 8 · Money, Savings and Investments
Which is the Bank Money?
வங்கிப் பணம் என்பது எது?
Q18Class 12 · Economics of Development and Planning
Expansion of NITI Aayog?
நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம்
Q19Class 6 · Economics - An Introduction
Match the following: Food processing is an example of ______.
பொருத்துக: உணவு பதப்படுத்துதல் எதற்கு எடுத்துக்காட்டு?
Q20Class 12 · Banking
Bank Rate means.
வங்கி விகிதம் என்பது
Q21Class 12 · Economics of Development and Planning
The basic philosophy behind long-term planning is to bring ___________ changes in the economy.
நீண்ட காலத் திட்டமிடலின் அடிப்படைக் கருத்து நாட்டின் ________ மாற்றமாகும்.
Q22
A trader in Maharashtra sells goods to a buyer in Tamil Nadu. Under GST, the tax levied on this sale is
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு வணிகர் தமிழ்நாட்டில் உள்ள ஒருவருக்குப் பொருள் விற்கிறார். GST முறையில் இவ்விற்பனைக்கு விதிக்கப்படும் வரி
Q23
The First Finance Commission, constituted in 1951 for the period 1952-57, was headed by
1952-57 காலத்திற்காக 1951இல் அமைக்கப்பட்ட முதல் நிதிக்குழுவின் தலைவர்
Q24Class 6 · Economics - An Introduction
Which of these is NOT a tertiary activity?
பின்வருவனவற்றுள் மூன்றாம் நிலைத் தொழில் அல்லாதது எது?
Q25Class 12 · National Income
To derive Net National Product (NNP) at factor cost from NNP at market price, which adjustment must be made?
அங்காடி விலையிலான NNP-யிலிருந்து காரணிச் செலவிலான நிகர நாட்டு உற்பத்தியை (NNP) பெற எந்தச் சரிசெய்தல் செய்யப்பட வேண்டும்?
Q26Class 8 · Development of Industries in India
Who said, 'The birthplace of cotton manufacture is India, where it probably flourished long before the dawn of authentic history'?
'பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா; அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது' என்று குறிப்பிட்டவர் யார்?
Q27Class 6 · Economics - An Introduction
The producers of food grains are ______.
தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ______.
Q28
Planning in which local bodies and local institutions formulate, implement and monitor plans without the control of central bodies is also called
மைய அமைப்புகளின் கட்டுப்பாடின்றி உள்ளூர் அமைப்புகளும் உள்ளூர் நிறுவனங்களும் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி, கண்காணிக்கும் திட்டமிடல் இவ்வாறும் அழைக்கப்படுகிறது
Q29Class 8 · Public and Private Sectors
Match the following:
1. Think Tank - (i) Primary Sector
2. Agriculture - (ii) Gross Domestic Product
3. Industries - (iii) NITI Aayog
4. GDP - (iv) Secondary Sector
பொருத்துக:
1. மதியுரையகக் குழு - (i) முதன்மைத் துறை
2. வேளாண்மை - (ii) மொத்த உள்நாட்டு உற்பத்தி
3. தொழில்கள் - (iii) நிதி ஆயோக்
4. GDP - (iv) இரண்டாம் துறை
Q30Class 8 · Development of Industries in India
After almost seven decades of independence, India has emerged as the _______ largest producer of electricity in Asia.
சுதந்திரத்திற்குப் பின்னர் ஏறக்குறைய ஏழு பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசிய நாடுகளில் _______ மிகப் பெரிய நாடாக உருவாகியுள்ளது.
Q31Class 12 · Economics of Development and Planning
The Planning Commission of India was set up in the year ___________.
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு _________
Q32
Varying the cash reserve ratio as an instrument of monetary policy was first suggested by Keynes and was first put into practice by
ரொக்க இருப்பு விகிதத்தை மாற்றுதல் என்ற பணவியல் கொள்கைக் கருவியை முதன்முதலில் கீன்ஸ் பரிந்துரைத்தார். இதை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியது
Q33Class 12 · Economics of Development and Planning
M.N. Roy was associated with which of the following plans?
எம். என். இராய் வழங்கியத் திட்டம் கீழ்க்காண்பவைகளில் எது?
Q34Class 9 · Migration
_______ has recorded the maximum number of emigrants.
வெளிக்குடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம் _______.
Q35Class 12 · Banking
Which is the oldest central bank in the world, springing from a private bank established in 1656?
1656 இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றிய, உலகின் மிகப் பழமையான மைய வங்கி எது?
Q36Class 10 · Globalization and Trade
Which company is described as the first multinational company?
முதல் பன்னாட்டு நிறுவனம் என அழைக்கப்படுவது
Q37Class 8 · Development of Industries in India
Jute industry was started in the Hooghly valley at _______ near Calcutta.
கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் _______ இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
Q38Class 7 · Tax and its Importance
________ is paid to the Government by the recipient of a gift depending on the value of the gift.
________ வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொறுத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.
Q39Class 8 · Public and Private Sectors
How many Indian Ordnance Factories, set up by the British, existed in the country when India became independent in 1947?
1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேயர்கள் நிறுவிய எத்தனை இந்திய போர்த் தளவாடத் (Ordnance) தொழிற்சாலைகள் நாட்டில் இருந்தன?
Q40Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
India is ______ larger producer in agricultural product.
வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ______ பெரிய உற்பத்தியாளர் ஆகும்.
Q41Class 8 · Public and Private Sectors
How many persons were employed in the public sector during the year 2011, according to the lesson?
பாடத்தின்படி 2011ஆம் ஆண்டில் பொதுத்துறையில் பணியமர்த்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q42Class 6 · Economics - An Introduction
Agriculture is a ______ occupation.
வேளாண்மை என்பது ______ நிலைத் தொழிலாகும்.
Q43Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
Match the environmental Acts with their years:
1. National Green Tribunal Act - a. 1986
2. Biological Diversity Act - b. 1980
3. Environment (Protection) Act - c. 2010
4. Forest (Conservation) Act - d. 2002
சுற்றுச்சூழல் சட்டங்களை அவற்றின் ஆண்டுகளுடன் பொருத்துக:
1. தேசியப் பசுமைத் தீர்ப்பாய சட்டம் - a. 1986
2. பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம் - b. 1980
3. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் - c. 2010
4. வன (பாதுகாப்பு) சட்டம் - d. 2002
Q44Class 8 · Public and Private Sectors
Among the nine categories of public sector enterprises, MECON Ltd. is an example of an enterprise that
ஒன்பது வகையான பொதுத்துறை நிறுவனங்களில், மெக்கான் நிறுவனம் (MECON) எந்த வகைக்கு எடுத்துக்காட்டு?
Q45Class 12 · National Income
Which of the following is subtracted from Gross Domestic Product (GDP) to calculate Net Domestic Product (NDP)?
நிகர உள்நாட்டு உற்பத்தியைக் (NDP) கணக்கிட மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து (GDP) கீழ்க்கண்டவற்றுள் எது கழிக்கப்படுகிறது?
Q46Class 10 · Government and Taxes
Which is the role of government and development policies?
வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?
Q47
Article 279A(5) requires the GST Council to recommend the date from which GST shall be levied on certain items. Which of the following is NOT among them?
பிரிவு 279A(5)இன்படி சில பொருட்கள் மீது GST விதிக்கப்பட வேண்டிய தேதியை GST கவுன்சில் பரிந்துரைக்க வேண்டும். இவற்றில் இடம்பெறாதது எது?
Q48Class 12 · Fiscal Economics
The method of redeeming public debt by establishing a separate 'Sinking Fund' was first introduced in England by which of the following individuals?
மூழ்கும் நிதி (Sinking Fund) என்ற தனி அமைப்பை ஏற்படுத்தி பொதுக்கடனைத் தீர்க்கும் முறை முதன்முதலில் இங்கிலாந்தில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q49Class 8 · Money, Savings and Investments
Which of the following are contingent functions of money?
1. Basis of credit
2. Measure of value
3. Measurement and distribution of national income
4. Transfer of value
பின்வருவனவற்றில் பணத்தின் இதர பணிகள் எவை?
1. கடன் அடிப்படையில் இயக்கப்படுதல்
2. மதிப்பின் அளவுகோல்
3. நாட்டு வருவாயின் அளவீடு மற்றும் விநியோகம்
4. மாற்று மதிப்பு
Q50Class 8 · Public and Private Sectors
According to the lesson, which of the following is totally under the control of the private sector in India?
பாடத்தின்படி இந்தியாவில் முற்றிலும் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது எது?
Next set → ← Back