TN Online TestSamacheer Kalvi practice

Indian Economy — Practice Set 9

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Development Administration in Tamil Nadu.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · Production
Adam Smith's 'An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations' was published in
ஆடம் ஸ்மித்தின் 'நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு' என்ற நூல் வெளியான ஆண்டு
Q2Class 12 · National Income
The average income of the country is ….
ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது ___________
Q3Class 7 · Tax and its Importance
Which of the following is not one of the five GST slabs mentioned in the lesson?
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள GST யின் ஐந்து அடுக்குகளில் இடம்பெறாதது எது?
Q4Class 8 · Public and Private Sectors
In one type of public sector organisation, the government holds more than what share of the total share capital of the company?
ஒரு வகைப் பொதுத்துறை நிறுவனத்தில், நிறுவனத்தின் மொத்தப் பங்கு மூலதனத்தில் அரசாங்கம் எவ்வளவுக்கும் அதிகமாக வைத்துள்ளது?
Q5Class 12 · Monetary Economics
According to the historical evolution of trade, which ancient tribe first introduced the barter system around 6000 BC?
வாணிகத்தின் வரலாற்றுப் பரிணாமத்தின்படி, கி.மு. 6000 வாக்கில் பண்டமாற்று முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பண்டைய இனக்குழு எது?
Q6Class 12 · National Income
When net factor income from abroad is deducted from NNP, the net value is _________
NNPயிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு ____________
Q7Class 8 · Public and Private Sectors
Which public enterprises are cited in the lesson for saving foreign exchange through import substitution?
இறக்குமதி மாற்றின் மூலம் அந்நியச் செலாவணியைச் சேமித்த பொதுத்துறை நிறுவனங்களாகப் பாடம் குறிப்பிடுபவை எவை?
Q8Class 9 · Migration
The extent and nature of migration in any society are basically determined by
ஒரு சமுதாயத்தில் ஏற்படும் இடப்பெயர்வின் தன்மையும் அளவும் அடிப்படையில் எதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது?
Q9Class 12 · Monetary Economics
MV stands for
ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டுச் சமன்பாட்டில் MV என்பது எதைக் குறிக்கிறது?
Q10
The Finance Commission recommends the principles on which States in need of assistance receive grants-in-aid of their revenues from the Union under Article
உதவி தேவைப்படும் மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து வருவாய் மானியம் பெறுவதற்கான கொள்கைகளை நிதிக்குழு பரிந்துரைப்பது எந்தப் பிரிவின் கீழ்?
Q11Class 12 · Monetary Economics
When prices rise slowly, we call it
விலைவாசி மெதுவாக உயரும் பொழுது ஏற்படுவது:
Q12Class 12 · Fiscal Economics
The word budget has been derived from the French word "bougette" which means
பட்ஜெட் என்ற பதம் பிரெஞ்சு சொல்லான 'Bougette' இலிருந்து பெறப்பட்டது, அதன் பொருள்
Q13Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
The term 'Gross National Happiness' was coined in 1972 by
'மொத்த தேசிய மகிழ்ச்சி' (GNH) என்ற வார்த்தையை 1972இல் உருவாக்கியவர்
Q14
The expanded form of NITI in NITI Aayog is
நிதி ஆயோக் என்பதில் உள்ள NITI என்பதன் விரிவாக்கம்
Q15Class 12 · Economics of Development and Planning
Sarvodaya Plan was advocated by ___________.
சர்வோதயத் திட்டத்தை முன்மொழிந்தவர் யார்?
Q16Class 10 · Government and Taxes
A tax in which all taxpayers contribute the same proportion of their incomes is a
அனைத்து வரி செலுத்துவோரும் தங்கள் வருமானத்தில் அதே விகிதத்தில் பங்களிப்பு செய்யும் வரி
Q17Class 12 · Economics of Development and Planning
According to Thomas Piketty, what occurs under "Casino Capitalism" that leads to a decline in productive economic activities?
தாமஸ் பிக்கெட்டியின் கூற்றுப்படி, 'சூதாட்ட முதலாளித்துவத்தின்' கீழ் உற்பத்திசார் பொருளாதார நடவடிக்கைகள் குறைவதற்கு வழிவகுக்கும் நிகழ்வு எது?
Q18Class 6 · Economics - An Introduction
Match the following: Cattle rearing is a ______.
பொருத்துக: கால்நடைகள் வளர்ப்பு என்பது ______.
Q19
Assertion (A): To control inflation, the Reserve Bank of India raises the repo rate.
Reason (R): A higher repo rate raises the cost of short-term borrowing by commercial banks from the RBI, which reduces the credit they extend.
கூற்று (A): பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்துகிறது.
காரணம் (R): ரெப்போ விகிதம் உயர்ந்தால் வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் குறுகிய காலக் கடனின் செலவு அதிகரித்து, அவை வழங்கும் கடன் குறைகிறது.
Q20Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
Net National Product (NNP) is obtained by
நிகர நாட்டு உற்பத்தி (NNP) பெறப்படுவது
Q21Class 8 · Money, Savings and Investments
Match the following:
1. Barter system - A. Tax evaders
2. Reserve Bank Act - B. Electronic Money
3. E-Money - C. Consumer's disposable income
4. Savings - D. Exchanged goods for goods
5. Black money - E. 1935
பொருத்துக:
1. பண்டமாற்று முறை - A. வரி ஏமாற்றுபவர்கள்
2. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் - B. மின்னனு பணம்
3. மின் - பணம் - C. நுகர்வு தவிர்த்த வருமானம்
4. சேமிப்பு - D. பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்
5. கருப்புப் பணம் - E. 1935
Q22Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
According to Jean Dreze and Amartya Sen in 'An Uncertain Glory', Tamil Nadu has
Jean Dreze மற்றும் அமர்த்தியா சென் எழுதிய 'An Uncertain Glory' நூலின்படி, தமிழ்நாட்டில்
Q23Class 12 · National Income
Which is a flow concept ?
கீழ்வருவனவற்றுள் எது ஓட்டக் (Flow) கருத்துரு?
Q24Class 12 · Monetary Economics
__________ inflation results in a serious depreciation of the value of money.
___________ பணவீக்கம் பணமதிப்பில் தீவிர மதிப்புக் குறைவினை ஏற்படுகிறது.
Q25Class 12 · Banking
Lender of the last resort is one of the functions of.
கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது
Q26Class 7 · Tax and its Importance
Which component is described in the lesson as crucial in the smooth running of country affairs, ensuring that tax money is used to benefit citizens?
அரசு வசூலிக்கும் வரிப்பணம் நாட்டின் நலனுக்காகச் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதாக வரியின் முக்கியத்துவத்தில் குறிப்பிடப்படுவது
Q27Class 10 · Government and Taxes
Which of the following is a fee and not a tax?
பின்வருவனவற்றுள் வரி அல்லாத கட்டணம் எது?
Q28Class 7 · Tax and its Importance
Taxes are ________ payment.
வரிகள் என்பவை ________ செலுத்தப்பட வேண்டும்.
Q29Class 7 · Production
Match the following:
1. Primary production - (a) Adamsmith
2. Time utility - (b) fishing, mining
3. Wealth of nation - (c) entrepreneur
4. Human capital - (d) stored for future
5. Innovator - (e) education, health
பொருத்துக:
1. முதன்மை உற்பத்தி - (அ) ஆடம் ஸ்மித்
2. காலப் பயன்பாடு - (ஆ) மீன்பிடித்தல், சுரங்கத் தொழில்
3. நாடுகளின் செல்வம் - (இ) தொழில் முனைவோர்
4. மனித மூலதனம் - (ஈ) எதிர்கால சேமிப்பு
5. புதுமை புனைபவர் - (உ) கல்வி, உடல்நலம்
Q30Class 12 · Fiscal Economics
Which of the following budget deficits represents the fiscal deficit of the government minus interest payments on past borrowings?
அரசின் நிதிப் பற்றாக்குறையிலிருந்து முந்தைய கடன்களுக்கான வட்டிச் செலுத்துதலைக் கழித்த பின் கிடைக்கும் பற்றாக்குறை பின்வருவனவற்றில் எது?
Q31Class 12 · Economics of Development and Planning
Which type of economic planning pertains to the allocation of resources specifically in terms of men, materials, and machinery?
வளங்களை மனிதர்கள், பொருட்கள், இயந்திரங்கள் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது எவ்வகைப் பொருளாதாரத் திட்டமிடல் ஆகும்?
Q32Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
The overall growth of all sectors of the economy by adoption of new technologies is called
பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியைப் புதிய தொழில்நுட்பங்களோடு ஏற்றுக் கொள்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q33Class 10 · Globalization and Trade
Where is the headquarters of the World Trade Organization?
உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
Q34Class 8 · Development of Industries in India
Which of the following statements are correct?
i) According to Edward Baines, 'The birth place of cotton manufacture is in England'.
ii) Before mechanised industry, handicraft was the second largest source of employment in rural India.
iii) Saurashtra was known for tin industry.
iv) Construction of Suez Canal made the British goods cheaper in India.
பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் குறியிடவும்.
i) எட்வர்ட் பெயின்ஸ் கருத்துப்படி 'பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து'.
ii) இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினைத் தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.
iii) சௌராஷ்டிரா தகரத் தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.
iv) சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருள்கள் மலிவாகக் கிடைக்க வழிவகை உருவானது.
Q35Class 10 · Government and Taxes
The most common and important tax levied on an individual in India is
இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி
Q36Class 10 · Globalization and Trade
The term 'Globalization' was introduced by
உலகமயமாக்கல் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்
Q37Class 8 · Public and Private Sectors
Which of the following is a correct answer?
i) The industries which would be exclusively owned by the state are referred to as Schedule-A.
ii) The industries in which the private sector could supplement the efforts of the state sector, with the state taking the sole responsibility for starting new units, are specified in Schedule-B.
iii) The remaining industries which were in the private sector are not mentioned in Schedule.
பின்வருவனவற்றுள் எது சரியான விடை?
i) அரசுக்கு மட்டுமே சொந்தமான தொழில்கள் அட்டவணை - A எனக் குறிப்பிடப்படுகின்றன.
ii) தனியார் துறை மாநிலத் துறையின் முயற்சிகளுக்குத் துணைபுரியக்கூடிய, புதிய அலகுகளைத் தொடங்கும் முழுப் பொறுப்பையும் அரசு ஏற்கும் தொழில்கள் அட்டவணை - B எனக் குறிப்பிடப்படுகின்றன.
iii) தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை.
Q38Class 8 · Development of Industries in India
Consider the following statements about the trading policy of the British:
1. The free trade policy of the East India Company compelled Indian traders to sell goods below market prices.
2. Only nominal duties were charged on Indian goods entering Britain.
3. English goods entering India were charged only nominal duties.
Which of the statements given above are correct?
ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கிழக்கிந்திய கம்பெனியின் தடையில்லா வாணிபக் கொள்கை இந்திய வர்த்தகர்கள் தங்கள் பொருள்களை சந்தை விலைக்கு குறைவாக விற்க கட்டாயப்படுத்தியது.
2. பிரிட்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்ட இந்தியப் பொருள்களுக்குப் பெயரளவில் மட்டுமே வரி விதிக்கப்பட்டது.
3. இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆங்கிலேய பொருள்களுக்குப் பெயரளவில் மட்டுமே வரி விதிக்கப்பட்டது.
இவற்றுள் சரியானவை எவை?
Q39Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
Electricity, gas and water supply are part of which sector?
மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் விநியோகம் எந்தத் துறையைச் சேர்ந்தவை?
Q40Class 12 · National Income
NNP stands for _________
NNP என்பது ___________
Q41Class 10 · Government and Taxes
Income tax was introduced in India for the first time in the year _____.
இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் _____ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Q42Class 8 · Development of Industries in India
The Assam Tea Company was founded in _______.
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______.
Q43Class 8 · Development of Industries in India
The process of disruption of traditional Indian crafts and decline in national income is referred to as _______.
பாரம்பரிய இந்திய கைவினைத் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் தேசிய வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன _______ எனக் குறிப்பிடப்படுகிறது.
Q44Class 12 · Banking
EXIM bank was established in.
ஏற்றுமதி-இறக்குமதி வங்கி எப்பொழுது துவங்கப்பட்டது?
Q45Class 6 · Economics - An Introduction
In villages, all things are sold at a particular place at a specific time, once in a week or month, to meet the needs of the people. What is this place called?
கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒருமுறை பொதுவான ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற பொருட்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் எது?
Q46Class 9 · Money and Credit
Assertion (A): Coins were made using metals of lesser value.
Reason (R): While trade prospered, there were insufficient reserves of gold and silver.
கூற்று (A): குறைந்த மதிப்பு கொண்ட உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன.
காரணம் (R): வணிகத்தின் விரிவாக்கத்துக்கு ஏற்பத் தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு இல்லை.
Q47Class 12 · Monetary Economics
Which type of inflation is caused by the hoarding of goods and black marketing, leading to a sudden fall in supply?
பண்டங்களைப் பதுக்குதல் மற்றும் கள்ளச்சந்தை காரணமாக அளிப்பு திடீரெனக் குறைவதால் ஏற்படும் பணவீக்கம் எது?
Q48Class 7 · Tax and its Importance
Consider the following statements about the canon of equality:
1. People should pay taxes according to their ability.
2. Every person must pay an equal amount of tax.
3. The burden of a tax must be fair and just.
Which of the statements given above is/are correct?
சமத்துவ விதி பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. மக்கள் தத்தமது வசதிக்கேற்ப வரி செலுத்த வேண்டும்.
2. அனைவரும் சமமான தொகையை வரியாகச் செலுத்த வேண்டும்.
3. மக்கள்மீது சுமத்தப்படும் வரி எளிமையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும்.
இவற்றில் சரியானது / சரியானவை எது / எவை?
Q49Class 12 · Economics of Development and Planning
Economic growth measures the ___________.
பொருளாதார வளர்ச்சி ________ ஐ அளவிடுகிறது.
Q50Class 6 · Economics - An Introduction
According to Gandhiji the villages are ______ of the nation.
காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் ______.
Next set → ← Back