TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்தியப் பொருளாதாரம் — பயிற்சித் தொகுப்பு 7

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் — 20 வினாக்கள் (30 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q110ஆம் வகுப்பு · அரசாங்கமும் வரிகளும்
'வரி' என்ற சொல் எந்தச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
The origin of the word 'tax' is from the word
Q212ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
GST இதற்குச் சமம்?
GST is the equivalent of ____________.
Q39ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கிராமப்புற இந்தியாவில் _______ சதவீத மக்கள் இடம்பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளனர்.
In rural India, as per Census 2011, _______ percent of the population were counted as migrants.
Q49ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
நிலப்பரப்பு சார்ந்து நோக்கும்போது, இடம்பெயர்ந்தவர்கள் குவியும் இடம்
Spatially, migrants tend to converge on
Q56ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது ______ எனப்படும்.
The conversion of raw materials into finished goods is called ______.
Q612ஆம் வகுப்பு · வங்கியியல்
இந்திய அரசின் வங்கியாளராகச் செயல்படுவது எது?
Who will act as the banker to the Government of India?
Q79ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. தற்போது உலகில் தயாரிக்கப்படும் பொருள்களில் ஏறத்தாழ 90 விழுக்காடு விற்பனை அல்லது சேவையை இலக்காகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
2. பணத்துக்கும் விலைக்கும் உள்ள தொடர்பு நிதிக் கொள்கையோடு தொடர்புடையது.
3. இந்தியாவில் விலைக் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
மேற்கண்டவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements:
1. About 90% of products are manufactured with the main aim of sales or services.
2. The relationship between money and price is connected with the fiscal policy.
3. In India, the role of price control is played by the RBI.
Which of the statements given above is/are correct?
Q88ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
தனியார் துறையின் முக்கிய செயல்பாடு ______ மற்றும் ______ உருவாக்குவதாகும்.
The main function of private sector is to create ______ and ______.
Q912ஆம் வகுப்பு · வங்கியியல்
கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார ஊரக வங்கிகள் தொடர்பான ரிசர்வ் வங்கி மற்றும் ARDC இன் மறுநிதி வழங்கும் பணிகளை ஏற்க, ஜூலை 1982 இல் அமைக்கப்பட்ட நிறுவனம் எது?
In July 1982, which institution was set up to take over the refinancing functions of the RBI and the ARDC in relation to co-operative banks and RRBs?
Q1012ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
GDP அல்லது தலா வருமானம் உயர்வது எப்போதும் பொருளாதார நலனை மேம்படுத்தாதது ஏன்?
Why does a rise in GDP or per capita income not always promote economic welfare?
Q1110ஆம் வகுப்பு · அரசாங்கமும் வரிகளும்
GST பற்றி கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?\ni) GST 'ஒரு முனைவரி'\nii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது\niii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.\niv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.
Which of the following statement is correct about GST?
(i) GST is the 'one point tax'.
(ii) This aims to replace all direct taxes levied on goods and services by the Central and State governments.
(iii) It will be implemented from 1st July 2017 throughout the country.
(iv) It will unified the tax structure in India.
Q128ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
"பண்டங்களை வாங்கும்போது அவற்றிற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எதனையும் பணம் என்று கூறலாம்" என்று கூறியவர் யார்?
"Money is anything which is widely accepted in payment for goods or in discharge of other business obligations." Who gave this definition?
Q139ஆம் வகுப்பு · மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இது கருதப்படுகிறது.
________ is considered a true measure of national income.
Q1412ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர் என்ன?
Long-term plan is also known as ___________.
Q1512ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP
Net National product at factor cost is also known as
Q168ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் ______ பணமாகும்.
Credit cards and Debit cards are ______ Money.
Q1712ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
நடப்பு விலையிலான நாட்டு வருமானத்தை, நடப்பு ஆண்டு விலைக் குறியீட்டெண்ணுக்கும் அடிப்படை ஆண்டு விலைக் குறியீட்டெண்ணுக்கும் உள்ள விகிதத்தால் (P1 / P0) வகுத்தால் கிடைப்பது எது?
If current price national income is divided by the ratio of the current year price index to the base year price index (P1 / P0), what is the resulting measure?
Q1810ஆம் வகுப்பு · மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
இரண்டாம் துறையை வேறுவிதமாக ______ துறை என அழைக்கலாம்.
The secondary sector is otherwise called the
Q198ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
தொழில் உரிமத்தின் அடிப்படையிலான தொழிலக வகைப்பாட்டில் இடம்பெறாதது எது?
Which of the following is not a classification of industries on the basis of ownership?
Q208ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
கூற்று (A): பணவீக்கத்தின்போது பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது.
காரணம் (R): பணத்தின் மதிப்பும் விலையின் அளவும் எதிர்மறைத் தொடர்புடையது.
Assertion (A): During inflation, the value of money falls.
Reason (R): The relation between the value of money and the price level is an inverse one.
Q217ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
சூரியன் பூமியிடமிருந்து உறிஞ்சிய ஈரப்பதத்தைப் பன்மடங்கு திருப்பித் தருவதைப் போல, மன்னன் வசூலிக்கும் வரியை மக்கள் நலனுக்கே செலவு செய்கிறான் என்று கூறியவர் யார்?
Who compared a ruler collecting taxes for the good of his subjects to the Sun drawing moisture from the Earth to give it back a thousand fold?
Q227ஆம் வகுப்பு · உற்பத்தி
________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இடு பொருள்.
________ is the human input into the production process.
Q2312ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
எவற்றைக் கூட்டி வருமான முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?
Income method is measured by summing up of all forms of _________
Q2412ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
தற்கால அரசு என்பது
The modern state is ____________.
Q259ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
கணக்கெடுப்பின்போது இருக்கும் இடம், பிறந்த இடத்திலிருந்து வேறுபட்டிருந்தால் அவர் கணக்கெடுப்பில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
A person whose place of birth is different from the place of enumeration is known in the Census as a
Q2612ஆம் வகுப்பு · வங்கியியல்
நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
NABARD was set up in.
Q2712ஆம் வகுப்பு · வங்கியியல்
1157 இல் நிறுவப்பட்ட, உலகின் முதல் நிதி கடன் வழங்கும் வங்கியாகக் கருதப்படுவது எது?
Which bank is considered the world's first finance-lending bank, established in 1157?
Q2810ஆம் வகுப்பு · மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
உலகின் மொத்த வேளாண் பொருள்களின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு
India's share of total global agricultural output is
Q2912ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
வரி கீழ்க்காணும் குணங்களைக் கொண்டுள்ளது
A tax possesses which of the following characteristics?
Q308ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. முதல் தொழில் கொள்கைத் தீர்மானம்
2. பம்பாய் திட்டம்
3. திட்டக் குழு அமைக்கப்பட்டது
4. தொழில்துறைச் சட்டம் இயற்றப்பட்டது
Arrange the following in chronological order:
1. First Industrial Policy Resolution
2. Bombay Plan
3. Formation of the Planning Commission
4. Enactment of the Industrial Act
Q31
டாக்டர் ஒய்.வி. ரெட்டி தலைமையிலான பதினான்காவது நிதிக்குழு (2015-20), மத்திய வரிகளின் நிகர வருவாயில் (பகிர்வுத் தொகுப்பில்) மாநிலங்களின் பங்கை எவ்வளவாக உயர்த்தப் பரிந்துரைத்தது?
The Fourteenth Finance Commission (2015-20), chaired by Dr. Y.V. Reddy, recommended that the States' share in the net proceeds of Union taxes (divisible pool) be raised to
Q3212ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
இந்திய அரசு முதன்முதலில் எந்த நிதியாண்டில் 'சுழிய வரவு செலவுத் திட்டத்தை' (Zero-Base-Budgeting) அறிமுகப்படுத்தியது?
In which financial year did the Government of India present Zero-Base-Budgeting (ZBB) for the first time?
Q339ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
நுண்கடன்கள் ________ மூலம் பெறப்படுகின்றன.
Micro credit is received through ________.
Q3410ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி
Under the Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme, poor pregnant women receive financial assistance of
Q3510ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஆண்டு
The Chief Minister's Comprehensive Health Insurance Scheme was launched in Tamil Nadu in
Q3610ஆம் வகுப்பு · அரசாங்கமும் வரிகளும்
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி நடைமுறைக்கு வந்த நாள்
The Goods and Service Tax Act came into effect on
Q3712ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
ஓர் ஏழை நாட்டை வறுமையிலேயே வைத்திருக்கும் வகையில் ஒன்றோடொன்று வினைபுரிந்து எதிர்வினையாற்றும் சக்திகளின் வட்டத் தொகுப்பே 'வறுமை நச்சுச் சுழற்சி' என்று விளக்கியவர் யார்?
Who explained the "vicious circles of poverty" as a circular constellation of forces tending to act and react upon one another to keep a poor country in poverty?
Q387ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
சரக்கு மற்றும் சேவை வரி (GST) இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்ட நாள்
The Goods and Services Tax (GST) regime was implemented across India from
Q397ஆம் வகுப்பு · உற்பத்தி
________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
________ is man made physical goods used to produce other goods and services.
Q4010ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 உள்ளடக்குவது
The National Food Security Act, 2013 covers
Q4110ஆம் வகுப்பு · அரசாங்கமும் வரிகளும்
1954ஆம் ஆண்டு முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியைக் கொண்டு வந்த நாடு
Which was the first country to implement GST, in 1954?
Q4212ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
1945 இல் எம். என். ராய் வரைந்த 'மக்கள் திட்டம்' முதன்மையாக எதை நோக்கமாகக் கொண்டது?
The "People's Plan" drafted by M.N. Roy in 1945 primarily aimed at which of the following?
Q4312ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
கீழ்க்காண்பவற்றுள் எது பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்?
Which among the following is a characteristic of underdevelopment?
Q4410ஆம் வகுப்பு · அரசாங்கமும் வரிகளும்
வரி ஏய்ப்புக்கான தண்டனையாக விதிக்கப்படும் சிறைத் தண்டனை அதிகபட்சம்
Tax evasion penalties in India include imprisonment of up to
Q459ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
நிகழ்வுகளை ஆண்டுகளுடன் பொருத்துக:
1. இந்திய ரிசர்வ் வங்கி செயல்படத் தொடங்கியது - a. 1949
2. ரிசர்வ் வங்கி நிரந்தரமாக மும்பையில் இயங்கத் தொடங்கியது - b. 1969
3. ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்டது - c. 1935
4. இந்தியாவின் முக்கிய வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன - d. 1937
Match the events with their years:
1. RBI started its operations - a. 1949
2. RBI permanently moved to Mumbai - b. 1969
3. RBI was nationalised - c. 1935
4. Major banks in India were nationalised - d. 1937
Q4612ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
நிதிக்கொள்கை என்பது நாட்டின் வருமானம், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளின் மீது விரும்பத்தகுந்த விளைவுகளை ஏற்படுத்தவும், விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்க்கவும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைப் பயன்படுத்தும் கொள்கையாகும் என வரையறுத்தவர் யார்?
Which scholar defined fiscal policy as a system where the government uses its expenditure and revenue programmes to produce desirable effects and avoid undesirable effects on national income, production, and employment?
Q4710ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
1950களின் முற்பகுதியில் இந்தியா ஏறத்தாழ எவ்வளவு உணவு தானியங்களை உற்பத்தி செய்தது?
During the early 1950s India produced about how much food grain a year?
Q489ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ________.
The thesis about money by B.R. Ambedkar is ________.
Q49
GST கவுன்சிலைக் குடியரசுத் தலைவர் அமைப்பது எந்தப் பிரிவின் கீழ்?
The GST Council is constituted by the President under Article
Q50
GST முறையில் ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனைக்கு CGST, SGST இரண்டும் விதிக்கப்படுகின்றன. இவ்விற்பனையின் வருவாய்
On an intra-State sale under GST, both CGST and SGST are levied. The revenue from this sale