TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்தியப் பொருளாதாரம் — பயிற்சித் தொகுப்பு 3

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் — 20 வினாக்கள் (30 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q110ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
சேமிப்புக் கிடங்கு என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசியை _____ நிறுவனம் மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
Buffer stock is the stock of food grains, namely wheat and rice, procured by the government through the _____.
Q29ஆம் வகுப்பு · மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்
_____________ is the state with highest installed solar capacity in India.
Q39ஆம் வகுப்பு · மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
பின்வரும் எந்த மாநிலத்தில் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது?
Among the following states which state has the literacy rate (2011) higher than national average
Q49ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
2015 ஆய்வின்படி தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தோரின் பங்கு எவ்வளவு?
According to the 2015 study on migration in Tamil Nadu, what share of the total migrants had moved abroad?
Q57ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
ஓர் அரசின் திறனுக்கேற்ப வரிகளை உயர்த்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A government's ability to raise taxes is called its
Q67ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
i) வரி விதிப்புக் கொள்கை - 1. நேர்முக வரி
ii) சொத்து (பண்ணை) வரி - 2. சரக்கு மற்றும் சேவை வரி
iii) கலால் வரி - 3. ஆடம் ஸ்மித்
iv) 01.07.2017 - 4. குறைந்த நெகிழ்ச்சி உடையது
v) நேர்முக வரி - 5. மறைமுக வரி
Match the following and choose the correct code:
i) Principle of taxation - 1. Direct Tax
ii) Estate tax - 2. Goods and Service Tax
iii) Excise Tax - 3. Adam Smith
iv) 01.07.2017 - 4. Less elastic
v) Direct Tax - 5. Indirect Tax
Q710ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
வாங்கும் சக்தி சமநிலையின் (PPP) அடிப்படையில் இந்தியா சமீபத்தில்
In terms of Purchasing Power Parity (PPP), India recently became the
Q89ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலக நாடுகளில் பெரும்பான்மையான பணப் பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகின்றன.
2. உலக வணிகத்தை அமெரிக்கா மட்டுமே நடத்துகிறது.
Write the correct statement.
1. Most of the international trade transactions are carried out in US dollars.
2. No other country except the US carries out trade in the world.
Q912ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
வருமான முறை வாய்ப்பாடு Y = w + r + i + \pi + (R - P) இல், '\(\pi\)' என்ற குறியீடு எதைக் குறிக்கிறது?
In the income method formula, Y = w + r + i + \pi + (R - P), what does the symbol '\(\pi\)' represent?
Q106ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
பால்பண்ணை ஒரு ______.
Dairy farming is a ______.
Q1112ஆம் வகுப்பு · வங்கியியல்
மாநில நிதிக் கழகச் சட்டத்தை இயற்றியது எது?
The State Financial Corporation Act was passed by
Q1210ஆம் வகுப்பு · உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
காட் (GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்
GATT's first round held in
Q139ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
பொருத்துக.
A. வசதி வாய்ப்புடைய இடம்பெயர்வாளர் - (i) வேலை
B. சேலம் - (ii) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள
C. ஆண் இடம்பெயர்வாளர் - (iii) வெளிக்குடியேற்றம் குறைவு
Match the following.
A. Better-off migrants - (i) Work
B. Salem - (ii) To improve the living standards
C. Male migrants - (iii) Low number of emigrants
Q149ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
'இந்தியா - இடம்பெயர்தலுக்கான காரணங்கள்' வட்ட விளக்கப்படத்தில்: வேலை 14.7%, தொழில் 1.2%, கல்வி 3%, திருமணம் 43.8%, பிறப்பிற்கு பிறகு இடம்பெயர்தல் 6.7%, குடும்பத்துடன் இடம்பெயர்தல் 21%, மற்றவைகள் 9.6%. ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு இடப்பெயர்வுக்குக் காரணமானது எது?
The pie chart 'Reasons for Migration in India' shows: work/employment 14.7%, business 1.2%, education 3%, marriage 43.8%, moved after birth 6.7%, moved with household 21% and others 9.6%. Which reason accounts for about one-fifth of all migration?
Q15
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934இன்படி 1 ஏப்ரல் 1935 முதல் செயல்படத் தொடங்கிய இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட நாள்
The Reserve Bank of India, which began functioning on 1 April 1935 under the RBI Act, 1934, was nationalised on
Q1612ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?
Which is the largest figure?
Q1712ஆம் வகுப்பு · வங்கியியல்
அனைத்து வணிக வங்கிகளும் குறைந்தபட்சம் 20 சதவீத ரொக்க-வைப்பு விகிதத்தை வைத்திருக்க வேண்டுமெனில், பணப் பெருக்கியின் மதிப்பு என்ன?
If all commercial banks are obliged to keep a minimum cash-to-deposit ratio of 20 percent, what is the value of the money multiplier?
Q1812ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
"ஃபிஸ்கல்" (Fiscal) என்ற சொல், வரலாற்று ரீதியாக பின்வருவனவற்றில் எதைக் குறிக்கும் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
The term 'fiscal' is derived from a Greek word which historically represents which of the following?
Q197ஆம் வகுப்பு · உற்பத்தி
இயற்கையின் நன்கொடையான நிலத்தின் ஆரம்ப அளிப்பு விலை
As a gift of nature, the initial supply price of land is
Q2012ஆம் வகுப்பு · வங்கியியல்
வணிக வங்கிகளின் பணிகளின் இரு பெரும் பிரிவு
The Functions of commercial banks are broadly classified into
Q217ஆம் வகுப்பு · உற்பத்தி
தற்காலத்தில் தொழில் முனைவோர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
In modern times, an entrepreneur is called
Q2210ஆம் வகுப்பு · உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
ஆரம்பத்தில் இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் தலைநகரமாக இருந்தது
What was the early capital of the Portuguese in India?
Q237ஆம் வகுப்பு · உற்பத்தி
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது எது?
Which sector contributes the most to the Gross Domestic Product of our country?
Q2412ஆம் வகுப்பு · வங்கியியல்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முறையே எந்த ஆண்டுகளில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்டது?
In which years did the Reserve Bank of India (RBI) commence its operations and get nationalised respectively?
Q2512ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
1949-இல் சர் உப்பர் தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழு பரிந்துரைத்த 'செயல்திறன் வரவு செலவுத் திட்டம்' (Performance Budget) முதன்முதலில் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
The concept of 'Performance Budget', recommended by the Administrative Reforms Commission under Sir Hooper in 1949, was first implemented in which country?
Q269ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
ஏழைமக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது _______.
The poorer sections of the population migrate _______.
Q278ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
_______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.
The oldest industry in India was _______ industry.
Q2812ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
மந்த காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும்?
During depression the level of economic activity becomes extremely
Q2912ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
அதிகப் பணவீக்கக் காலத்தில் கீழ்க்கண்டவர்களில் யார் பயனடைகின்றனர்?
Who among the following benefits or gains during a period of high inflation?
Q3010ஆம் வகுப்பு · அரசாங்கமும் வரிகளும்
வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A government's ability to raise taxes is called its
Q31
நிதிக்குழுவின் ஒவ்வொரு பரிந்துரையையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விளக்கக் குறிப்புடன், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் குடியரசுத் தலைவர் வைக்கச் செய்வது எந்தப் பிரிவின் கீழ்?
Every recommendation of the Finance Commission, together with an explanatory memorandum on the action taken, is laid before each House of Parliament by the President under Article
Q32
நிதி ஆயோக் சிறந்த நிர்வாகத்தின் ஏழு தூண்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதன் தூண் அல்லாதது எது?
NITI Aayog is based on seven pillars of effective governance. Which of the following is NOT one of them?
Q3310ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
நீட்டிக்கப்பட்ட உதவிப் பொதுச் சட்டம் 480-ஐ கொண்டு வந்த நாடு _____.
_____ extended assistance through its Public Law 480.
Q349ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
உலோகங்கள் முதன்முதலில் பணமாகப் பயன்படுத்தப்பட்டதற்கான காரணங்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. உலோகம் அப்போது அரிய பொருளாக இருந்தது.
2. உலோகத்தை நீண்ட காலம் பராமரிக்க முடிந்தது.
3. உலோகம் விரைவில் தன் மதிப்பை இழந்தது.
மேற்கண்டவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about why metals became the first form of money:
1. Metals were rare to find.
2. Metals could be maintained for a long time.
3. Metals lost their value quickly.
Which of the statements given above is/are correct?
Q358ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
மின்னனு வங்கியை ______ என்றும் அழைக்கலாம்.
Electronic banking is also known as ______.
Q3612ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
பயிற்சி பெறாத புள்ளியியல் பணியாளர்கள் மற்றும் அலுவல்சார் விசாரணைகளில் மக்களின் அக்கறையின்மை காரணமாக, இந்தியாவின் நாட்டு வருமான மதிப்பீடுகளில் குறைந்தது எத்தனை சதவீதம் பிழை இருப்பதாக மதிப்பிடப்படுகிறது?
Due to untrained statistical staff and indifference to official inquiries, the national income estimates in India are estimated to have a margin of error of at least what percentage?
Q3712ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
'மக்கள் நேர்மையாக இல்லாவிட்டால் அங்காடி செயல்பட முடியாது' என்று கூறி, அங்காடியின் செயல்திறனை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாரா காரணியாக டக்ளஸ் சி. நார்த் குறிப்பிட்டது எது?
According to Douglas C. North, which non-economic factor determines the efficiency of the market, stating that "If people are not honest, market cannot function"?
Q388ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் _______.
The woollen and leather factories became prominent in _______.
Q3912ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
M1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு எது?
The basic distinction between M1 and M2 is with regard to
Q407ஆம் வகுப்பு · உற்பத்தி
முதன்மைக் காரணிகள் என்பன ________
Primary factors are
Q418ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
______ மற்றும் ______ ஆகியவை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன.
The ______ and ______ are allotted their respective roles in promoting the economic welfare of all sections of the community.
Q4212ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
பொருளாதாரத் திட்டமிடலை அதன் பரந்த பொருளில் 'பெரும் வளங்களுக்குப் பொறுப்பானவர்கள் பொருளாதார நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை நோக்கி வேண்டுமென்றே வழிநடத்துதல்' என்று வரையறுத்தவர் யார்?
Who defined economic planning in its widest sense as "the deliberate direction by persons in-charge of large resources of economic activity towards chosen ends"?
Q4310ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் _____.
_____ is the only state in India to adopt universal PDS.
Q448ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
According to the 2011 Census of India, what is the life expectancy of women in India?
Q456ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
தமிழ்நாட்டில் ______ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
The percentage of population in the cities of Tamil Nadu is ______.
Q466ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
பண்டமாற்று முறை பற்றிய கூற்றுகளைக் கவனி.
1. ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டம் மாற்றிக் கொள்ளப்பட்டது.
2. துணி வைத்திருப்பவர் அரிசியை வாங்கத் தயாராக இருந்தால்தான் பரிமாற்றம் நடக்கும்.
3. பண்டங்களின் மதிப்பை ஒப்பிடப் பணம் பயன்படுத்தப்பட்டது.
இவற்றுள் சரியானவை எவை?
Consider these statements about the barter system.
1. Goods were exchanged for other goods.
2. The person who has clothes must be willing to take rice for the exchange to happen.
3. Money was used to compare the value of the goods.
Which of them are correct?
Q4712ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி ஒவ்வொரு மாநில அரசும் தனது ஆண்டு நிதி அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?
Which Article of the Indian Constitution governs the presentation of the Annual Financial Statement of a State Government in its Legislative Assembly?
Q488ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
2016 நவம்பர் 8ஆம் தேதி கருப்புப் பணத்திற்கு எதிராக இந்திய அரசாங்கம் எந்த நோட்டுகளைப் பண மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது?
On 8 November 2016, the Government of India announced the demonetization of which bank notes against black money?
Q4910ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
_____ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
_____ revolution was born in India paving way for self-sufficiency in food grain production.
Q5012ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
காகிதப்பண முறையை மேலாண்மை செய்வது எது?
Paper currency system is managed by the
அடுத்த தொகுப்பு → ← திரும்ப