TN Online TestSamacheer Kalvi practice

Indian Economy — Practice Set 3

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Indian Economy and Development Administration in Tamil Nadu carries 20 questions (30 marks). This syllabus unit also covers Development Administration in Tamil Nadu.
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 10 · Food Security and Nutrition
Buffer stock is the stock of food grains, namely wheat and rice, procured by the government through the _____.
சேமிப்புக் கிடங்கு என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசியை _____ நிறுவனம் மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
Q2Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
_____________ is the state with highest installed solar capacity in India.
இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்
Q3Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
Among the following states which state has the literacy rate (2011) higher than national average
பின்வரும் எந்த மாநிலத்தில் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது?
Q4Class 9 · Migration
According to the 2015 study on migration in Tamil Nadu, what share of the total migrants had moved abroad?
2015 ஆய்வின்படி தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தோரின் பங்கு எவ்வளவு?
Q5Class 7 · Tax and its Importance
A government's ability to raise taxes is called its
ஓர் அரசின் திறனுக்கேற்ப வரிகளை உயர்த்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q6Class 7 · Tax and its Importance
Match the following and choose the correct code:
i) Principle of taxation - 1. Direct Tax
ii) Estate tax - 2. Goods and Service Tax
iii) Excise Tax - 3. Adam Smith
iv) 01.07.2017 - 4. Less elastic
v) Direct Tax - 5. Indirect Tax
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
i) வரி விதிப்புக் கொள்கை - 1. நேர்முக வரி
ii) சொத்து (பண்ணை) வரி - 2. சரக்கு மற்றும் சேவை வரி
iii) கலால் வரி - 3. ஆடம் ஸ்மித்
iv) 01.07.2017 - 4. குறைந்த நெகிழ்ச்சி உடையது
v) நேர்முக வரி - 5. மறைமுக வரி
Q7Class 10 · Food Security and Nutrition
In terms of Purchasing Power Parity (PPP), India recently became the
வாங்கும் சக்தி சமநிலையின் (PPP) அடிப்படையில் இந்தியா சமீபத்தில்
Q8Class 9 · Money and Credit
Write the correct statement.
1. Most of the international trade transactions are carried out in US dollars.
2. No other country except the US carries out trade in the world.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலக நாடுகளில் பெரும்பான்மையான பணப் பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகின்றன.
2. உலக வணிகத்தை அமெரிக்கா மட்டுமே நடத்துகிறது.
Q9Class 12 · National Income
In the income method formula, Y = w + r + i + \pi + (R - P), what does the symbol '\(\pi\)' represent?
வருமான முறை வாய்ப்பாடு Y = w + r + i + \pi + (R - P) இல், '\(\pi\)' என்ற குறியீடு எதைக் குறிக்கிறது?
Q10Class 6 · Economics - An Introduction
Dairy farming is a ______.
பால்பண்ணை ஒரு ______.
Q11Class 12 · Banking
The State Financial Corporation Act was passed by
மாநில நிதிக் கழகச் சட்டத்தை இயற்றியது எது?
Q12Class 10 · Globalization and Trade
GATT's first round held in
காட் (GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்
Q13Class 9 · Migration
Match the following.
A. Better-off migrants - (i) Work
B. Salem - (ii) To improve the living standards
C. Male migrants - (iii) Low number of emigrants
பொருத்துக.
A. வசதி வாய்ப்புடைய இடம்பெயர்வாளர் - (i) வேலை
B. சேலம் - (ii) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள
C. ஆண் இடம்பெயர்வாளர் - (iii) வெளிக்குடியேற்றம் குறைவு
Q14Class 9 · Migration
The pie chart 'Reasons for Migration in India' shows: work/employment 14.7%, business 1.2%, education 3%, marriage 43.8%, moved after birth 6.7%, moved with household 21% and others 9.6%. Which reason accounts for about one-fifth of all migration?
'இந்தியா - இடம்பெயர்தலுக்கான காரணங்கள்' வட்ட விளக்கப்படத்தில்: வேலை 14.7%, தொழில் 1.2%, கல்வி 3%, திருமணம் 43.8%, பிறப்பிற்கு பிறகு இடம்பெயர்தல் 6.7%, குடும்பத்துடன் இடம்பெயர்தல் 21%, மற்றவைகள் 9.6%. ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு இடப்பெயர்வுக்குக் காரணமானது எது?
Q15
The Reserve Bank of India, which began functioning on 1 April 1935 under the RBI Act, 1934, was nationalised on
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934இன்படி 1 ஏப்ரல் 1935 முதல் செயல்படத் தொடங்கிய இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட நாள்
Q16Class 12 · National Income
Which is the largest figure?
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?
Q17Class 12 · Banking
If all commercial banks are obliged to keep a minimum cash-to-deposit ratio of 20 percent, what is the value of the money multiplier?
அனைத்து வணிக வங்கிகளும் குறைந்தபட்சம் 20 சதவீத ரொக்க-வைப்பு விகிதத்தை வைத்திருக்க வேண்டுமெனில், பணப் பெருக்கியின் மதிப்பு என்ன?
Q18Class 12 · Fiscal Economics
The term 'fiscal' is derived from a Greek word which historically represents which of the following?
"ஃபிஸ்கல்" (Fiscal) என்ற சொல், வரலாற்று ரீதியாக பின்வருவனவற்றில் எதைக் குறிக்கும் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
Q19Class 7 · Production
As a gift of nature, the initial supply price of land is
இயற்கையின் நன்கொடையான நிலத்தின் ஆரம்ப அளிப்பு விலை
Q20Class 12 · Banking
The Functions of commercial banks are broadly classified into
வணிக வங்கிகளின் பணிகளின் இரு பெரும் பிரிவு
Q21Class 7 · Production
In modern times, an entrepreneur is called
தற்காலத்தில் தொழில் முனைவோர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
Q22Class 10 · Globalization and Trade
What was the early capital of the Portuguese in India?
ஆரம்பத்தில் இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் தலைநகரமாக இருந்தது
Q23Class 7 · Production
Which sector contributes the most to the Gross Domestic Product of our country?
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது எது?
Q24Class 12 · Banking
In which years did the Reserve Bank of India (RBI) commence its operations and get nationalised respectively?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முறையே எந்த ஆண்டுகளில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்டது?
Q25Class 12 · Fiscal Economics
The concept of 'Performance Budget', recommended by the Administrative Reforms Commission under Sir Hooper in 1949, was first implemented in which country?
1949-இல் சர் உப்பர் தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழு பரிந்துரைத்த 'செயல்திறன் வரவு செலவுத் திட்டம்' (Performance Budget) முதன்முதலில் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q26Class 9 · Migration
The poorer sections of the population migrate _______.
ஏழைமக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது _______.
Q27Class 8 · Development of Industries in India
The oldest industry in India was _______ industry.
_______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.
Q28Class 12 · Monetary Economics
During depression the level of economic activity becomes extremely
மந்த காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும்?
Q29Class 12 · Monetary Economics
Who among the following benefits or gains during a period of high inflation?
அதிகப் பணவீக்கக் காலத்தில் கீழ்க்கண்டவர்களில் யார் பயனடைகின்றனர்?
Q30Class 10 · Government and Taxes
A government's ability to raise taxes is called its
வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q31
Every recommendation of the Finance Commission, together with an explanatory memorandum on the action taken, is laid before each House of Parliament by the President under Article
நிதிக்குழுவின் ஒவ்வொரு பரிந்துரையையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விளக்கக் குறிப்புடன், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் குடியரசுத் தலைவர் வைக்கச் செய்வது எந்தப் பிரிவின் கீழ்?
Q32
NITI Aayog is based on seven pillars of effective governance. Which of the following is NOT one of them?
நிதி ஆயோக் சிறந்த நிர்வாகத்தின் ஏழு தூண்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதன் தூண் அல்லாதது எது?
Q33Class 10 · Food Security and Nutrition
_____ extended assistance through its Public Law 480.
நீட்டிக்கப்பட்ட உதவிப் பொதுச் சட்டம் 480-ஐ கொண்டு வந்த நாடு _____.
Q34Class 9 · Money and Credit
Consider the following statements about why metals became the first form of money:
1. Metals were rare to find.
2. Metals could be maintained for a long time.
3. Metals lost their value quickly.
Which of the statements given above is/are correct?
உலோகங்கள் முதன்முதலில் பணமாகப் பயன்படுத்தப்பட்டதற்கான காரணங்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:
1. உலோகம் அப்போது அரிய பொருளாக இருந்தது.
2. உலோகத்தை நீண்ட காலம் பராமரிக்க முடிந்தது.
3. உலோகம் விரைவில் தன் மதிப்பை இழந்தது.
மேற்கண்டவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Q35Class 8 · Money, Savings and Investments
Electronic banking is also known as ______.
மின்னனு வங்கியை ______ என்றும் அழைக்கலாம்.
Q36Class 12 · National Income
Due to untrained statistical staff and indifference to official inquiries, the national income estimates in India are estimated to have a margin of error of at least what percentage?
பயிற்சி பெறாத புள்ளியியல் பணியாளர்கள் மற்றும் அலுவல்சார் விசாரணைகளில் மக்களின் அக்கறையின்மை காரணமாக, இந்தியாவின் நாட்டு வருமான மதிப்பீடுகளில் குறைந்தது எத்தனை சதவீதம் பிழை இருப்பதாக மதிப்பிடப்படுகிறது?
Q37Class 12 · Economics of Development and Planning
According to Douglas C. North, which non-economic factor determines the efficiency of the market, stating that "If people are not honest, market cannot function"?
'மக்கள் நேர்மையாக இல்லாவிட்டால் அங்காடி செயல்பட முடியாது' என்று கூறி, அங்காடியின் செயல்திறனை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாரா காரணியாக டக்ளஸ் சி. நார்த் குறிப்பிட்டது எது?
Q38Class 8 · Development of Industries in India
The woollen and leather factories became prominent in _______.
கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் _______.
Q39Class 12 · Monetary Economics
The basic distinction between M1 and M2 is with regard to
M1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு எது?
Q40Class 7 · Production
Primary factors are
முதன்மைக் காரணிகள் என்பன ________
Q41Class 8 · Public and Private Sectors
The ______ and ______ are allotted their respective roles in promoting the economic welfare of all sections of the community.
______ மற்றும் ______ ஆகியவை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன.
Q42Class 12 · Economics of Development and Planning
Who defined economic planning in its widest sense as "the deliberate direction by persons in-charge of large resources of economic activity towards chosen ends"?
பொருளாதாரத் திட்டமிடலை அதன் பரந்த பொருளில் 'பெரும் வளங்களுக்குப் பொறுப்பானவர்கள் பொருளாதார நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை நோக்கி வேண்டுமென்றே வழிநடத்துதல்' என்று வரையறுத்தவர் யார்?
Q43Class 10 · Food Security and Nutrition
_____ is the only state in India to adopt universal PDS.
உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் _____.
Q44Class 8 · Public and Private Sectors
According to the 2011 Census of India, what is the life expectancy of women in India?
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
Q45Class 6 · Economics - An Introduction
The percentage of population in the cities of Tamil Nadu is ______.
தமிழ்நாட்டில் ______ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
Q46Class 6 · Economics - An Introduction
Consider these statements about the barter system.
1. Goods were exchanged for other goods.
2. The person who has clothes must be willing to take rice for the exchange to happen.
3. Money was used to compare the value of the goods.
Which of them are correct?
பண்டமாற்று முறை பற்றிய கூற்றுகளைக் கவனி.
1. ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டம் மாற்றிக் கொள்ளப்பட்டது.
2. துணி வைத்திருப்பவர் அரிசியை வாங்கத் தயாராக இருந்தால்தான் பரிமாற்றம் நடக்கும்.
3. பண்டங்களின் மதிப்பை ஒப்பிடப் பணம் பயன்படுத்தப்பட்டது.
இவற்றுள் சரியானவை எவை?
Q47Class 12 · Fiscal Economics
Which Article of the Indian Constitution governs the presentation of the Annual Financial Statement of a State Government in its Legislative Assembly?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி ஒவ்வொரு மாநில அரசும் தனது ஆண்டு நிதி அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?
Q48Class 8 · Money, Savings and Investments
On 8 November 2016, the Government of India announced the demonetization of which bank notes against black money?
2016 நவம்பர் 8ஆம் தேதி கருப்புப் பணத்திற்கு எதிராக இந்திய அரசாங்கம் எந்த நோட்டுகளைப் பண மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது?
Q49Class 10 · Food Security and Nutrition
_____ revolution was born in India paving way for self-sufficiency in food grain production.
_____ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
Q50Class 12 · Monetary Economics
Paper currency system is managed by the
காகிதப்பண முறையை மேலாண்மை செய்வது எது?
Next set → ← Back