TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — TNPSC Group 4

Part A, 100 questions. Grammar, literature and Tamil scholars, drawn from the Samacheer Tamil textbooks.

1867 questions with answers and explanations, drawn from the textbook lessons below. Work through them in sets of 50.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).

Practise by syllabus unit

Questions written for each unit of Annexure III. Every question has the answer and an explanation. Tamil Eligibility Test →

I Grammar (இலக்கணம்) 119 questions Exam: 25 Qs
II Vocabulary (சொல்லகராதி) 120 questions Exam: 15 Qs
III Writing skill (எழுதும் திறன்) 80 questions Exam: 15 Qs
IV Technical terms (கலைச் சொற்கள்) 80 questions Exam: 10 Qs
V Reading comprehension (வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்) 80 questions Exam: 15 Qs
VI Simple translation (எளிய மொழி பெயர்ப்பு) 40 questions Exam: 5 Qs
VII Literature, Tamil scholars and Tamil service (இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்) 199 questions Exam: 15 Qs

Mixed practice sets (all Part A questions)

1 Set 1 Questions 1–50
PracticeWith answers Timed45 min timer
2 Set 2 Questions 51–100
PracticeWith answers Timed45 min timer
3 Set 3 Questions 101–150
PracticeWith answers Timed45 min timer
4 Set 4 Questions 151–200
PracticeWith answers Timed45 min timer
5 Set 5 Questions 201–250
PracticeWith answers Timed45 min timer
6 Set 6 Questions 251–300
PracticeWith answers Timed45 min timer
7 Set 7 Questions 301–350
PracticeWith answers Timed45 min timer
8 Set 8 Questions 351–400
PracticeWith answers Timed45 min timer
9 Set 9 Questions 401–450
PracticeWith answers Timed45 min timer
10 Set 10 Questions 451–500
PracticeWith answers Timed45 min timer
11 Set 11 Questions 501–550
PracticeWith answers Timed45 min timer
12 Set 12 Questions 551–600
PracticeWith answers Timed45 min timer
13 Set 13 Questions 601–650
PracticeWith answers Timed45 min timer
14 Set 14 Questions 651–700
PracticeWith answers Timed45 min timer
15 Set 15 Questions 701–750
PracticeWith answers Timed45 min timer
16 Set 16 Questions 751–800
PracticeWith answers Timed45 min timer
17 Set 17 Questions 801–850
PracticeWith answers Timed45 min timer
18 Set 18 Questions 851–900
PracticeWith answers Timed45 min timer
19 Set 19 Questions 901–950
PracticeWith answers Timed45 min timer
20 Set 20 Questions 951–1000
PracticeWith answers Timed45 min timer
21 Set 21 Questions 1001–1050
PracticeWith answers Timed45 min timer
22 Set 22 Questions 1051–1100
PracticeWith answers Timed45 min timer
23 Set 23 Questions 1101–1150
PracticeWith answers Timed45 min timer
24 Set 24 Questions 1151–1200
PracticeWith answers Timed45 min timer
25 Set 25 Questions 1201–1250
PracticeWith answers Timed45 min timer
26 Set 26 Questions 1251–1300
PracticeWith answers Timed45 min timer
27 Set 27 Questions 1301–1350
PracticeWith answers Timed45 min timer
28 Set 28 Questions 1351–1400
PracticeWith answers Timed45 min timer
29 Set 29 Questions 1401–1450
PracticeWith answers Timed45 min timer
30 Set 30 Questions 1451–1500
PracticeWith answers Timed45 min timer
31 Set 31 Questions 1501–1550
PracticeWith answers Timed45 min timer
32 Set 32 Questions 1551–1600
PracticeWith answers Timed45 min timer
33 Set 33 Questions 1601–1650
PracticeWith answers Timed45 min timer
34 Set 34 Questions 1651–1700
PracticeWith answers Timed45 min timer
35 Set 35 Questions 1701–1750
PracticeWith answers Timed45 min timer
36 Set 36 Questions 1751–1800
PracticeWith answers Timed45 min timer
37 Set 37 Questions 1801–1850
PracticeWith answers Timed45 min timer
38 Set 38 Questions 1851–1867
PracticeWith answers Timed16 min timer

From your textbook

TNPSC sets Group 4 General Studies at SSLC standard from the Samacheer Kalvi books. These are the lessons this unit comes from.

TNPSC

Vocabulary – Word Knowledge 40 questions
Writing Skill – Sentences 40 questions
Reading Comprehension – Passages 40 questions
Grammar – Letters 40 questions
Vocabulary – Choosing the Right Word 40 questions
Writing Skill – Marabu Tamil 40 questions
Reading Comprehension – Similes, Idioms and Proverbs 40 questions
Grammar – Words 40 questions
Vocabulary – Correcting and Joining 40 questions
Technical Terms – Science and Medicine 40 questions
Simple Translation 40 questions
Grammar – Error Correction 39 questions
Technical Terms – Technology, Media and Administration 40 questions
Thirukkural – the 20 Syllabus Chapters 60 questions
Ethical Literature 42 questions
Antiquity of Tamil and Tamil Service 49 questions
Tamil Scholars 48 questions

Class 10

பெருவழி 20 questions

Class 9

அமுதென்று பேர் 29 questions
உயிருக்கு வேர் 30 questions
உள்ளத்தின் சீர் 28 questions
கசடற மொழிதல் 30 questions
கலை பல வளர்த்தல் 30 questions
வாழிய நிலனே 30 questions
என்தலைக் கடனே 30 questions

Class 8

தமிழ் இன்பம் 33 questions
ஈடில்லா இயற்கை 33 questions
கல்வி கரையில 32 questions
குழலினிது யாழினிது 32 questions
வையம்புகழ் வணிகம் 35 questions
பாருக்குள்ளே நல்ல நாடு 34 questions
அறத்தால் வருவதே இன்பம் 34 questions
குன்றென நிமிர்ந்துநில் 34 questions

Class 7

அமுதத் தமிழ் 33 questions
அணிநிழல் காடு 35 questions
நாடு அதை நாடு 34 questions
ஓதுவது ஒழியேல் 32 questions
கலைவண்ணம் 35 questions
நயத்தகு நாகரிகம் 32 questions
ஒப்புரவு ஒழுகு 33 questions
மானுடம் வெல்லும் 35 questions

Class 6

தமிழ்த்தேன் 33 questions
இயற்கை இன்பம் 31 questions
கண்ணெனத் தகும் 34 questions
பாடறிந்து ஒழுகுதல் 34 questions
கூடித் தொழில் செய் 35 questions
புதுமைகள் செய்யும் தேசமிது 33 questions
எல்லாரும் இன்புற 32 questions
இன்னுயிர் காப்போம் 34 questions

Official syllabus (Notification 11/2026)

Unit I: Grammar (இலக்கணம்) 25 questions (37.5 marks)
எழுத்து
  • பிரித்து எழுதுதல்
  • சேர்த்து எழுதுதல்
  • சந்திப்பிழை
  • குறில், நெடில் வேறுபாடு
  • லகர, ளகர, ழகர வேறுபாடு
  • னகர, ணகர வேறுபாடு
  • ரகர, றகர வேறுபாடு
  • இனவெழுத்துகள் அறிதல்
  • சுட்டு எழுத்துகள்
  • வினா எழுத்துகள்
  • ஒருமைப் பன்மை அறிதல்
சொல்
  • வேர்ச்சொல் அறிதல்
  • வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல்
  • அயற்சொல் – தமிழ்ச்சொல்
  • எதிர்ச்சொல்
  • வினைச்சொல்
  • எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல்
  • இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்
Unit II: Vocabulary (சொல்லகராதி) 15 questions (22.5 marks)
(i)
  • எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
  • ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல்
  • ஒருபொருள் தரும் பல சொற்கள்
  • பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
  • அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
  • ஒருபொருள் பன்மொழி
  • இருபொருள் குறிக்கும் சொற்கள்
  • பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
  • சொல்லும் பொருளும் அறிதல்
  • ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்
(ii)
  • கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் – (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்); வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்)
  • பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் – (எ.கா.) ஊடகம் – தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்); சமூகம் – மக்கள் குழு (மக்கள் குழு, கூட்டம்)
  • ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக – (எ.கா.) புதுச்சேரி – புதுவை, மன்னார்குடி – மன்னை, மயிலாப்பூர் – மயிலை
  • பிழை திருத்துக – (எ.கா.) ஒரு – ஓர்
  • பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் – (எ.கா.) வெத்தில – வெற்றிலை, நாக்காலி – நாற்காலி
(iii)
  • பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் – (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது
  • சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்
  • அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் – (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) – (எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் – மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்
  • பொருள் தரும் ஓர் எழுத்து – (எ.கா.) ஆ – பசு, ஈ – கொடு, தை – மாதம், தீ – நெருப்பு
  • பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக – (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்
Unit III: Writing skill (எழுதும் திறன்) 15 questions (22.5 marks)
(i)
  • சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
  • தொடர் வகைகள்
  • செய்வினை, செயப்பாட்டு வினை
  • தன்வினை, பிறவினை
  • ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்
(ii) மரபுத் தமிழ்
  • திணை மரபு – உயர்திணை: அம்மா வந்தது – அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது – மாடுகள் நனைந்தன
  • பால் மரபு – ஆண்பால்: அவன் வந்தது – அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது – அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன – அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன
  • காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் – நேற்று வந்தேன்
  • இளமைப் பெயர்: பசு – கன்று; ஆடு – குட்டி
  • ஒலிமரபு: நாய் கத்தியது – நாய் குரைத்தது
  • வினைமரபு: கூடைமுடை, சோறு உண்
  • தொகை மரபு: மக்கள் கூட்டம் – ஆட்டு மந்தை
  • நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்
Unit IV: Technical terms (கலைச் சொற்கள்) 10 questions (15 marks)
  • பல்துறை சார்ந்த கலைச் சொற்களை – அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு – நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும்
  • உதாரணம்: search engine – தேடு பொறி, வலசை – Migration, ஒவ்வாமை – Allergy, மரபணு – Gene, கடல் மைல் – Nautical Mile
Unit V: Reading comprehension (வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்) 15 questions (22.5 marks)
  • கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
  • செய்தித்தாள், தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் – இவற்றை வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்
  • உவமைத் தொடரின் பொருளறிதல்
  • மரபுத் தொடரின் பொருளறிதல்
  • பழமொழிகள் பொருளறிதல்
  • ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்
Unit VI: Simple translation (எளிய மொழி பெயர்ப்பு) 5 questions (7.5 marks)
  • ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல்
  • பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் (சான்று: pendrive, printer, computer, keyboard)
  • ஆவணங்களின் தலைப்பு, கோப்புகள், கடிதங்கள், மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்
Unit VII: Literature, Tamil scholars and Tamil service (இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்) 15 questions (22.5 marks)
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)
  • ஒழுக்கமுடைமை
  • பொறையுடைமை
  • ஊக்கமுடைமை
  • விருந்தோம்பல்
  • அறன் வலியுறுத்தல்
  • ஈகை
  • பெரியாரைத் துணைக்கோடல்
  • வினை செயல்வகை
  • அவையஞ்சாமை
  • கண்ணோட்டம்
  • அன்புடைமை
  • கல்வி
  • நடுநிலைமை
  • கூடா ஒழுக்கம்
  • கல்லாமை
  • செங்கோன்மை
  • பண்புடைமை
  • நட்பாராய்தல்
  • புறங்கூறாமை
  • அருளுடைமை
  • மேற்கோள்கள்
அறநூல் தொடர்பான செய்திகள்
  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • பழமொழி நானூறு
  • முதுமொழிக்காஞ்சி
  • திரிகடுகம்
  • இன்னாநாற்பது
  • சிறுபஞ்சமூலம்
  • ஏலாதி
  • அவ்வையார் பாடல்கள்
தமிழ் மொழி
  • தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
  • உ.வே.சாமிநாத ஐயர்
  • தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
  • சி.இலக்குவனார்
தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
  • தேவநேய பாவாணர்
  • அகரமுதலி
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • ஜி.யு.போப்
  • வீரமாமுனிவர்
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்
  • பாவேந்தர்
  • டி.கே.சிதம்பரனாதர்
  • தவத்திரு குன்றக்குடி அடிகளார்
  • கண்ணதாசன்
  • காயிதே மில்லத்
  • தாரா பாரதி
  • வேலுநாச்சியார்
  • பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
  • முடியரசன்
  • தமிழ் ஒளி
  • உருத்திரங்கண்ணனார்
  • கி.வா.ஜகந்நாதர்
  • நாமக்கல் கவிஞர்
குறிப்பு
  • அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
Take a full mock test (200 questions, 3 hours) →