TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 32

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

Q1
'அவன் ஓர் அவசரக்குடுக்கை' – இத்தொடர் உணர்த்துவது
Q2Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
திரிகூட ராசப்பக் கவிராயர் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் தென்காசி மாவட்டத்தில் பிறந்தவர்.
2. 'திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
3. இவர் தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் என்னும் ஊரில் பிறந்தவர்.
Q3
கைப்பேசியில் பயன்படுத்தும் 'App' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q4Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ______ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.
Q5Class 9 · கலை பல வளர்த்தல்
பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று -
Q6
'External affairs' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q7Class 9 · உயிருக்கு வேர்
'இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை' என அறியப்படுபவர் யார்?
Q8
சமுதாயக் காடுகள் என்ற தமிழ்க் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q9
ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் கருத்துகளின் எண்ணிக்கையின் ஏறுவரிசையில் அமைந்துள்ளது எது?
Q10
'திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.' – இது எவ்வகைத் தொடர்?
Q11Class 6 · இயற்கை இன்பம்
திருவள்ளுவருக்கு உரிய சிறப்புப் பெயர்களில் சேராதது எது?
Q12Class 10 · அமுதஊற்று
'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே –
Q13
கணினியில் பயன்படும் Scanner என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q14Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
'கண்மணியே கண்ணுறங்கு' பாடலில் 'முக்கனி' எனக் குழந்தை போற்றப்படும்போது குறிப்பிடப்படும் நாடு ______.
Q15Class 6 · இயற்கை இன்பம்
'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q16Class 10 · விதை நெல்
நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,
Q17
இந்திய அரசியலமைப்பின் 'Preamble' என்பதற்குப் பாடநூல் தரும் தமிழ்க் கலைச்சொல் எது?
Q18
தேனீக்கள் கூட்டமாக வாழும் சிறிய பூச்சிகள். ஒரு கூட்டில் ஓர் அரசித் தேனீ, சில ஆண் தேனீக்கள், ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்கள் வாழ்கின்றன. தேனீக்கள் ஆறுகோண வடிவ அறைகளை அமைத்துக் கூடு கட்டுகின்றன. வேலைக்காரத் தேனீக்கள் பூக்களிலிருந்து தேனைச் சேகரித்துக் கூட்டில் சேமிக்கின்றன. அவை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்குச் செல்லும்போது மகரந்தத்தையும் எடுத்துச் செல்கின்றன. இதனால் பயிர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று விளைச்சல் பெருகுகிறது. ஆகவே, தேனீக்கள் இல்லையேல் உழவும் செழிக்காது. சுறுசுறுப்பாக உழைப்பவரைத் 'தேனீ போல உழைக்கிறார்' என்று பாராட்டுவது நம் மரபு.

பூக்களிலிருந்து தேனைச் சேகரிப்பவை எவை?
Q19Class 7 · கலைவண்ணம்
கவிஞர் உமா மகேஸ்வரி குறித்த கூற்றுகளைக் கவனி:
1. இவர் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
2. நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்.
3. இவர் கவிதை மட்டுமே எழுதுபவர்; சிறுகதை, புதினம் படைக்கவில்லை.
சரியான கூற்றுகள் எவை?
Q20Class 7 · ஓதுவது ஒழியேல்
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ______.
Q21
'Adulteration' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q22
சென்னையில் உள்ள உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q23
திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த வாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கும் கலைஞரின் நிலையைக் குறிக்கும் உவமை எது?
Q24
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
படித்தேன், ஒன்று, நூல், நல்ல
Q25Class 7 · நாடு அதை நாடு
'விலங்கொடித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q26
'நல்ல நண்பர்கள் சேருவர்' – இத்தொடரில் உள்ள 'சேருவர்' என்பதன் எதிர்ச்சொல் எது?
Q27Class 10 · அமுதஊற்று
'வாழ்க்கை' என்னும் தொழிற்பெயர் எவ்வாறு உருவாகிறது?
Q28
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q29
'தொன்மை' என்னும் சொல்லுக்கு இணையான சொல் எது?
Q30Class 6 · கூடித் தொழில் செய்
'இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று' என்னும் குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் ______.
Q31
பழமொழியை நிறைவு செய்க: கிணற்றுத் தண்ணீரை ______ கொண்டு போகாது.
Q32Class 7 · ஒப்புரவு ஒழுகு
'அறம் என்னும் கதிர்' பாடலில் களையாக உருவகப்படுத்தப்படுவது ______.
Q33
ஒற்றுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு
Q34
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: கழை
Q35Class 10 · பெருவழி
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?
Q36Class 8 · ஈடில்லா இயற்கை
திருக்குறளின் இன்பத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் எவை?
Q37Class 9 · அமுதென்று பேர்
'கொள்வார்' என்னும் சொல்லின் பகுபத உறுப்பிலக்கணத்தில் 'வ்' என்பது -
Q38Class 9 · கலை பல வளர்த்தல்
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை -
Q39Class 8 · கல்வி கரையில
ஆன்ற குடிப்பிறத்தல் கதையில், காணாமல் போன ஆசிரியரின் வேட்டியைக் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்துத் திருப்பி அனுப்பியவன் யார்?
Q40Class 10 · அமுதஊற்று
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினமான 'புயலிலே ஒரு தோணி' நூலின் ஆசிரியர் யார்?
Q41
'நீதிப்பேராணை' என்னும் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q42
மேலைநாட்டு (ரோமன்) எழுத்துருவில் 1554இல் லிஸ்பன் நகரில் அச்சிடப்பட்ட தமிழ் நூல் எது?
Q43Class 6 · தமிழ்த்தேன்
இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் ______.
Q44Class 10 · நிலா முற்றம்
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ______
Q45
அயற்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக: மாதம்
Q46
'பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்' – அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல் எதற்கு ஒப்பானது?
Q47Class 9 · வாழிய நிலனே
இந்திய தேசிய இராணுவம் குறித்த கூற்றுகளை ஆராய்க.
1. வான்படைப் பயிற்சிக்காக நேதாஜி ஜப்பானுக்கு அனுப்பிய 45 வீரர்கள் கொண்ட பிரிவு டோக்கியோ கேடட்ஸ் எனப்பட்டது.
2. இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த பதினெட்டு இளைஞர்கள் 1943-45இல் சென்னைச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
3. 1944இல் தூக்கிலிடப்பட்ட இராமுவின் வயது இருபது.
Q48Class 8 · தமிழ் இன்பம்
தமிழழகனார் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவரது இயற்பெயர் சண்முகசுந்தரம்.
2. இவர் சந்தக்கவிமணி என்று குறிப்பிடப்படுகிறார்.
3. இவர் இருபது சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
Q49Class 7 · நாடு அதை நாடு
முத்துராமலிங்கத்தேவர் வாழ்வின் நிகழ்வுகளைக் கால வரிசைப்படுத்துக.
1. இராமநாதபுரம் அரசரை எதிர்த்துச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி
2. கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு
3. நேதாஜியின் மதுரை வருகை
4. மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவர்
Q50
பின்வருவனவற்றுள் குன்றக்குடி அடிகளார் எழுதாத நூல் எது?