TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 29

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

Q1Class 6 · கண்ணெனத் தகும்
(பத்தியைப் படித்து விடையளிக்க) இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் ______ப் பண்பை விளக்குகிறது.
Q2Class 7 · மானுடம் வெல்லும்
'தானொரு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q3Class 10 · உயிரின் ஓசை
'நண்பா எழுது!' என்பது எவ்வகைத் தொடர்?
Q4Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q5Class 9 · அமுதென்று பேர்
ஹீராஸ் பாதிரியார் விளக்கியபடி 'தமிழ்' என்னும் சொல் 'திராவிடா' ஆக மாறிய சரியான வரிசை எது?
Q6Class 10 · கூட்டாஞ்சோறு
'அண்ணன்தம்பி', 'தாய்சேய்' ஆகியன எத்தகைய தொகை?
Q7Class 10 · நிலா முற்றம்
'அன்பின் ஐந்திணை' எனப்படுவன எவை?
Q8Class 7 · அணிநிழல் காடு
வாழை, கன்று ______.
Q9Class 6 · கூடித் தொழில் செய்
பின்வரும் தொடர்களில் பிழையற்றது எது?
Q10Class 7 · அணிநிழல் காடு
முள் + தீது என்பது முஃடீது எனப் புணரும்போது அதிலுள்ள ஆய்த எழுத்து ஒலிக்கும் மாத்திரை அளவு ______.
Q11Class 6 · கண்ணெனத் தகும்
மாணவர் பிறர் ______ நடக்கக் கூடாது.
Q12Class 7 · நாடு அதை நாடு
விடுதலைத் திருநாள் பாடலில் மூங்கிலைத் துளைத்து உருவாக்கப்பட்ட புல்லாங்குழல் எதனைக் குறிக்கிறது?
Q13Class 10 · பெருவழி
'நிரை நேர் நேர்' என்னும் மூவசைச் சீருக்குரிய வாய்பாடு எது?
Q14
'ஈ' என்னும் ஓரெழுத்து ஒருமொழி தரும் பொருள் யாது?
Q15Class 7 · கலைவண்ணம்
போர் இல்லாத உலகில் ______ நிலவும்.
Q16Class 9 · கலை பல வளர்த்தல்
'நாங்கள் என்றும் தூய்மையைக் கடைப்பிடிப்போம்' - இத்தொடரில் 'கடைப்பிடி' தரும் பொருள் யாது?
Q17Class 6 · கூடித் தொழில் செய்
முடியரசன் குறிப்பிடும் 'நானிலம்' என்பதில் அடங்காத நிலம் ______.
Q18
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்த தொடர் எது? (பின்பு)
Q19
பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
Q20
டமாரம், ரம்பம் போன்றவை தமிழ்ச்சொற்கள் அல்ல என்பதைக் காட்டும் இலக்கண விதி எது?
Q21Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ______.
Q22Class 8 · ஈடில்லா இயற்கை
'வல்லுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q23
அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர். மழைநீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம், இயற்கை உரம் தயாரித்தல் ஆகியவை பற்றிய படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி பழைய நெகிழிப் புட்டிகளைக் கொண்டு அமைத்த சொட்டுநீர்ப் பாசன மாதிரி முதல் பரிசைப் பெற்றது. சிறந்த பத்துப் படைப்புகள் மாவட்ட அளவிலான கண்காட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. பெற்றோரும் ஊர்மக்களும் திரளாக வந்து கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

மாவட்ட அளவிலான கண்காட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவை எவை?
Q24
'ஆநிரை' என்னும் தொகை மரபுச் சொல் குறிப்பது எது?
Q25Class 6 · எல்லாரும் இன்புற
பொருத்துக (குறள் - அதிகாரம்).
(அ) மனத்துக்கண் மாசிலன் - 1. ஈகை
(ஆ) வறியார்க்கொன்று ஈவதே - 2. கொல்லாமை
(இ) இன்னாசெய் தாரை ஒறுத்தல் - 3. அறன் வலியுறுத்தல்
(ஈ) பகுத்துண்டு பல்லுயிர் - 4. இன்னா செய்யாமை
Q26
'வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Q27Class 7 · அமுதத் தமிழ்
'இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q28Class 10 · அமுதஊற்று
மொழி மூன்று வகையாக அமையும். அவை யாவை?
Q29Class 6 · கூடித் தொழில் செய்
குறளை நிறைவு செய்க.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
______ உரியர் பிறர்க்கு
Q30
உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்த 1937 சென்னை இலக்கிய மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் யார்?
Q31
Antibiotic என்ற கலைச்சொல்லுக்குப் பாடநூல் தரும் தமிழ்ச் சொல் எது?
Q32Class 7 · கலைவண்ணம்
கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q33
ஊர்ப்பெயரின் மரூஉ வடிவைத் தேர்ந்தெடு: தஞ்சாவூர்
Q34Class 6 · கூடித் தொழில் செய்
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ______.
Q35Class 6 · எல்லாரும் இன்புற
செவ்விந்தியர்கள் நிலத்தைத் ______ மதிக்கின்றனர்.
Q36
'இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது' என்று காந்தியடிகள் யாருடைய உரையைக் கேட்டுக் கூறினார்?
Q37Class 7 · நயத்தகு நாகரிகம்
பழமொழி நானூறு குறித்த கூற்றுகளைக் கவனி:
1. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. இது நானூறு பாடல்களைக் கொண்டது.
3. இதன் ஆசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கடவுள் வாழ்த்தின் மூலம் அறியமுடிகிறது.
சரியான கூற்றுகள் எவை?
Q38Class 7 · அணிநிழல் காடு
கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ______.
Q39
ஜி.யு. போப் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தது எங்கு வாழ்ந்தபோது?
Q40
தேவநேயப் பாவாணர் இயக்குநராகப் பணியாற்றிய திட்டம் எது?
Q41Class 7 · நாடு அதை நாடு
இந்திய அரசு முத்துராமலிங்கத்தேவருக்குத் தபால்தலை வெளியிட்ட ஆண்டு ______.
Q42Class 9 · அமுதென்று பேர்
மலையாள மொழியின் பழமையான இலக்கண நூல் எது?
Q43
'வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி' – குடிமக்கள் எதை நோக்கி வாழ்வர்?
Q44Class 7 · மானுடம் வெல்லும்
மலைப்பொழிவு பாடலில் முரண்தொடையாக அமைந்துள்ள சொற்கள் ______.
Q45Class 8 · ஈடில்லா இயற்கை
அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q46
நன்னூலார் தமிழில் குறிப்பிட்டுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை எத்தனை?
Q47
குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் எவை?
Q48Class 9 · அமுதென்று பேர்
'எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே' - இதில் 'காலமும்' என்பதன் இலக்கணக்குறிப்பு -
Q49Class 8 · குழலினிது யாழினிது
சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைப்பதற்கு முதல் நூலாகக் கொண்டது எது?
Q50Class 8 · கல்வி கரையில
பொருத்துக:
1. இயற்கை ஓவியம் - அ. சிந்தாமணி
2. இயற்கைத் தவம் - ஆ. பெரியபுராணம்
3. இயற்கைப் பரிணாமம் - இ. பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு - ஈ. கம்பராமாயணம்