TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 2

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · குழலினிது யாழினிது
பின்வருவனவற்றுள் வினையெச்சங்கள் மட்டுமே உள்ள தொகுதி எது?
Q2Class 9 · என்தலைக் கடனே
ஐந்து சீர்களைக் கொண்ட அடி -
Q3
சொற்றொடர்ப் பகுதிகளை நிகழ்ச்சி முறைப்படி ஒழுங்குபடுத்திய சரியான தொடரைத் தேர்ந்தெடு:
மகிழ்ச்சி அடைந்தார், நாடகம் பார்த்து, அன்வர், அரங்கத்திற்கு வந்து
Q4
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q5
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
மார்கழி மாத அதிகாலையில் புல்வெளியெங்கும் ______ படர்ந்திருந்தது.
Q6
'மாணவன் திருந்தினான்.' – இதற்குரிய பிறவினைத் தொடர் எது?
Q7Class 10 · கூட்டாஞ்சோறு
காசிக்காண்டம் என்பது -
Q8
'காட்டில் புலி நடமாட்டம் உள்ளது.' – இதனை வினாத் தொடராக மாற்றுக.
Q9Class 10 · கூட்டாஞ்சோறு
கி.ராஜநாராயணன் தொடங்கிய வட்டாரப் புனைகதை மரபு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q10Class 9 · உயிருக்கு வேர்
சுந்தரரின் திருத்தொண்டத் தொகையைச் சிறிது விரித்து நம்பியாண்டார்நம்பி எழுதிய நூல் எது?
Q11
சரியான தமிழாக்கத்தைத் தேர்ந்தெடு:
The street lights in our area are not burning.
Q12Class 9 · என்தலைக் கடனே
கூற்று: விழாக்களையும் சடங்குகளையும் தவிர்க்க வேண்டும் என்றார் பெரியார்.
காரணம்: அவை மூடப்பழக்கத்தை வளர்ப்பதோடு வீண்செலவையும் ஏற்படுத்துகின்றன.
Q13Class 7 · ஓதுவது ஒழியேல்
பொருத்துக:
அ) இயற்சொல் - 1. பெற்றம்
ஆ) திரிசொல் - 2. இரத்தம்
இ) திசைச்சொல் - 3. அழுவம்
ஈ) வடசொல் - 4. சோறு
Q14
செம்மண்பட்டி கிராமத்துக்குக் குழாய்வழிக் குடிநீர்
செம்மண்பட்டி கிராம மக்கள் இதுவரை இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிணற்றுக்குச் சென்று குடிநீர் எடுத்து வந்தனர். ஊர்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஊரின் நடுவே ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, ஒவ்வொரு தெருவுக்கும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் பெண்களும் குழந்தைகளும் நாள்தோறும் நீண்ட தொலைவு நடந்து சென்று நீர் சுமக்கும் சிரமம் நீங்கியுள்ளது. நாள்தோறும் காலையிலும் மாலையிலும் இருமுறை குடிநீர் வழங்கப்படும். குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்தவும், குழாய்களைச் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுவரை செம்மண்பட்டி மக்கள் குடிநீர் எடுத்து வந்த இடம் எது?
Q15
டி.கே.சி-க்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்களுள் அல்லாதது எது?
Q16Class 9 · என்தலைக் கடனே
கவிஞர் வைரமுத்து குறித்த கூற்றுகளை ஆராய்க.
1. இவர் தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
2. 'கள்ளிக்காட்டு இதிகாசம்' புதினத்துக்காக 2003ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
3. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்றார்.
Q17
செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறையும் வெளிப்படுமாறு அமையும் வினைமுற்று
Q18
'அம்மா பசிக்கிது. எனக்குச் சோறு வேணும்.' – இதன் சரியான எழுத்து வழக்கு வடிவம் எது?
Q19Class 6 · எல்லாரும் இன்புற
'பாதம்' கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு ______.
Q20Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
'ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q21Class 9 · வாழிய நிலனே
பொருத்துக.
அ) கேப்டன் லட்சுமி - 1) தமிழகத்திலிருந்து பெரும்படை திரட்டி வலுசேர்த்தவர்
ஆ) கேப்டன் தாசன் - 2) ஜான்சிராணி பெண்கள் படையின் தலைவர்
இ) பசும்பொன் முத்துராமலிங்கனார் - 3) "இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்" என்றவர்
ஈ) தில்லான் - 4) செசல்ஸ் நாட்டுத் தூதுவர்
Q22Class 9 · வாழிய நிலனே
"ஓம்புவார்" = ஓம்பு + வ் + ஆர். இதில் "வ்" என்பது -
Q23
ஜன்னல் என்னும் பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q24Class 6 · இயற்கை இன்பம்
உலகச் சிட்டுக்குருவிகள் நாள் ______.
Q25Class 6 · தமிழ்த்தேன்
பின்வருவனவற்றுள் இடஞ்சுழி எழுத்து ______.
Q26Class 6 · இன்னுயிர் காப்போம்
'அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்' - இக்குறள் இடம்பெறும் அதிகாரம் ______.
Q27Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் ______.
Q28Class 8 · தமிழ் இன்பம்
கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் 'கண்ணெழுத்துகள்' என அழைக்கப்பட்டதை 'கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி' என்னும் தொடரால் அறிய உதவும் நூல் எது?
Q29
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
Q30Class 10 · நிலா முற்றம்
முதற்பொருளில் அடங்குவன எவை?
Q31Class 10 · பெருவழி
'அலகிடுதல்' என்பது யாது?
Q32Class 8 · குழலினிது யாழினிது
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______.
Q33Class 8 · கல்வி கரையில
'ஆன்ற குடிப்பிறத்தல்' என்னும் துணைப்பாடப் பகுதி எந்நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Q34Class 6 · எல்லாரும் இன்புற
உள்ளத்தில் ______ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
Q35Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
மனதில் தோன்றிய கருத்துகளை ______ பேச வேண்டும்.
Q36Class 7 · நயத்தகு நாகரிகம்
பொருத்துக:
அ) தண்பொருநை - 1. பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
ஆ) அக்கசாலை - 2. குற்றாலம்
இ) கொற்கை - 3. தாமிரபரணி
ஈ) திரிகூடமலை - 4. முத்துக் குளித்தல்
Q37
ஜி.யு. போப் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றிய இடம் எது?
Q38Class 9 · கசடற மொழிதல்
1848ஆம் ஆண்டு பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, நாட்டின் முதல் பெண் ஆசிரியர் எனப் போற்றப்படுபவர் யார்?
Q39
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
ஓடியது, மேடுபள்ளம், ஆற்று, பாராமல், வெள்ளம்
Q40
வலசை என்ற தமிழ்க் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q41Class 7 · அமுதத் தமிழ்
'நெறி' என்னும் சொல்லின் பொருள் ______.
Q42Class 9 · உள்ளத்தின் சீர்
முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
Q43Class 8 · தமிழ் இன்பம்
தமிழ்த்தாய் ஐம்பெருங்காப்பியங்களை ______ அணிந்துள்ளாள்.
Q44
மயங்கொலிப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடு
Q45Class 9 · உள்ளத்தின் சீர்
'படித்தாய்' என்னும் தொடரில் 'நீ' என்னும் எழுவாய் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. இது -
Q46
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: சமூகம்
Q47Class 7 · அணிநிழல் காடு
'யாதெனின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q48Class 9 · கலை பல வளர்த்தல்
பொருத்துக (சொல்லும் பொருளும்).
அ) மைவனம் - 1) வளம்
ஆ) உழை - 2) பவளம்
இ) மல்லல் - 3) மலைநெல்
ஈ) துவரை - 4) ஒருவகை மான்
Q49Class 9 · வாழிய நிலனே
செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கச் சிவன் உருவாக்கிய செயலியின் பெயர் என்ன?
Q50
ஆடுகளின் கூட்டத்தைக் குறிக்கும் தொகை மரபுச் சொல் எது?
Next set → ← Back