TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 18

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

Q1Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ______ கண்டு அஞ்சமாட்டார்கள்.
Q2Class 10 · பெருவழி
'பெருவழி' இயலின் உரைநடைப் பாடம் எது?
Q3Class 9 · அமுதென்று பேர்
தமிழ்விடு தூது ______ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
Q4Class 10 · மணற்கேணி
உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது ______
Q5Class 9 · உள்ளத்தின் சீர்
பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன
Q6
பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q7
'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லின் பொருள் யாது?
Q8
பின்வருவனவற்றுள் தாராபாரதி இயற்றிய நூல் எது?
Q9Class 6 · தமிழ்த்தேன்
சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q10Class 7 · நயத்தகு நாகரிகம்
'விளக்கை அணை' என்பதனை மங்கலமாகக் கூறும் தொடர் ______.
Q11Class 8 · ஈடில்லா இயற்கை
'வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q12
பாவாணர் காட்டும் கிளைப்பெயர் வகையில், அடிமரத்திலிருந்து பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q13
'தமிழ்விடு தூது' நூலை 1930இல் முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
Q14Class 8 · கல்வி கரையில
கலித்தொகையைத் தொகுத்தவரும், நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவருமான சங்ககாலப் புலவர் யார்?
Q15Class 6 · கூடித் தொழில் செய்
'விரிவடைந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q16
பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q17Class 7 · அணிநிழல் காடு
விலங்குகள் உலகம் பாடப்பகுதியில் வனவர் கூறியவற்றுள் சரியானவை எவை?
1. களக்காடு முண்டந்துறை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய புலிகள் காப்பகம்.
2. யானைக் கூட்டத்துக்கு ஓர் ஆண் யானை தலைமை தாங்கும்.
3. ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உண்ணும்.
Q18Class 10 · கூட்டாஞ்சோறு
'செங்காந்தள்' என்பதை விரித்தால் வருவது எது?
Q19Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
'அறத்தான் வருவதே இன்பம்' - இத்தொடரில் ______ வேற்றுமை பயின்று வந்துள்ளது.
Q20
பின்வருவனவற்றுள் அஃறிணைப் பெயர் எது?
Q21Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
'பாஞ்சை வளம்' பாடப்பகுதி இடம்பெற்றுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் நூலைத் தொகுத்து வெளியிட்டவர் ______.
Q22
'ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு' – இக்குறளில் 'ஏதிலார்' என்பதன் பொருள் யாது?
Q23Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ______ கட்டுவர்.
Q24Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
அம்பேத்கர் பிறந்த நாள் எது?
Q25Class 8 · ஈடில்லா இயற்கை
தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ______ நீட்சியாகவே உள்ளது.
Q26Class 8 · கல்வி கரையில
இன்றைய கல்வி ______ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
Q27Class 7 · அமுதத் தமிழ்
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க (குற்றியலுகர அடிப்படையில்).
Q28Class 9 · கசடற மொழிதல்
கீழ்க்காண்பனவற்றுள் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் சரியான குழுவினைக் கண்டறிக.
Q29
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
பெற்றாள், அடடா, பரிசு, என், தங்கை
Q30Class 9 · வாழிய நிலனே
எண்ணுப்பெயர்களுடன் புணரும்போது வல்லினம் மிகாது என்னும் விதியில், விலக்காக உள்ள எண்ணுப்பெயர்கள் எவை?
Q31
'பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்' – இக்குறளின் கருத்து யாது?
Q32Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் ______.
Q33Class 10 · பெருவழி
வீரமாமுனிவர் தம் காப்பியத்தில் 'கருணையன்' எனப் பெயரிட்டு அழைப்பது யாரை?
Q34Class 7 · கலைவண்ணம்
'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q35
'அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்
பூரியார் கண்ணும் உள' – இக்குறளில் 'பூரியார்' என்பதன் பொருள் யாது?
Q36Class 9 · என்தலைக் கடனே
ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் -
Q37
'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு' – இக்குறளில் 'மணற்கேணி' என்பதன் பொருள் யாது?
Q38Class 9 · கலை பல வளர்த்தல்
'ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்' - இக்குறளில் பயின்றுவரும் அணி யாது?
Q39Class 10 · விதை நெல்
'முடக்கத்தான்' என்று வழங்கப்படும் கொடி எது?
Q40Class 9 · அமுதென்று பேர்
'இசைநிறை அளபெடை' என்று வேறு பெயரால் அழைக்கப்படுவது எது?
Q41Class 6 · இன்னுயிர் காப்போம்
நேர்மையான வாழ்வை வாழ்பவர் ______.
Q42Class 7 · நயத்தகு நாகரிகம்
திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்கள் பட்டியலில் பொருந்தாதவர் யார்?
Q43
Vermiculture என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q44Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
பொருத்துக:
அ. சென்னைப் பல்கலைக்கழகம் - 1. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு
ஆ. தஞ்சை - 2. டாக்டர் பட்டம்
இ. மதுரை - 3. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
ஈ. சென்னை சென்ட்ரல் - 4. தமிழ்ப் பல்கலைக்கழகம்
Q45
'பட்ட மரம்' என்னும் பாடலை இயற்றியவர் யார்?
Q46Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
'தான், தாம்' என்னும் சொற்களைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள தொடர் எது?
Q47Class 7 · ஒப்புரவு ஒழுகு
வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ______ என்றும் கூறுவர்.
Q48Class 9 · வாழிய நிலனே
"வாழ்க தமிழ்" என்னும் தொடரில் வல்லினம் மிகாமைக்குக் காரணம் -
Q49Class 8 · குழலினிது யாழினிது
பின்வருவனவற்றுள் தோல்கருவி அல்லாதது எது?
Q50
எதிர்ச்சொல் இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக