TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 16

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

Q1
'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
______ அனையது உயர்வு' – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடு.
Q2Class 10 · மணற்கேணி
இரவீந்திரநாத தாகூர் ______ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ______ மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
Q3Class 9 · உள்ளத்தின் சீர்
திருப்பாவைப் பாடலின் சொல்லையும் பொருளையும் பொருத்துக. அ) ஆனைச்சாத்தன் - 1) கூந்தல் ஆ) அரவம் - 2) கைஅசைத்து இ) கைபேர்த்து - 3) ஓசை ஈ) குழல் - 4) கரிக்குருவி
Q4
'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
______ உரியர் பிறர்க்கு' – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடு.
Q5
வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடு: படித்தான்
Q6Class 10 · விதை நெல்
நொச்சி எந்த நிலத்துக்குரிய மரமாகக் குறிப்பிடப்படுகிறது?
Q7Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
கோமகள் பற்றிய பொருத்தமான இணை எது?
Q8Class 7 · நயத்தகு நாகரிகம்
நெல்லை நகரின் தெருப்பெயர்களையும் அவற்றின் பொருளையும் பொருத்துக:
அ) காவற்புரைத் தெரு - 1. வணிகம் நடைபெறும் பகுதி
ஆ) கூழைக்கடைத் தெரு - 2. அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்குமிடம்
இ) அக்கசாலைத் தெரு - 3. சிறைச்சாலை
ஈ) பேட்டை - 4. தானியம் விற்கும் கடைகள்
Q9
கால வழு உள்ள தொடரைக் கண்டறிக.
Q10Class 7 · ஓதுவது ஒழியேல்
'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை' - இக்குறளின் எண் ______.
Q11Class 6 · கூடித் தொழில் செய்
'மின்னணு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q12Class 8 · தமிழ் இன்பம்
கீழ் உதடும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து ______.
Q13Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
'கடிநகர்' என்பதன் பொருள் ______.
Q14Class 8 · தமிழ் இன்பம்
'முத்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q15Class 7 · அணிநிழல் காடு
தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடாததால் 'பண்புள்ள விலங்கு' எனப்படுவது ______.
Q16Class 7 · அமுதத் தமிழ்
'அருள்நெறி - பொருள்பெற' ஆகிய சொற்களில் அமைந்துள்ள தொடை ______.
Q17
Agriculture என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q18Class 10 · அமுதஊற்று
தொழிற்பெயர் எந்த ஒரு இடத்திற்கு மட்டுமே உரியது?
Q19Class 7 · நயத்தகு நாகரிகம்
'தண்பொருநைப் புனல் நாடு' என்று திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர் ______.
Q20Class 8 · வையம்புகழ் வணிகம்
வானில் கரு ______ தோன்றினால் மழை பொழியும் என்பர்.
Q21Class 6 · இன்னுயிர் காப்போம்
'எளிதாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q22Class 7 · அமுதத் தமிழ்
தமிழின் கிளைமொழிகளுள் ஒன்று ______.
Q23
எழுத்து வழக்குத் தொடரைத் தேர்ந்தெடு: 'புள்ளைங்க பள்ளிக்கூடத்துக்குப் போனாங்க'
Q24Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்கும் சொல் ______.
Q25Class 6 · எல்லாரும் இன்புற
சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Q26
பிழை திருத்துக: 'அது இங்கே உள்ளது.'
Q27
'University' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q28Class 8 · வையம்புகழ் வணிகம்
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ______.
Q29Class 9 · கலை பல வளர்த்தல்
வல்லினம் மிகுந்து வருதல் எவ்வகைப் புணர்ச்சியின்பாற்படும்?
Q30Class 6 · இயற்கை இன்பம்
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ______.
Q31
பொருந்தாத இணைப்புச் சொல்லைக் கண்டறிக: அவன் நன்றாகப் படித்தான்; ______ தேர்வில் வெற்றி பெற்றான்.
Q32
'எழுதிய கடிதம்', 'சிறிய கடிதம்' – இவற்றில் உள்ள பெயரெச்சங்கள் முறையே
Q33Class 7 · நாடு அதை நாடு
'சொல்லின் செல்வர்' எனப் போற்றப்படுபவர் ______.
Q34
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக
Q35
சுற்றறிக்கை
பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உடற்கல்வி ஆசிரியரிடம் பதிவு செய்ய வேண்டும். ஒரு மாணவர் அதிகபட்சம் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்கலாம். விழா நாளன்று மாணவர்கள் வெள்ளை நிறச் சீருடையில் வர வேண்டும். மழை பெய்தால் விழா அடுத்த வாரம் இதே நாளுக்கு ஒத்திவைக்கப்படும். விழாவின் நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். பெற்றோர் விழாவைக் காண அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
– தலைமையாசிரியர்

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் யாரிடம் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்?
Q36Class 10 · நிலா முற்றம்
பாலைத் திணைக்குரிய நிலம் எது?
Q37Class 9 · உயிருக்கு வேர்
'நீராடல் பருவம்' என்னும் ஒரு பருவம் இடம்பெறும் சிற்றிலக்கியம் எது?
Q38Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
'ஊராண்மை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q39Class 9 · உயிருக்கு வேர்
பகுதி, விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?
Q40
'லக்ஷ்மி' என்னும் வடசொல்லை 'இலக்குமி' எனத் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவது எவ்வகை?
Q41Class 7 · நாடு அதை நாடு
இந்த ______ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
Q42
Anemometer என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q43Class 10 · உயிரின் ஓசை
காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
Q44
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
நாளை எங்கள் பள்ளியில் விளையாட்டு விழா ______.
Q45Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
மஞ்சுவிரட்டு விளையாட்டைக் குறிக்காத பெயர் எது?
Q46
தாமரையைக் குறிக்காத சொல் எது?
Q47Class 6 · இயற்கை இன்பம்
'சுழித்தோடும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q48Class 9 · உயிருக்கு வேர்
ஆங்கிலேய அரசு நிதி தர மறுத்தபோது தம் சொத்துகளை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தவர் யார்?
Q49
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ் எது?
Q50Class 6 · எல்லாரும் இன்புற
பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.