TN Online TestSamacheer Kalvi practice

Tamil Eligibility Test · Literature, Tamil scholars and Tamil service · Set 4

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1
பள்ளி மாணவர்கள் தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானது எனக் கருதிய அயல்நாட்டுத் தமிழறிஞர் யார்?
Q2
பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
Q3
பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
Q4
பாரதிதாசனின் 'இன்பத்தமிழ்' பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Q5
பாரதிதாசனின் 'குடும்ப விளக்கு' நூல் எத்தனை பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது?
Q6
'உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்' என்று கூறியவர் யார்?
Q7
பின்வருவனவற்றுள் பாரதிதாசனின் படைப்பு அல்லாதது எது?
Q8
'மக்கள் கவிஞர்' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
Q9
'துன்பத்தை வெல்லும் கல்வி' என்னும் பாடலை இயற்றியவர் யார்?
Q10
'இரசிகமணி' என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?
Q11
டி.கே.சி தம் வீட்டில் நடத்தி வந்த இலக்கியக் கூட்டங்களின் பெயர் யாது?
Q12
டி.கே.சி-க்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்களுள் அல்லாதது எது?
Q13
'ஒப்புரவு நெறி' என்னும் தலைப்பில் கூறப்பட்ட கருத்துகள் யாருடையவை?
Q14
குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் எவை?
Q15
பின்வருவனவற்றுள் குன்றக்குடி அடிகளார் எழுதாத நூல் எது?
Q16
கவிஞர் தாராபாரதியின் இயற்பெயர் யாது?
Q17
'கவிஞாயிறு' என்னும் அடைமொழி பெற்றவர் யார்?
Q18
பின்வருவனவற்றுள் தாராபாரதி இயற்றிய நூல் எது?
Q19
வேலுநாச்சியாரின் கணவர் யார்?
Q20
சிவகங்கையை மீட்க வேலுநாச்சியாருக்கு ஐயாயிரம் குதிரைப்படை வீரர்களை அனுப்பி உதவியவர் யார்?
Q21
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு எது?
Q22
ஆங்கிலேயர்களிடம் வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க மறுத்ததால் கொல்லப்பட்டு, நடுகல் நட்டுப் போற்றப்பட்ட பெண் யார்?
Q23
கவிஞர் முடியரசனின் இயற்பெயர் யாது?
Q24
'திராவிட நாட்டின் வானம்பாடி' என்று பாராட்டப்பெற்றவர் யார்?
Q25
முடியரசனின் 'நானிலம் படைத்தவன்' பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Q26
'பட்ட மரம்' என்னும் பாடலை இயற்றியவர் யார்?
Q27
கவிஞர் தமிழ்ஒளி யாருடைய மாணவராக விளங்கியவர்?
Q28
பின்வருவனவற்றுள் தமிழ்ஒளியின் படைப்பு அல்லாதது எது?
Q29
பூம்புகாரின் சிறப்பைக் கூறும் 'பட்டினப்பாலை' நூலின் ஆசிரியர் யார்?
Q30
கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல் வணிகர்களை எவ்வாறு பாராட்டுகிறது?
Q31
தமிழ்நாட்டு அரசின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?
Q32
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால் 'காந்தியக்கவிஞர்' என அழைக்கப்படுபவர் யார்?
Q33
பின்வருவனவற்றுள் நாமக்கல் கவிஞர் எழுதிய நூல் எது?
Q34
கவியரசு கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
Q35
கண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத்தந்த புதினம் எது?
Q36
கண்ணதாசனின் 'மலைப்பொழிவு' பகுதி இடம்பெற்றுள்ள நூல் எது?
Q37
காயிதே மில்லத்தின் இயற்பெயர் யாது?
Q38
'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லின் பொருள் யாது?
Q39
திருச்சியில் காயிதே மில்லத் தொடங்கக் காரணமாக இருந்த கல்லூரி எது?
Q40
ஆட்சிமொழி விவாதத்தில், பழமையான மொழிகளுள் ஒன்றையே ஆட்சிமொழியாக்க வேண்டுமெனில் அது எம்மொழி என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்?
Q41
பொருத்துக:
அ. இதய ஒலி - 1. தமிழ்ஒளி
ஆ. குறட்செல்வம் - 2. நாமக்கல் கவிஞர்
இ. சங்கொலி - 3. டி.கே.சி
ஈ. வீராயி - 4. குன்றக்குடி அடிகளார்
Q42
'கவிபாடலாம்' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Q43
பாரதிதாசன் 1937இல் எழுதிய 'புரட்சிக்கவி' என்னும் காவியம் எந்த வடமொழிக் காவியத்தைத் தழுவியது?
Q44
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ் எது?
Q45
'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' எனத் தொடங்கும் தமிழ் வாழ்த்துப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்ட அரசு எது?
Q46
சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும் அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்தவர் யார்?
Q47
டி.கே. சிதம்பரநாதர் உரை எழுதிய நூல்கள் எவை?
Q48
பின்வருவனவற்றுள் கண்ணதாசன் இயற்றிய குறுங்காவியம் எது?
Q49
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் பெற்ற இந்திய அரசின் விருது எது?
← Back