TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 8

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

Q1Class 6 · கண்ணெனத் தகும்
'ஆற்றவும் கற்றார் அறிவுடையார்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் ______.
Q2Class 6 · இயற்கை இன்பம்
கப்பல் பறவை பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும்.
2. தரையிறங்காமல் 4000 கிலோமீட்டர் வரை பறக்கும்.
3. கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
Q3
பிறவினைச் சொல்லைத் தேர்ந்தெடு.
Q4
பெருந்துன்பத்தால் தவித்துத் துடிப்பதைக் குறிக்கும் உவமைத் தொடர் எது?
Q5Class 9 · உயிருக்கு வேர்
"மாடு" - என்பதன் பொருள் என்ன?
Q6Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
விகாரப் புணர்ச்சி ______ வகைப்படும்.
Q7Class 6 · தமிழ்த்தேன்
'இடப்புறம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q8Class 9 · உயிருக்கு வேர்
குடபுலவியனார் குறித்த கூற்றுகளை ஆராய்க. 1. குடநாட்டில் பிறந்ததால் இவர் குடபுலவியனார் என அழைக்கப்படுகிறார். 2. இவர் பாடிய மூன்று பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. 3. இவர் பாடல்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பற்றியவை.
Q9
'ஆறு' என்னும் சொல் குறிக்காத பொருள் எது?
Q10Class 6 · எல்லாரும் இன்புற
'கண்ணி' என்பது ______ அடிகளில் பாடப்படும் பாடல்வகை.
Q11Class 8 · கல்வி கரையில
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ______.
Q12
Catalyst என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q13
சுந்தரகவிராயர் பாடலில் 'மரமது மரத்தில் ஏறி' என்பதில் இரண்டாவது 'மரம்' (மாமரம் – மா) குறிக்கும் பொருள் எது?
Q14Class 6 · கூடித் தொழில் செய்
இன எழுத்துகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்து.
2. ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்து.
3. ஆய்த எழுத்துக்கு இடையினமே இன எழுத்து.
Q15
'தமிழ் → தமிழா → தமிலா → டிரமிலா → ட்ரமிலா → த்ராவிடா → திராவிடா' என்று திராவிடா என்னும் சொல் தமிழிலிருந்து பிறந்ததை விளக்கியவர் யார்?
Q16Class 7 · அமுதத் தமிழ்
கொக்கு + யாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q17
முன்றுறை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்?
Q18
Bus என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q19Class 7 · மானுடம் வெல்லும்
'விளையாடுவாயா?' என்ற வினாவுக்கான விடையை விடைவகையுடன் பொருத்துக.
அ) விளையாடுவேன் - 1. மறைவிடை
ஆ) விளையாடமாட்டேன் - 2. உறுவது கூறல் விடை
இ) படிக்க வேண்டும் - 3. நேர் விடை
ஈ) கை வலிக்கும் - 4. இனமொழி விடை
Q20Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
பொருத்துக:
அ. மட்பாண்டம் - 1. தோன்றல் விகாரம்
ஆ. மரவேர் - 2. இயல்புப் புணர்ச்சி
இ. மணிமுடி - 3. கெடுதல் விகாரம்
ஈ. கடைத்தெரு - 4. திரிதல் விகாரம்
Q21
பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு: நீ பால் ______ மோர் பருகலாம்; இரண்டையும் சேர்த்துப் பருக வேண்டாம்.
Q22Class 9 · வாழிய நிலனே
கூற்று - "கருத்துகள்", "பொருள்கள்" என வல்லினம் மிகாமல் எழுதுவதே தற்கால உரைநடை வழக்கு.
காரணம் - கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
Q23Class 9 · கசடற மொழிதல்
அண்ணா துணையாசிரியராகப் பணியாற்றிய இதழ் எது?
Q24
'நேற்று வருவான்' – இத்தொடரில் அமைந்துள்ள வழு எது?
Q25
பிறமொழிச் சொல் கலவாத தொடரைத் தேர்ந்தெடு:
Q26Class 8 · ஈடில்லா இயற்கை
மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது ______ ஆகும்.
Q27Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q28
Desertification என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q29Class 8 · வையம்புகழ் வணிகம்
'காலம் உடன் வரும்' கதையில், பாவு பிணைக்க வந்த ஒச்சம்மாவின் சொந்த ஊர் உசிலம்பட்டி பக்கமுள்ள ______.
Q30Class 10 · நிலா முற்றம்
'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' எந்தத் திணையின் உரிப்பொருள்?
Q31Class 7 · கலைவண்ணம்
பின்வருவனவற்றுள் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் ______.
Q32Class 10 · உயிரின் ஓசை
சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல், வெளிப்படையாகப் பொருளை உணர்த்தும் தொடர் எது?
Q33Class 8 · குழலினிது யாழினிது
'கசடற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q34Class 7 · அமுதத் தமிழ்
'எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்' - சொல்லை ஒலிக்கும் ஏற்ற இறக்கத்தால் பொருள் வேறுபடும் என்பதை உணர்த்தும் இந்நூற்பா இடம்பெற்ற நூல் ______.
Q35
பொருத்துக:
அ. Library – 1. பட்டம்
ஆ. E-Book – 2. நூலகம்
இ. Degree – 3. ஒழுக்கம்
ஈ. Discipline – 4. மின்நூல்
Q36Class 6 · இன்னுயிர் காப்போம்
பொருத்துக.
1. வள்ளலார் - (அ) நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி - (ஆ) பசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெரசா - (இ) குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
Q37
பின்வருவனவற்றுள் நடுத்திராவிட மொழி எது?
Q38Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
மெய்ஞ்ஞான ஒளி பாடலில் முரண்தொடையாக அமைந்துள்ள சொற்கள் ______.
Q39Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
பொருத்துக.
1. இலக்கிய மாநாடு - (அ) பாரதியார்
2. தமிழ்நாட்டுக் கவிஞர் - (ஆ) சென்னை
3. குற்றாலம் - (இ) ஜி.யு.போப்
4. தமிழ்க் கையேடு - (ஈ) அருவி
Q40
'திரு.வி.க.' போன்ற சொற்குறுக்கங்களை அடுத்து வரும் நிறுத்தக்குறி எது?
Q41Class 6 · இன்னுயிர் காப்போம்
ஆசிய ஜோதி பாடலில் இடம்பெறும் எதுகைச் சொற்கள் எவை?
Q42Class 7 · அணிநிழல் காடு
பொருத்துக:
அ) எரா - 1. திசைகாட்டும் கருவி
ஆ) பருமல் - 2. அடிமரம்
இ) மீகாமன் - 3. குறுக்கு மரம்
ஈ) காந்த ஊசி - 4. கப்பலைச் செலுத்துபவர்
Q43
பிரித்து எழுதுக: அமுதென்று
Q44
'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்' – இக்குறள் கூறும் நான்கில் இடம்பெறாதது எது?
Q45Class 7 · ஓதுவது ஒழியேல்
'வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q46Class 6 · இன்னுயிர் காப்போம்
விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q47Class 10 · மணற்கேணி
தென்னை மரங்கள் உள்ள பகுதியை 'தென்னந்தோட்டம்' என்று கூறுவது எத்தகைய வழு?
Q48
வீரமாமுனிவருக்கு 'இஸ்மத் சன்னியாசி' என்னும் பட்டத்தை அளித்தவர் யார்?
Q49Class 7 · ஒப்புரவு ஒழுகு
'ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் ______' என்னும் குறளை நிறைவு செய்க.
Q50
'உருள்' என்னும் தன்வினைக்குரிய பிறவினை எது?