TN Online TestSamacheer Kalvi practice

Tamil Eligibility Test · Reading comprehension · Set 2

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1
உவமைத் தொடரின் பொருள் தருக: மழைமுகம் காணாப் பயிர் போல
Q2
பெருந்துன்பத்தால் தவித்துத் துடிப்பதைக் குறிக்கும் உவமைத் தொடர் எது?
Q3
'விழாவில் அவர் மடை திறந்த வெள்ளம் போலப் பேசினார்' – இத்தொடர் உணர்த்துவது
Q4
மரபுத் தொடரின் பொருள் தருக: ஆயிரங்காலத்துப் பயிர்
Q5
மரபுத் தொடரின் பொருள் தருக: கல்லில் நார் உரித்தல்
Q6
கடன் கொடுத்தவர் வருவதைக் கண்டதும் அவன் யாருக்கும் தெரியாமல் விரைந்து ஓடிவிட்டான். இதனைக் குறிக்கும் மரபுத் தொடர் எது?
Q7
மரபுத் தொடரின் பொருள் தருக: கானல்நீர்
Q8
ஆராய்ந்து பாராமல் ஒன்றை நம்புவதைக் குறிக்கும் மரபுத் தொடர் எது?
Q9
மரபுத் தொடரின் பொருள் தருக: கொடிகட்டிப் பறத்தல்
Q10
'அவன் ஓர் அவசரக்குடுக்கை' – இத்தொடர் உணர்த்துவது
Q11
மரபுத் தொடரின் பொருள் தருக: வாழையடி வாழையாக
Q12
உண்மையான வருத்தம் இன்றி வருந்துவதுபோல் நடிப்பதைக் குறிக்கும் மரபுத் தொடர் எது?
Q13
மரபுத் தொடரின் பொருள் தருக: எடுப்பார் கைப்பிள்ளை
Q14
நடக்க வாய்ப்பில்லாதவற்றைக் கற்பனை செய்து மகிழ்வதைக் குறிக்கும் மரபுத் தொடர் எது?
Q15
பொருத்தமான மரபுத் தொடரைத் தேர்ந்தெடு: தேர்வில் முதலிடம் பெற வேண்டும் என்று மாலா ______ படித்தாள்.
Q16
மரபுத் தொடரின் பொருள் தருக: ஆறப்போடுதல்
Q17
மரபுத் தொடர்களைப் பொருளோடு பொருத்துக:
அ. கை கொடுத்தல் – 1. தேவையின்றித் தலையிடுதல்
ஆ. மூக்கை நுழைத்தல் – 2. அளவின்றி வாரி வழங்குதல்
இ. அள்ளி இறைத்தல் – 3. உதவுதல்
ஈ. கம்பி நீட்டுதல் – 4. விரைந்து வெளியேறுதல்
Q18
பழமொழியை நிறைவு செய்க: இளமையில் கல்வி ______
Q19
பழமொழியை நிறைவு செய்க: சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் ______
Q20
கற்றவர் எங்குச் சென்றாலும் மதிக்கப்படுவர் என்னும் கருத்தைத் தரும் பழமொழி எது?
Q21
பழமொழியை நிறைவு செய்க: கல்லாடம் படித்தவரோடு ______
Q22
விடாமுயற்சியுடன் சிறிது சிறிதாகச் செய்யும் செயல் பெரிய தடையையும் வெல்லும் – இக்கருத்தைத் தரும் பழமொழி எது?
Q23
நல்லவர் ஒருவருக்காகக் கிடைக்கும் நன்மை அவரைச் சார்ந்த பிறருக்கும் கிடைப்பதைக் குறிக்கும் பழமொழி எது?
Q24
பழமொழியை நிறைவு செய்க: உப்பில்லாப் பண்டம் ______
Q25
'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' – இப்பழமொழியின் பொருள்
Q26
பழமொழியை நிறைவு செய்க: தண்ணீர் வெந்நீர் ஆனாலும் ______
Q27
'விருந்தும் மருந்தும் மூன்று நாள்' – இப்பழமொழி உணர்த்துவது
Q28
பழமொழியை நிறைவு செய்க: அளவுக்கு மிஞ்சினால் ______
Q29
நன்றி மறவாமையை வலியுறுத்தும் பழமொழி எது?
Q30
பழமொழியை நிறைவு செய்க: கிணற்றுத் தண்ணீரை ______ கொண்டு போகாது.
← Back