TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 14

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 6 · தமிழ்த்தேன்
கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q2Class 9 · கசடற மொழிதல்
'இன்னொரு மலர்க்கை யாலும் இயற்றுக' - இதில் 'மலர்க்கை' என்பதன் இலக்கணக்குறிப்பு -
Q3
'தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்' – இக்குறளில் 'எச்சம்' என்பது எதைக் குறிக்கிறது?
Q4Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
'உதித்த' என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ______.
Q5
படிவங்களில் வரும் Office seal என்பதன் சரியான தமிழாக்கம் எது?
Q6Class 7 · கலைவண்ணம்
பொருத்துக (நூலகம் - தொடங்கிய ஆண்டு):
1. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் - அ) 1896
2. கீழ்த்திசை நூலகம் - ஆ) 1943
3. கன்னிமாரா நூலகம் - இ) 1122
4. உ.வே.சா நூலகம் - ஈ) 1869
Q7
அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து
Q8Class 9 · கசடற மொழிதல்
கல்வியில் சிறந்த பெண்கள் வில்லுப்பாட்டின்படி, 'பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோ' என இடிமுழக்கம் செய்தவர் யார்?
Q9Class 7 · நயத்தகு நாகரிகம்
அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்துக்குப் பதிலாக னகரம் வருவது ______ ஆகும்.
Q10Class 8 · வையம்புகழ் வணிகம்
கொங்கு மண்டலத்தின் நான்கு எல்லைகளைக் கூறும் கொங்கு மண்டல சதகம் என்னும் நூலை இயற்றியவர் ______.
Q11Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
தம் உடலில் தீ வைத்துக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்குக்குள் குதித்தவர் ______.
Q12
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: ஒப்புமை
Q13
இலைக்கு வேறு பெயர்
Q14Class 6 · தமிழ்த்தேன்
'பாகற்காய்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q15
'வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்' – மன்னனுக்கு வெற்றி தருவது எது?
Q16Class 8 · கல்வி கரையில
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது ______.
Q17Class 10 · கூட்டாஞ்சோறு
காசிக்காண்டம் இயற்றிய அதிவீராம பாண்டியர் எந்த ஊரின் அரசர்?
Q18Class 6 · கண்ணெனத் தகும்
கல்வியைப் போற்று பாடலில் இடம்பெறும் சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ. மருளை - 1. அறிவு
ஆ. தெருளை - 2. உயிர்
இ. மதி - 3. மயக்கத்தை
ஈ. ஆவி - 4. தெளிவை
Q19Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
'பாலாடை' - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி ______.
Q20
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
______ ஏரியில் தாமரை மலர்கள் பூத்திருந்தன.
Q21Class 8 · ஈடில்லா இயற்கை
'கடல்ஓடா' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ______.
Q22Class 10 · பெருவழி
'நேர் நிரை நேர்' என்னும் அசைகளுக்குரிய வாய்பாடு எது?
Q23Class 7 · நாடு அதை நாடு
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு ______.
Q24Class 7 · ஓதுவது ஒழியேல்
இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q25Class 10 · மணற்கேணி
இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், ஒரு காரணம் கருதி இலக்கண ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது எது?
Q26
Ticket (பேருந்தில் வாங்குவது) என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் எது?
Q27Class 10 · பெருவழி
'நாள்' என்பது எத்தகைய அசை?
Q28Class 7 · மானுடம் வெல்லும்
'எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q29
உவமைத் தொடரின் பொருள் தருக: இலவு காத்த கிளி போல
Q30
கூட்டுவினையைத் தேர்ந்தெடு
Q31Class 6 · இன்னுயிர் காப்போம்
கூற்று: வள்ளலார் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார்.
காரணம்: மக்களின் பசிப்பிணியைக் கண்டு அவர் உள்ளம் வாடினார்.
Q32
நல்லவர் ஒருவருக்காகக் கிடைக்கும் நன்மை அவரைச் சார்ந்த பிறருக்கும் கிடைப்பதைக் குறிக்கும் பழமொழி எது?
Q33
சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும் அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்தவர் யார்?
Q34Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
ஆராயும் அறிவு உடையவர்கள் ______ சொற்களைப் பேசமாட்டார்கள்.
Q35Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் ______.
Q36Class 6 · இயற்கை இன்பம்
கூடு கட்டுவதற்கு மரம் கிடைக்காத பறவைகள் ______ வேறிடம் சென்றன.
Q37Class 7 · நயத்தகு நாகரிகம்
கீழ்க்காண்பவற்றுள் மரூஉச் சொல் அல்லாதது எது?
Q38Class 8 · வையம்புகழ் வணிகம்
பொருத்துக (காலம் உடன் வரும் - சொல்லும் பொருளும்):
1. பாவு - அ. உதவி
2. சோலி - ஆ. திருமணமானது
3. ஒத்தாசை - இ. தறியில் நீளவாட்டில் செல்லும் இழை
4. முடிச்சானது - ஈ. வேலை
Q39
'உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து' – இக்குறளின் கருத்து யாது?
Q40Class 8 · தமிழ் இன்பம்
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ______ காரணமாக அமைந்தது.
Q41Class 9 · உள்ளத்தின் சீர்
'மகிழ்நன் மெல்ல வந்தான்' - இத்தொடரில் 'மெல்ல' என்னும் சொல் -
Q42
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்த தொடர் எது? (வரை)
Q43Class 8 · குழலினிது யாழினிது
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ______.
Q44Class 9 · கசடற மொழிதல்
பொருத்துக. அ) பெண்மை - அறிவு - 1) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆ) பெண்மை - உயர்வு - 2) முத்துலெட்சுமி இ) பெண்மை - புரட்சி - 3) பண்டித ரமாபாய் ஈ) பெண்மை - துணிவு - 4) சாவித்திரிபாய் பூலே
Q45Class 10 · உயிரின் ஓசை
'மகிழுந்து வருமா?' என்பது –
Q46
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக:
Q47
'நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' – இப்புறநானூற்றுப் பாடலின் துறை எது?
Q48Class 8 · வையம்புகழ் வணிகம்
பொருத்துக:
1. ஆடினாள் - அ. செய்வினை
2. திருத்தினான் - ஆ. தன்வினை
3. புத்தகம் படிக்கிறேன் - இ. செயப்பாட்டு வினை
4. கட்டுரை அகிலனால் எழுதப்பட்டது - ஈ. பிறவினை
Q49Class 9 · உயிருக்கு வேர்
'தண்ணீர்' கதையின் ஆசிரியர் கந்தர்வன் குறித்த கூற்றுகளை ஆராய்க. 1. கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். 2. இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 3. இவர் தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றினார்.
Q50Class 7 · ஓதுவது ஒழியேல்
'பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர் ______.
Next set → ← Back