TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 15

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
கலைக்கூடமாகக் காட்சி தருவது ______.
Q2Class 9 · அமுதென்று பேர்
வடதிராவிட மொழிகளுள் சேராதது எது?
Q3Class 6 · தமிழ்த்தேன்
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்பப் பொருத்துக.
(அ) விளைவுக்கு - 1. பால்
(ஆ) அறிவுக்கு - 2. வேல்
(இ) இளமைக்கு - 3. நீர்
(ஈ) புலவர்க்கு - 4. தோள்
Q4
'நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.' – இத்தொடரில் அரைப்புள்ளி இடப்பட்டதற்குக் காரணம் யாது?
Q5Class 7 · அமுதத் தமிழ்
ஒலியின் வரிவடிவம் ______ ஆகும்.
Q6Class 7 · மானுடம் வெல்லும்
'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து' என்னும் குறள் கூறும் நாட்டின் ஐந்து அணிகளுள் இடம்பெறாதது ______.
Q7
நாலடியார் நூலை எழுதியவர்கள் யார்?
Q8
சிறுபஞ்சமூலம் என்னும் நூற்பெயரின் பொருள் யாது?
Q9
'அப்பா வந்திருக்கிறார்' – இத்தொடரில் துணைவினையாக வருவது
Q10
உவமைத் தொடரின் பொருள் தருக: நகமும் சதையும் போல
Q11
ஆழி, பரவை, முந்நீர், புணரி – இச்சொற்கள் குறிக்கும் ஒரே பொருள் எது?
Q12Class 10 · அமுதஊற்று
'தட்டு, உரை, அடி' ஆகியவை எவ்வகைத் தொழிற்பெயர்கள்?
Q13Class 8 · குழலினிது யாழினிது
முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q14Class 8 · தமிழ் இன்பம்
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______.
Q15
இலவச மருத்துவ முகாம்
மாவட்டச் சுகாதாரத் துறை சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும். இம்முகாமில் கண், பல், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்படும். முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட இருபது பேர் கொண்ட குழு பணியாற்றும். தேவைப்படுவோருக்கு மருந்துகளும் மூக்குக் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்படும். சர்க்கரை நோய்ப் பரிசோதனை செய்துகொள்ள விரும்புவோர் காலை உணவு உண்ணாமல் வர வேண்டும். முன்பதிவு தேவையில்லை; பொதுமக்கள் நேரில் வந்து பயன்பெறலாம்.

மருத்துவ முகாம் நடைபெறும் இடம் எது?
Q16
திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி எது?
Q17
பொருத்துக:
(அ) Carcinogens – 1. மூலச் செல்
(ஆ) Stem cell – 2. அடிமையாதல்
(இ) Neurotransmitters – 3. புற்றுநோய்க் காரணி
(ஈ) Addiction – 4. நரம்புணர்வுக் கடத்திகள்
Q18Class 8 · வையம்புகழ் வணிகம்
'அக்களத்து' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q19
'பாடு' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான எதிர்காலப் பெயரெச்சம் எது?
Q20Class 8 · தமிழ் இன்பம்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் ______.
Q21
'மோப்பக் குழையும் ______ முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து' – விடுபட்ட மலரின் பெயர் எது?
Q22
இலவச மருத்துவ முகாம்
மாவட்டச் சுகாதாரத் துறை சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும். இம்முகாமில் கண், பல், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்படும். முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட இருபது பேர் கொண்ட குழு பணியாற்றும். தேவைப்படுவோருக்கு மருந்துகளும் மூக்குக் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்படும். சர்க்கரை நோய்ப் பரிசோதனை செய்துகொள்ள விரும்புவோர் காலை உணவு உண்ணாமல் வர வேண்டும். முன்பதிவு தேவையில்லை; பொதுமக்கள் நேரில் வந்து பயன்பெறலாம்.

சர்க்கரை நோய்ப் பரிசோதனை செய்துகொள்ள விரும்புவோர் செய்ய வேண்டியது யாது?
Q23Class 7 · ஓதுவது ஒழியேல்
19ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளியான மக்கள் பாடல் சிறுநூல்களைக் குறிக்காத பெயர் எது?
Q24Class 9 · வாழிய நிலனே
"இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு" என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசு பெற்றவர் யார்?
Q25Class 6 · இயற்கை இன்பம்
உலகிலேயே நெடுந்தொலைவு (22,000 கி.மீ.) பயணம் செய்யும் பறவையினம் ______.
Q26
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q27Class 7 · மானுடம் வெல்லும்
நூலுடன் ஆசிரியரைப் பொருத்துக.
அ) இயேசு காவியம் - 1. பாவண்ணன்
ஆ) மழை பற்றிய பகிர்தல்கள் - 2. கண்ணதாசன்
இ) பாய்மரக்கப்பல் - 3. வ.சுப. மாணிக்கனார்
ஈ) திருக்குறள் எளிய உரை - 4. சே. பிருந்தா
Q28
கவிஞர் தமிழ்ஒளி யாருடைய மாணவராக விளங்கியவர்?
Q29Class 8 · ஈடில்லா இயற்கை
காடர்களின் கதைகளைத் தொகுத்த மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோரின் நூலை 'யானையோடு பேசுதல்' என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?
Q30Class 6 · கூடித் தொழில் செய்
'நானிலம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q31Class 8 · தமிழ் இன்பம்
அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q32
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர் யார்?
Q33
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக:
Q34Class 9 · உயிருக்கு வேர்
பகுபத உறுப்புகளுள் 'விகாரம்' குறித்த சரியான கூற்று எது?
Q35Class 7 · நயத்தகு நாகரிகம்
விருந்தோம்பல் பாடலில் எதுகையாக அமைந்த சொற்கள் ______.
Q36
திரிகடுகம் 11ஆம் பாடலின்படி நன்மை பயக்காதவை என்று கூறப்படும் மூன்றனுள் இடம்பெறாதது எது?
Q37
கோடிட்ட இடத்தில் சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடு:
பறவைகள் வானில் ______.
Q38
பின்வருவனவற்றுள் தமிழ்ஒளியின் படைப்பு அல்லாதது எது?
Q39
தென்னை மரங்கள் நிறைந்த பகுதியை மரபுப்படி எவ்வாறு குறிப்பிட வேண்டும்?
Q40Class 9 · கசடற மொழிதல்
பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன?
Q41Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q42
'தேம்பாவணி' என்பதற்குக் கொள்ளப்படும் பொருள் எது?
Q43Class 7 · ஓதுவது ஒழியேல்
குறை + எனவே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q44Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
பாடப்பகுதிப் பாடல்கள் நீலகேசியின் எச்சருக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன?
Q45Class 8 · குழலினிது யாழினிது
காட்டிலிருந்து வந்த ______ கரும்பைத் தின்றன.
Q46Class 8 · அறத்தால் வருவதே இன்பம்
'பெருஞ்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q47Class 7 · அணிநிழல் காடு
வாய்மை எனப்படுவது ______.
Q48Class 7 · நயத்தகு நாகரிகம்
கூற்று 1: ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கூற்று 2: ஆதிச்சநல்லூர் தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ளது.
சரியானதைத் தேர்ந்தெடு.
Q49
Insolation என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q50
'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
______ ஓம்பப் படும்' – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடு.
Next set → ← Back