TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 38

Part A is General Tamil, as in the real exam; Parts B and C are shown in English (switch on Tamil + English to see both). 200 questions, 3 hours, 1.5 marks each, no negative marking. Press Start when you are ready. The timer runs until you submit.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

Q1
பொருத்தமான மரபுத் தொடரைத் தேர்ந்தெடு: தேர்வில் முதலிடம் பெற வேண்டும் என்று மாலா ______ படித்தாள்.
Q2Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் ______.
Q3Class 8 · ஈடில்லா இயற்கை
'நிலைபெற்ற சிலை', 'வீராயி', 'மாதவி காவியம்' ஆகிய படைப்புகளின் ஆசிரியர் யார்?
Q4
பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடு: பாரதியாரின் கவிதைப் புகழ் ______ எங்கும் பரவியது.
Q5
கோல்டு பிஸ்கட் (Gold biscuit) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q6Class 9 · உயிருக்கு வேர்
'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்' - இக்குறளில் நாட்டின் அரண்களுள் திருவள்ளுவர் முதலிடம் தருவது எதற்கு?
Q7Class 9 · கலை பல வளர்த்தல்
பாடப்பகுதியாக உள்ள இராவண காவியப் பாடல்கள் எக்காண்டத்தில் இடம்பெற்றுள்ளன?
Q8Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ______.
Q9
Hotel (உணவு வழங்கும் இடம்) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q10
Stamp (கடிதத்தில் ஒட்டுவது) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q11Class 7 · நயத்தகு நாகரிகம்
கொற்கை முத்துகளை விரும்பி வாங்கிச் சென்ற கிரேக்க, உரோமாபுரி நாட்டவர் ______ என அழைக்கப்பட்டனர்.
Q12Class 8 · வையம்புகழ் வணிகம்
வளம் பெருகுக பாடல் இடம்பெற்றுள்ள தகடூர் யாத்திரையில் குறிப்பிடப்படும் தகடூர் இன்று ______ என்று அழைக்கப்படுகிறது.
Q13Class 8 · தமிழ் இன்பம்
'செந்தமிழ் அந்தணர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
Q14Class 6 · கண்ணெனத் தகும்
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடிய 'மக்கள் கவிஞர்' ______.
Q15Class 8 · பாருக்குள்ளே நல்ல நாடு
எம்.ஜி.ஆரின் பெற்றோர் யாவர்?
Q16
ஒற்றுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு
Q17
வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடு: பார்த்தான்