TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 12

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 8 · கல்வி கரையில
'பாடறிந்து ஒழுகுதல்' என்னும் செய்யுள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Q2Class 7 · கலைவண்ணம்
கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது ______.
Q3
'உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்' – இக்குறளின்படி மிகப் பெரியவர் யார்?
Q4Class 7 · அணிநிழல் காடு
தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q5
செய்வினைத் தொடரைச் செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றும்போது எழுவாயுடன் சேரும் வேற்றுமை உருபு எது?
Q6Class 7 · நயத்தகு நாகரிகம்
'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q7Class 9 · உள்ளத்தின் சீர்
ஏறு தழுவுதல் தொல்சான்றுகளையும் அவை உள்ள மாவட்டங்களையும் பொருத்துக. அ) கரிக்கையூர் பாறை ஓவியம் - 1) சேலம் ஆ) கல்லூத்து மேட்டுப்பட்டி ஓவியம் - 2) தேனி இ) சித்திரக்கல் புடவு ஓவியம் - 3) மதுரை ஈ) எருது பொருதார் கல் - 4) நீலகிரி
Q8
மெல்லினத்துக்கான இன எழுத்து இடம்பெறாத சொல்
Q9Class 7 · மானுடம் வெல்லும்
காயிதே மில்லத் தொடங்கக் காரணமாக இருந்த, கேரளாவில் அமைந்துள்ள கல்லூரி ______.
Q10
ஒற்றுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு
Q11Class 8 · தமிழ் இன்பம்
எழுத்து வடிவ வளர்ச்சியின் நிலைகளைக் காலவரிசைப்படுத்துக:
1. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை
2. பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் குறியீடுகளைப் பொறித்தல்
3. ஒவ்வொரு வடிவமும் அதற்குரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறித்தல்
4. பொருளின் ஓவிய வடிவமாக எழுதுதல்
Q12
'Cabinet' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q13
'நல்லாச் சாப்பிட்டான்' என்னும் பேச்சு வழக்குத் தொடரின் எழுத்து வழக்கு வடிவம் எது?
Q14Class 10 · மணற்கேணி
வழு, வழாநிலை ஆகியன எத்தனை வகைத் தொடர்களில் ஆராயப்படுகின்றன?
Q15Class 8 · தமிழ் இன்பம்
பொருத்துக (இக்கால உருவ மாற்றம்):
அ. நெடிலைக் குறித்த ஒற்றைப்புள்ளி - 1. இணைக்கொம்பு
ஆ. ஐகாரத்தைக் குறித்த முன் இரட்டைப்புள்ளி - 2. கொம்புக்கால்
இ. ஔகாரத்தைக் குறித்த பின் இரட்டைப்புள்ளி - 3. துணைக்கால்
Q16
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: தண்பெயல்
Q17
'அன்னை மொழியே' பாடல் பெருஞ்சித்திரனாரின் எந்தத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
Q18
கண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத்தந்த புதினம் எது?
Q19
'பல்' என்னும் சொல்லின் முதல் எழுத்தைக் குறிலிலிருந்து நெடிலாக மாற்றினால் கிடைக்கும் சொல்
Q20Class 9 · என்தலைக் கடனே
'சொன்னோர்' என்பதன் இலக்கணக் குறிப்பு -
Q21Class 10 · விதை நெல்
புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
Q22Class 9 · உயிருக்கு வேர்
'வித்திவான் நோக்கும் புன்புலம்' - இதில் 'புன்புலம்' என்பதன் பொருள் என்ன?
Q23
'குடந்தை' என்னும் மரூஉ வடிவால் குறிக்கப்படும் ஊர் எது?
Q24
ஒரே பொருள் தரும் இரு சொற்கள் இணைந்து அப்பொருளை வலியுறுத்தி வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
Q25
'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' – இக்குறளில் 'கனி' என்பதற்கு முரணாக அமைந்த சொல் எது?
Q26Class 6 · இயற்கை இன்பம்
பொருத்துக:
அ) ஏதிலி - 1. வருந்தியது
ஆ) மறுகியது - 2. Sanctuary
இ) புகலிடம் - 3. அகதி
ஈ) வலசை - 4. Migration
Q27Class 8 · தமிழ் இன்பம்
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
2. செப்பேடுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
3. 'எர்லி தமிழ் எபிகிராபி' என்னும் ஆய்வு நூலை எழுதியவர் வீரமாமுனிவர்.
Q28Class 7 · ஒப்புரவு ஒழுகு
'நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை' – இத்தொடரில் உள்ள 'நீர்' என்னும் சொல் ______.
Q29
வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடு: கேட்டல்
Q30
பொருத்துக:
அ. செய்தான் - 1. பெயரெச்சம்
ஆ. செய்த - 2. வினையாலணையும் பெயர்
இ. செய்து - 3. வினைமுற்று
ஈ. செய்தவன் - 4. வினையெச்சம்
Q31Class 7 · மானுடம் வெல்லும்
'பயணம்' என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள நூல் ______.
Q32
பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q33
பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடு: பெற்றோர் தம் குழந்தைகளை ______ காத்து வளர்க்கின்றனர்.
Q34Class 7 · நாடு அதை நாடு
மீரா பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
2. அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்.
3. கடற்கரையினிலே என்னும் நூலை எழுதியவர்.
Q35
'மாலை' என்னும் சொல் குறிக்கும் இரு பொருள்கள் யாவை?
Q36
மரபுத் தொடரின் பொருள் தருக: கல்லில் நார் உரித்தல்
Q37Class 9 · கசடற மொழிதல்
சரியான கூற்றினைத் தெரிவு செய்க. அ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம். ஆ) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி.
Q38Class 9 · என்தலைக் கடனே
'மகனுக்கு எழுதிய கடிதம்' பாடத்தின் 'தெரிந்து தெளிவோம்' பகுதியில், கடித வடிவில் இலக்கியங்கள் படைத்தவராகக் குறிப்பிடப்படாதவர் யார்?
Q39Class 7 · அமுதத் தமிழ்
வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q40Class 7 · மானுடம் வெல்லும்
காயிதே மில்லத் பற்றிய கூற்றுகளைக் கவனி.
1. அவர் 1952 முதல் 1962 வரை சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
2. அவர் இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
3. 1962இல் இந்திய - சீனப் போர் மூண்டபோது தம் ஒரே மகனைப் போர்முனைக்கு அனுப்ப ஆயத்தம் என நேருவுக்குக் கடிதம் எழுதினார்.
இவற்றுள் சரியானவை எவை?
Q41Class 6 · தமிழ்த்தேன்
'மா' என்னும் சொல்லின் பொருள் ______.
Q42Class 7 · நாடு அதை நாடு
இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q43
'தமிழ்நாடு' என்னும் சொல் முதன்முதலில் ஆளப்பட்டுள்ள இலக்கியம் எது?
Q44Class 7 · நாடு அதை நாடு
ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல் ஒன்றைச் சிதம்பரனார் தமிழில் மொழிபெயர்த்த நூல் ______.
Q45Class 6 · கண்ணெனத் தகும்
காடு + ஆறு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q46
'முகமன்' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q47Class 8 · கல்வி கரையில
பின்வருவனவற்றுள் வியங்கோள் வினைமுற்று விகுதி அல்லாதது எது?
Q48Class 6 · தமிழ்த்தேன்
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ______.
Q49Class 9 · வாழிய நிலனே
முற்றிய நெற்கதிர்கள் தலை சாய்ந்திருப்பதற்குத் திருத்தக்க தேவர் கூறும் உவமை எது?
Q50
'ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Next set → ← Back