TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 13

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 9 · உள்ளத்தின் சீர்
விழாவறை காதையின் சொல்லையும் பொருளையும் பொருத்துக. அ) பொலம் - 1) சினம் ஆ) வசி - 2) போர் இ) செற்றம் - 3) மழை ஈ) கலாம் - 4) பொன்
Q2
பொருத்துக:
அ. மை – 1. உயர்வு
ஆ. யா – 2. வறுமை
இ. சே – 3. அஞ்சனம்
ஈ. நோ – 4. அகலம்
Q3Class 7 · மானுடம் வெல்லும்
வெளிப்படை விடைகளுள் அடங்காதது எது?
Q4Class 10 · நிலா முற்றம்
பெரும்பொழுது, சிறுபொழுது என்பன எதன் வகைகள்?
Q5
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. மழை பெய்யும்போது மரங்களின் அடியிலும் மின்கம்பங்களின் அருகிலும் நிற்கக் கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடாமல், உடனே மின்வாரியத்துக்குத் தெரிவிக்க வேண்டும். காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். கைப்பேசிகளை முழுமையாக மின்னேற்றம் செய்து வைத்துக்கொள்வதும், கைவிளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றைக் கையிருப்பில் வைத்திருப்பதும் நல்லது. ஆறுகளிலும் ஏரிகளிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது அவற்றில் இறங்கிக் குளிக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வந்தவுடன் அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.

முன்னெச்சரிக்கை அறிவிப்பு வந்தவுடன் நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டியவர்கள் யார்?
Q6Class 8 · குழலினிது யாழினிது
கூற்று (A): திருக்கேதாரம் பாடலின் அடிகள் அளவடி ஆகும்.
காரணம் (R): அப்பாடலின் ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் இடம்பெற்றுள்ளன.
Q7
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
சிறுமி ______ கையில் மலர்களை வைத்திருந்தாள்.
Q8
எதிர்ச்சொல் தருக: புகழ்
Q9Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
பொருத்துக:
அ. ஓர்தல் - 1. அடங்கி இருத்தல்
ஆ. தெளிவு - 2. துன்பம்
இ. பிணி - 3. நல்லறிவு
ஈ. உவசமம் - 4. நற்காட்சி
Q10Class 7 · கலைவண்ணம்
நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் யார்?
Q11
'சொல்' என்னும் ஒரே பொருளைத் தரும் சொற்களின் தொகுப்பு எது?
Q12Class 8 · குழலினிது யாழினிது
இசைக்கருவிகளையும் அவற்றின் வேறு பெயர்களையும் பொருத்துக:
அ. சாலரா - 1. பணிலம்
ஆ. சேகண்டி - 2. பாணி
இ. திமிலை - 3. பாண்டில்
ஈ. சங்கு - 4. சேமங்கலம்
Q13Class 6 · கண்ணெனத் தகும்
இக்காலத்தில் 'ஙனம்' என்னும் சொல் தனித்து இயங்காமல் வழங்கி வரும் சொல் ______.
Q14
பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் ஆகும். இது வறண்ட நிலத்திலும் குறைந்த நீரிலும் வளரும் இயல்புடையது. பனையின் ஓலை கூரை வேயவும் பாய், கூடை முடையவும் பயன்படுகிறது. பனை நார் கயிறு திரிக்கவும், பனைமரத் தண்டு வீடு கட்டவும் பயன்படுகின்றன. பனையிலிருந்து நுங்கு, பதநீர், பனங்கிழங்கு, கருப்பட்டி முதலிய உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. பண்டைக் காலத்தில் நம் முன்னோர் பனை ஓலைகளில்தான் நூல்களை எழுதி வைத்தனர். வேர் முதல் உச்சி வரை பயன் தருவதால் பனையைக் 'கற்பகத் தரு' என்று போற்றுவர். நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் மண் அரிப்பைத் தடுக்கவும் பனைமரங்கள் உதவுகின்றன.

பனையைக் 'கற்பகத் தரு' என்று போற்றுவதற்குக் காரணம் யாது?
Q15
அதியமான் நெடுமான் அஞ்சி ஔவையாருக்கு அளித்த அரிய கனி எது?
Q16
பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q17
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: விசனம்
Q18Class 7 · நாடு அதை நாடு
'சீவனில்லாமல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q19Class 7 · ஒப்புரவு ஒழுகு
'இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ______.
Q20
கீழ்க்காண்பவற்றுள் காலம் காட்டும் சொல் எது?
Q21
'தமிழன்' என்னும் சொல் முதன்முதலில் ஆளப்பட்டுள்ள இலக்கியம் எது?
Q22Class 8 · தமிழ் இன்பம்
பொருத்துக:
அ. தமிழ்மொழி வாழ்த்து - 1. இரா. இளங்குமரனார்
ஆ. ஆழிக்கு இணை - 2. பாரதியார்
இ. சொற்பூங்கா - 3. தமிழழகனார்
ஈ. கீரைப்பாத்தி - குதிரை சிலேடை - 4. காளமேகப் புலவர்
Q23Class 7 · அணிநிழல் காடு
'பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q24Class 7 · கலைவண்ணம்
ஓவியங்கள் குறித்த கூற்றுகளைக் கவனி:
1. தந்த ஓவியங்களைக் கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணமுடியும்.
2. கண்ணாடி ஓவியங்களை உருவாக்கும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.
3. ஓலைச்சுவடி ஓவியங்கள் பெரும்பாலும் நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள் போன்றவையாக உள்ளன.
சரியான கூற்றுகள் எவை?
Q25Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
பொருத்துக.
அ) நந்தவனம் - 1. உலகம்
ஆ) பண் - 2. பதித்து
இ) பார் - 3. பூஞ்சோலை
ஈ) இழைத்து - 4. இசை
Q26Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
'குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்' - இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Q27
'முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை' – இக்குறளின்படி நிலைபேறு இல்லாதவர் யார்?
Q28Class 8 · வையம்புகழ் வணிகம்
'காலம் உடன் வரும்' என்னும் சிறுகதையை எழுதியவர் ______.
Q29Class 6 · எல்லாரும் இன்புற
கூற்று: தங்கள் நிலத்தை விற்கச் சம்மதிப்பது மிகவும் இயலாத ஒன்று என்கிறார் சியாட்டல்.
காரணம்: இந்நிலம் தங்களுக்கு மிகவும் புனிதமானது.
Q30
நான்மணிக்கடிகை என்னும் நூற்பெயரின் பொருள் யாது?
Q31Class 9 · கசடற மொழிதல்
கூற்று: தமிழில் துணைவினைகள் முதல்வினைகளுக்குப் பின்பே இடம்பெறும். காரணம்: தமிழின் துணைவினைக் கொள்கை ஆங்கிலத்தின் துணைவினைக் கொள்கையைப் போன்றதே.
Q32Class 9 · என்தலைக் கடனே
'சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை' - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு -
Q33Class 9 · வாழிய நிலனே
பொருத்துக.
அ) மருப்பு - 1) சோம்பல்
ஆ) ஒருத்தல் - 2) கொம்பு
இ) கம்மியர் - 3) ஆண் எருமைகள்
ஈ) மடிவு - 4) இரும்பு வேலை செய்பவர் (கொல்லர்)
Q34
பேச்சுமொழியை ______ வழக்கு என்றும் கூறுவர்.
Q35
தாய் தன் மகளைப் பார்த்து 'வாடா இராசா, வாடா கண்ணா' என்று அழைப்பது எவ்வகை வழுவமைதி?
Q36Class 6 · எல்லாரும் இன்புற
சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Q37
பசுவைப் பார்த்து 'என் அம்மை வந்தாள்' என்று கூறுவது எவ்வகை வழுவமைதி?
Q38Class 7 · அணிநிழல் காடு
திருக்குறள் குறித்த கூற்றுகளுள் சரியானவை எவை?
1. இதில் அறம் 38, பொருள் 70, இன்பம் 25 என 133 அதிகாரங்கள் உள்ளன.
2. 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் தமிழ் நூல் இதுவே.
3. முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி ஆகியவை இதன் வேறு பெயர்கள்.
Q39Class 8 · தமிழ் இன்பம்
கூற்று (A): எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்பட்ட குழப்பங்களை வீரமாமுனிவர் களைந்தார்.
காரணம் (R): எ என்னும் எழுத்துக்குச் சுழி இட்டு ஏ எனவும், ஒ என்னும் எழுத்துக்குக் கீழ்க்கோடிட்டு ஓ எனவும் அவர் உருவாக்கினார்.
Q40Class 7 · அமுதத் தமிழ்
'ஆளுக்கு ஒரு வேலை' என்னும் விரிவானப் பகுதி எவ்வடிவில் அமைந்துள்ளது?
Q41
சேர்த்து எழுதுக: வில் + கொடி
Q42Class 7 · ஒப்புரவு ஒழுகு
______ ஒரு நாட்டின் அரணன்று.
Q43
'நீர்நிலை' என்னும் பொருள் தரும் சொல்
Q44
'கல்' என்னும் தன்வினைக்குரிய பிறவினை எது?
Q45Class 8 · ஈடில்லா இயற்கை
'வருமென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q46Class 6 · கூடித் தொழில் செய்
தவறான சொல் ______.
Q47
'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' – இப்பழமொழியின் பொருள்
Q48Class 9 · வாழிய நிலனே
கூற்று - இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்" என்றார்.
காரணம் - இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.
Q49Class 7 · ஒப்புரவு ஒழுகு
அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q50Class 6 · இயற்கை இன்பம்
அழகிய பெரியவன் எழுதிய நூல்களில் சேராதது எது?
Next set → ← Back