TN Online TestSamacheer Kalvi practice

General Tamil — Practice Set 5

Answer the questions and press Submit. You will see your score, the correct answers and an explanation for each question.

🎯 In the exam: Tamil Eligibility-cum-Scoring Test carries 100 questions (150 marks).
Time left00:00

Your result

All questions · Answered / Not answered / Marked
Q1Class 7 · ஒப்புரவு ஒழுகு
மக்கள் அனைவரும் ______ ஒத்த இயல்புடையவர்கள்.
Q2Class 8 · வையம்புகழ் வணிகம்
தகடூர் யாத்திரை குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1. இது ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று.
2. இந்நூல் முழுமையாகக் கிடைக்கிறது.
3. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
Q3Class 6 · எல்லாரும் இன்புற
பிற உயிர்களின் ______ கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.
Q4
மாவட்டக் கலைத் திருவிழா – நிகழ்ச்சி நிரல் (சனிக்கிழமை)
காலை 9.00 – தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை (முதன்மை அரங்கம்)
காலை 9.30 – பேச்சுப் போட்டி (அரங்கம் 1)
காலை 11.00 – கவிதை ஒப்பித்தல் போட்டி (அரங்கம் 2)
பகல் 12.30 – உணவு இடைவேளை
பிற்பகல் 1.30 – கிராமிய நடனப் போட்டி (திறந்தவெளி அரங்கம்)
மாலை 4.00 – பரிசளிப்பு விழா, நன்றியுரை (முதன்மை அரங்கம்)
குறிப்பு: போட்டியாளர்கள் தங்கள் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே உரிய அரங்கிற்கு வந்து பெயரைப் பதிவு செய்ய வேண்டும். போட்டியாளர்கள் தங்கள் பள்ளியின் அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

உணவு இடைவேளைக்கு அடுத்து நடைபெறும் நிகழ்ச்சி எது?
Q5Class 9 · கசடற மொழிதல்
பொருத்துக. அ) களர்நிலம் - 1) சொல்லல் ஆ) நவிலல் - 2) எப்பொழுதும் இ) தவிர்க்கவொணா - 3) பண்படாத நிலம் ஈ) யாண்டும் - 4) தவிர்க்க இயலாத
Q6Class 10 · மணற்கேணி
சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் சான்று எது?
Q7
இணைப்புச் சொல் பொருந்தாமல் சேர்க்கப்பட்ட தொடர் எது?
Q8
'இனியநிலா பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.' – இது எவ்வகைச் சொற்றொடர்?
Q9Class 7 · ஒப்புரவு ஒழுகு
'ஜென்' என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லின் பொருள் ______.
Q10Class 7 · நாடு அதை நாடு
கூற்று: முத்துராமலிங்கத்தேவர் திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தார்.
காரணம்: திருமணம் பொதுத்தொண்டுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதினார்.
Q11Class 7 · அணிநிழல் காடு
பொருத்துக (இலக்கியம் - கப்பல் குறித்த செய்தி):
அ) தொல்காப்பியம் - 1. கலஞ்செய் கம்மியர்
ஆ) அகநானூறு - 2. முந்நீர் வழக்கம்
இ) மணிமேகலை - 3. கழித்தோணியால் கரை சேர்க்குந்து
ஈ) புறநானூறு - 4. உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
Q12
பழமொழியை நிறைவு செய்க: கல்லாடம் படித்தவரோடு ______
Q13
கடன் கொடுத்தவர் வருவதைக் கண்டதும் அவன் யாருக்கும் தெரியாமல் விரைந்து ஓடிவிட்டான். இதனைக் குறிக்கும் மரபுத் தொடர் எது?
Q14Class 7 · அணிநிழல் காடு
'கிழங்கு + எடுக்கும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q15Class 6 · கூடித் தொழில் செய்
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q16Class 7 · கலைவண்ணம்
பொருத்துக (பூத்தொடுத்தல் - சொல்லும் பொருளும்):
1. சாந்தம் - அ) அடைந்தால்
2. பிரபஞ்சம் - ஆ) நுட்பம்
3. நுண்மை - இ) அமைதி
4. உற்றால் - ஈ) அண்டம்
Q17
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக
Q18
'இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?' – 'இடிக்கும் துணையார்' என்போர் யார்?
Q19
'அழைத்தல்' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Q20Class 9 · உள்ளத்தின் சீர்
ஆகுபெயர் வகைகளைப் பொருத்துக. அ) வகுப்பறை சிரித்தது - 1) கருவியாகுபெயர் ஆ) கார் அறுத்தான் - 2) பண்பாகுபெயர் இ) மஞ்சள் பூசினாள் - 3) காலவாகுபெயர் ஈ) வானொலி கேட்டு மகிழ்ந்தனர் - 4) இடவாகுபெயர்
Q21
பாரதிதாசனின் 'குடும்ப விளக்கு' நூல் எத்தனை பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது?
Q22
ஆட்சிமொழி விவாதத்தில், பழமையான மொழிகளுள் ஒன்றையே ஆட்சிமொழியாக்க வேண்டுமெனில் அது எம்மொழி என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்?
Q23Class 6 · கூடித் தொழில் செய்
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் ______.
Q24
பொருத்துக:
அ. இதய ஒலி - 1. தமிழ்ஒளி
ஆ. குறட்செல்வம் - 2. நாமக்கல் கவிஞர்
இ. சங்கொலி - 3. டி.கே.சி
ஈ. வீராயி - 4. குன்றக்குடி அடிகளார்
Q25Class 7 · ஒப்புரவு ஒழுகு
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது ______ நெறி.
Q26Class 9 · அமுதென்று பேர்
'வளர்ப்பாய்' என்னும் சொல்லைப் பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக.
Q27Class 8 · குழலினிது யாழினிது
'வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்' - இத்தொடரில் 'படித்தனள்' என்பது ______.
Q28Class 7 · நாடு அதை நாடு
முத்துராமலிங்கத்தேவரைச் 'சுத்தத் தியாகி' என்று பாராட்டியவர் ______.
Q29Class 10 · மணற்கேணி
படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
Q30
'இறையாண்மை' என்னும் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q31Class 7 · அணிநிழல் காடு
'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை ______.
Q32
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்று தொடங்கும் குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Q33
ஒருமைப் பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடு
Q34Class 8 · ஈடில்லா இயற்கை
கிழிந்து + எழில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q35Class 9 · உயிருக்கு வேர்
பின்வருவனவற்றுள் பகாப்பதம் எது?
Q36
'ஆ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?
Q37Class 7 · ஓதுவது ஒழியேல்
நாலடியாரின் வேறு பெயர் ______.
Q38Class 6 · புதுமைகள் செய்யும் தேசமிது
தாராபாரதி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.
2. பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் உள்ளது.
3. இவரது இயற்பெயர் துரைராசு.
Q39Class 8 · ஈடில்லா இயற்கை
சமையலறையில் செலவிடும் நேரம் ______ செலவிடும் நேரமாகும்.
Q40
பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q41Class 9 · வாழிய நிலனே
ஏமாங்கத நாட்டு வளம் என்னும் பாடப்பகுதி சீவக சிந்தாமணியின் எந்த இலம்பகத்தில் அமைந்துள்ளது?
Q42Class 8 · கல்வி கரையில
'புத்தியைத் தீட்டு' பாடலை எழுதிய ஆலங்குடி சோமு பெற்ற தமிழ்நாடு அரசின் விருது எது?
Q43
புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை 'Extracts from purananooru & Purapporul venbamalai' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Q44
Pendrive என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q45Class 10 · நிலா முற்றம்
'மையோ மரகதமோ மறி கடலோ மழைமுகிலோ' இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
Q46Class 6 · எல்லாரும் இன்புற
'இன்னோசை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q47
'வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து' – இக்குறளின்படி ஈகை என்பது எது?
Q48Class 8 · கல்வி கரையில
'அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு' - ஆன்ற குடிப்பிறத்தல் கதையில் ஆசிரியர் நடத்திய இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Q49Class 10 · மணற்கேணி
மாறன் தன்னைப் பற்றிப் பிறரிடம் 'இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்' எனக் கூறுவது எத்தகைய வழுவமைதி?
Q50Class 6 · இயற்கை இன்பம்
ஒருவர்க்குச் சிறந்த அணி ______.
Next set → ← Back