TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தமிழ் தகுதித் தேர்வு · சொல்லகராதி · தொகுப்பு 1

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q1
எதிர்ச்சொல் தருக: உதித்த
Q2
எதிர்ச்சொல் தருக: சோம்பல்
Q3
எதிர்ச்சொல் தருக: இளமை
Q4
எதிர்ச்சொல் தருக: ஆக்கம்
Q5
'கா' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?
Q6
'கோ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?
Q7
'அழைத்தல்' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Q8
நன்னூலார் குறிப்பிடும் ஓரெழுத்து ஒருமொழிகளுள் குறில் எழுத்துகளாக அமைந்தவை எவை?
Q9
'சொல்' என்னும் ஒரே பொருளைத் தரும் சொற்களின் தொகுப்பு எது?
Q10
'கப்பல்' என்னும் ஒரே பொருளைத் தரும் திரிசொற்கள் எவை?
Q11
'சொல்லுதல்' என்னும் பொருள் தரும் சொற்களின் தொகுப்பு எது?
Q12
'அன்பு' என்னும் ஒரே பொருளைத் தரும் ஓரெழுத்துச் சொற்கள் எவை?
Q13
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Q14
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Q15
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Q16
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Q17
அகர வரிசைப்படி அமைந்துள்ள சொற்றொகுதியைத் தேர்ந்தெடு
Q18
அகர வரிசைப்படி அமைந்துள்ள சொற்றொகுதியைத் தேர்ந்தெடு
Q19
அகர வரிசைப்படி அமைந்துள்ள சொற்றொகுதியைத் தேர்ந்தெடு
Q20
கீழ்க்காணும் சொற்களுள் அகர வரிசையில் முதலில் வருவது எது?
Q21
ஒருபொருட் பன்மொழிக்கு எடுத்துக்காட்டு எது?
Q22
'மீமிசை' என்னும் ஒருபொருட் பன்மொழியில் 'மீ', 'மிசை' ஆகிய இரண்டும் குறிக்கும் பொருள் யாது?
Q23
'உயர்ந்தோங்கு' என்னும் ஒருபொருட் பன்மொழியில் உயர், ஓங்கு ஆகிய இரு சொற்களும் தரும் பொருள் யாது?
Q24
ஒரே பொருள் தரும் இரு சொற்கள் இணைந்து அப்பொருளை வலியுறுத்தி வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
Q25
'மாலை' என்னும் சொல் குறிக்கும் இரு பொருள்கள் யாவை?
Q26
'சிந்தாமணி' என்னும் சொல் குறிக்கும் இருபொருள்கள் யாவை?
Q27
'ஆழிக்கு இணை' பாடலில் 'முத்தமிழ்' என்னும் சொல் கடலுக்குப் பொருந்துமாறு தரும் பொருள் யாது?
Q28
'இதழ்' என்னும் சொல் குறிக்காத பொருள் எது?
Q29
'நல்லாச் சாப்பிட்டான்' என்னும் பேச்சு வழக்குத் தொடரின் எழுத்து வழக்கு வடிவம் எது?
Q30
பேச்சுமொழியை ______ வழக்கு என்றும் கூறுவர்.
Q31
'அம்மா பசிக்கிது. எனக்குச் சோறு வேணும்.' – இதன் சரியான எழுத்து வழக்கு வடிவம் எது?
Q32
பேச்சுமொழியையும் எழுத்துமொழியையும் தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?
Q33
'நிரந்தரம்' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q34
'விசும்பு' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q35
'முகமன்' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q36
'கோடெல்லாம் மடஅன்னம்' – இத்தொடரில் 'கோடு' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q37
'தொன்மை' என்னும் சொல்லுக்கு இணையான சொல் எது?
Q38
'நெறி' என்னும் சொல்லுக்கு இணையான சொல் எது?
Q39
'அசதி' என்னும் சொல்லுக்கு இணையான சொல் எது?
Q40
'உறுபசி' என்னும் சொல்லில் 'உறு' என்பதற்கு இணையான சொல் எது?
Q41
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்கு ______ என்றும் பெயர் உண்டு.
Q42
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
வானில் ______ திரண்டதால் மழை பொழிந்தது.
Q43
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
இலக்கிய மன்ற விழாவில் தலைமையாசிரியர் சிறப்பாக ______ ஆற்றினார்.
Q44
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
மார்கழி மாத அதிகாலையில் புல்வெளியெங்கும் ______ படர்ந்திருந்தது.
Q45
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி போலப் பிறர்க்கு வாரி வழங்கும் ______ ஊருக்கே பெருமை.
Q46
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
போரால் சொந்த நாட்டை இழந்து பிற நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் ______ எனப்படுவர்.
Q47
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
கல்வி இல்லாத பெண்கள் புல் மட்டுமே விளையும் ______ போன்றவர்கள் என்கிறார் பாரதிதாசன்.
Q48
கோடிட்ட இடங்களுக்குப் பொருத்தமான சொற்களை வரிசைப்படி தேர்ந்தெடு:
மரங்களை வளர்த்து ______ வளத்தைக் காப்போம்; ______ உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம்.
Q49
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: சமூகம்
Q50
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: ஊடகம்