TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 10

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q1
அயற்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக: வருடம்
Q28ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
முறுக்குகள் நிறைந்த தண்டையைப் பரிசாக அளித்த நாடு ______.
Q37ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
கண்ணின்று எனத் தொடங்கும் குறளில் அமைந்துள்ள முரண்தொடைச் சொற்கள் ______.
Q4
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு
Q510ஆம் வகுப்பு · விதை நெல்
வெட்சிப்பூ வேறு எப்பெயரால் அழைக்கப்படுகிறது?
Q6
'மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான்.' – இக்கலவைச் சொற்றொடரில் துணைத்தொடர் எது?
Q76ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்னும் தொடர் இடம்பெறும் நூல் ______.
Q88ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
திருமூலர் குறித்த கூற்றுகளைக் கவனி:
1. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
2. பதினெண் சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
3. அவர் இயற்றிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
சரியான கூற்றுகள் எவை?
Q96ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தளங்களையும் அங்குள்ள பிரிவுகளையும் பொருத்துக.
அ. தரைத்தளம் - 1. தமிழ் நூல்கள்
ஆ. முதல் தளம் - 2. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
இ. இரண்டாம் தளம் - 3. பிரெய்லி நூல்கள்
ஈ. ஏழாம் தளம் - 4. குழந்தைகள் பிரிவு
Q106ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
'இந்திய நூலகவியலின் தந்தை' என அழைக்கப்படுபவர் ______.
Q116ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
'பாரதம் அன்றைய நாற்றங்கால்' பாடலை எழுதிய தாராபாரதியின் இயற்பெயர் ______.
Q126ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
கா.ப. செய்குதம்பிப் பாவலர் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
2. சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்.
3. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.
Q137ஆம் வகுப்பு · கலைவண்ணம்
பொருத்துக:
1. கற்கும் முறை - அ) செயல்
2. உயிர்க்குக் கண்கள் - ஆ) காகம்
3. விழுச்செல்வம் - இ) பிழையில்லாமல் கற்றல்
4. எண்ணித் துணிக - ஈ) எண்ணும் எழுத்தும்
5. கரவா கரைந்துண்ணும் - உ) கல்வி
Q14
அகர வரிசைப்படி அமைந்துள்ள சொற்றொகுதியைத் தேர்ந்தெடு
Q159ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
'ஓடப் பார்த்தேன்' என்னும் தொடரில் 'பார்' என்னும் துணைவினை தரும் பொருள் யாது?
Q16
'ஆழிக்கு இணை' பாடலில் 'முத்தமிழ்' என்னும் சொல் கடலுக்குப் பொருந்துமாறு தரும் பொருள் யாது?
Q176ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
சியாட்டலின் கடிதம் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள் என்கிறார்.
2. ஆறுகளில் ஓடும் நீர் எமது மூதாதையரின் குருதி என்கிறார்.
3. செவ்விந்தியர்கள் பூமியைத் தந்தையாகவும் வானத்தைத் தாயாகவும் கருதுவர் என்கிறார்.
Q187ஆம் வகுப்பு · கலைவண்ணம்
ஓவியம் வரைபவரைக் குறிக்காத சொல் எது?
Q197ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
பொருத்துக:
அ) ராஜரீகம் - 1. இரக்கம்
ஆ) ரட்சித்து - 2. உறுதி
இ) தயவு - 3. ஆட்சிமுறை
ஈ) கட்டுப்பாடு - 4. காப்பாற்றி
Q208ஆம் வகுப்பு · குழலினிது யாழினிது
குறிப்பு வினையெச்சம் ______ வெளிப்படையாகக் காட்டாது.
Q21
பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான தூய தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு: நாக்காலி
Q229ஆம் வகுப்பு · வாழிய நிலனே
ஆடுகளம் - இச்சொல்லில் வல்லினம் மிகாது என்பதற்கான காரணம் யாது?
Q239ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
'பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்' நிலப்பகுதி -
Q247ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ______.
Q258ஆம் வகுப்பு · குழலினிது யாழினிது
சுந்தரர் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
2. இவர் அருளிய தேவாரப்பாடல்கள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
3. தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் இவரே.
Q269ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகால்சோழன் காலத்தில் கட்டப்பட்டு, விரிவான பாசனத் திட்டமாக இருந்தது எது?
Q279ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q289ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
திருக்குறளின்படி 'தீரா இடும்பை' தருவன யாவை?
Q2910ஆம் வகுப்பு · அமுதஊற்று
'ஒருமொழி ஒருபொருள் எனவாம் தொடர்மொழி பலபொருள் எனபொது இருமையும் ஏற்பன' எனக் கூறும் நூல் எது?
Q306ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
'தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே' என்னும் அடிகள் இடம்பெறும் நூல் ______.
Q317ஆம் வகுப்பு · கலைவண்ணம்
'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q32
'பின்பற்றுதல்' என்னும் பொருளில் அமைந்த ஒற்றுப் பிழையற்ற தொடர் எது?
Q33
'விருந்தும் மருந்தும் மூன்று நாள்' – இப்பழமொழி உணர்த்துவது
Q349ஆம் வகுப்பு · வாழிய நிலனே
சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாகத் திருத்தக்க தேவர் இயற்றியதாகக் கருதப்படும் நூல் எது?
Q35
பலர்பால் வினைமுற்று அமைந்த தொடர் எது?
Q3610ஆம் வகுப்பு · கூட்டாஞ்சோறு
'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை -
Q378ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
எம்.ஜி.ஆர். யார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்துமுறையை எளிமைப்படுத்தினார்?
Q388ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
நோய்கள் பெருக மனிதன் ______ விட்டு விலகியதுதான் முதன்மைக் காரணமாகும்.
Q39
ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்களின் சரியான தொகுப்பு எது?
Q406ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
பெருமை + வானம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q416ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
நிலையான செல்வம் ______.
Q428ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
நீலகேசி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இது ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
2. சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
3. கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பன்னிரண்டு சருக்கங்களைக் கொண்டது.
4. இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
Q43
'துன்பத்தை வெல்லும் கல்வி' என்னும் பாடலை இயற்றியவர் யார்?
Q449ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
'ஆக்குக, போக்குக, நோக்குக' - இலக்கணக் குறிப்புத் தருக.
Q456ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
'அருந்துணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q466ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
மொழியின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து ______.
Q47
'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை' – இக்குறளில் 'மாடு' என்பதன் பொருள் யாது?
Q486ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
கீழ்க்காண்பவற்றுள் எஸ். ராமகிருஷ்ணன் எழுதாத நூல் எது?
Q498ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
'தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது' - இத்தொடரில் 'தன்' என்னும் சொல் ______ குறிக்கிறது.
Q507ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
'இமைக்கும் போதில்' என்னும் தொடர் குறிப்பிடுவது ______ காலம்.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப