TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தமிழ் தகுதித் தேர்வு · இலக்கணம் · தொகுப்பு 2

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q1
'படி' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான வினையெச்சம் எது?
Q2
'எழுது' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான பெயரெச்சம் எது?
Q3
'நட' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான வினைமுற்று எது?
Q4
'பாடு' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான வினையாலணையும் பெயர் எது?
Q5
'வா' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான எதிர்காலப் படர்க்கை ஆண்பால் வினைமுற்று எது?
Q6
'பாடு' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான எதிர்காலப் பெயரெச்சம் எது?
Q7
'காண்' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான எதிர்மறை வினைமுற்று எது?
Q8
'வந்தவர் அவர்தான்' – இத்தொடரில் 'வந்தவர்' என்பது
Q9
பெயரெச்சத்தைத் தேர்ந்தெடு
Q10
வினையெச்சத்தைத் தேர்ந்தெடு
Q11
பொருத்துக:
அ. செய்தான் - 1. பெயரெச்சம்
ஆ. செய்த - 2. வினையாலணையும் பெயர்
இ. செய்து - 3. வினைமுற்று
ஈ. செய்தவன் - 4. வினையெச்சம்
Q12
பெயரெச்ச விகுதிகள் எவை?
Q13
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
Q14
செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறையும் வெளிப்படுமாறு அமையும் வினைமுற்று
Q15
காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் காட்டும் குறிப்பு வினைமுற்றுக்கு, 'இடம்' அடிப்படையிலான எடுத்துக்காட்டு எது?
Q16
ஏவல் வினைமுற்றைத் தேர்ந்தெடு
Q17
வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் எவை?
Q18
'வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்' – இத்தொடரில் 'படித்தனள்' என்பது
Q19
குறிப்பு வினையெச்சத்தைத் தேர்ந்தெடு
Q20
கூட்டுவினையைத் தேர்ந்தெடு
Q21
'ஆணையிடு' என்னும் கூட்டுவினை எவ்வகையில் அமைந்தது?
Q22
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகளுள் சரியானது எது?
Q23
கீழ்க்காண்பவற்றுள் காலம் காட்டும் சொல் எது?
Q24
'பாடுதல்', 'பாடியவள்' – இவற்றின் வேறுபாடு குறித்த சரியான கூற்று எது?
Q25
'அப்பா வந்திருக்கிறார்' – இத்தொடரில் துணைவினையாக வருவது
Q26
'விடு' என்னும் வினை துணைவினையாக வந்துள்ள தொடர் எது?
Q27
'பாடிய', 'பாடி' – இவற்றின் வேறுபாடு எது?
Q28
'படித்தான்', 'படித்த' – இவற்றுள் பொருள் முற்றுப்பெற்ற சொல்லும் அதன் வகையும்
Q29
'எழுதிய கடிதம்', 'சிறிய கடிதம்' – இவற்றில் உள்ள பெயரெச்சங்கள் முறையே
Q30
'வந்தான்', 'வருவான்' – இவ்விரு வினைமுற்றுகளும் எதனால் வேறுபடுகின்றன?
Q31
அயற்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக: வருடம்
Q32
அயற்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக: விடம்
Q33
அயற்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக: மாதம்
Q34
திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டாகப் பாடநூல் தரும் 'கேணி' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q35
'கமலம்', 'அலங்காரம்' என வடமொழியில் உள்ளவாறே தமிழில் எழுதும் வடசொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Q36
'லக்ஷ்மி' என்னும் வடசொல்லை 'இலக்குமி' எனத் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவது எவ்வகை?
Q37
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக: ஆன்சர்
Q38
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக: கோல்டு பிஸ்கட்
Q39
பிறமொழிச் சொல் கலவாத தொடரைத் தேர்ந்தெடு
Q40
டமாரம், ரம்பம் போன்றவை தமிழ்ச்சொற்கள் அல்ல என்பதைக் காட்டும் இலக்கண விதி எது?
Q41
எதிர்ச்சொல் தருக: புகழ்
Q42
எதிர்ச்சொல் தருக: அன்பு
Q43
'நல்ல நண்பர்கள் சேருவர்' – இத்தொடரில் உள்ள 'சேருவர்' என்பதன் எதிர்ச்சொல் எது?
Q44
'அறம் வளரும்' – இத்தொடரில் உள்ள 'வளரும்' என்பதன் எதிர்ச்சொல் எது?
Q45
'பிறர் மனம் மகிழும்' – இத்தொடரில் உள்ள 'மகிழும்' என்பதன் எதிர்ச்சொல் எது?
Q46
எதிர்ச்சொல் தருக: இன்சொல்
Q47
'செயற்கரிய செய்வார் பெரியர்' – இக்குறளில் 'பெரியர்' என்பதற்கு எதிர்ச்சொல்லாக அமைந்த சொல் எது?
Q48
எதிர்ச்சொல் தருக: அன்பிலார்
Q49
'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' – இக்குறளில் 'கனி' என்பதற்கு முரணாக அமைந்த சொல் எது?
Q50
எதிர்ச்சொல் இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக
அடுத்த தொகுப்பு → ← திரும்ப