TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 17

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q110ஆம் வகுப்பு · மணற்கேணி
'கண்ணகி உண்டான்' என்பதை வழாநிலையாக மாற்றினால் வருவது எது?
Q27ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
'இடர் ஆழி நீங்குகவே' – இத்தொடரில் 'இடர்' என்னும் சொல்லின் பொருள் ______.
Q38ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது?
Q4
வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடு: தந்தான்
Q59ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
பொருத்துக. அ) குமரிலபட்டர் - 1) தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டவர் ஆ) வில்லியம் ஜோன்ஸ் - 2) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) இ) பிரான்சிஸ் எல்லிஸ் - 3) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஈ) கால்டுவெல் - 4) வடமொழி ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்றவர்
Q67ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
கண்ணதாசன் பற்றிய கூற்றுகளைக் கவனி.
1. இவரது இயற்பெயர் முத்தையா.
2. இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
3. இவர் தமிழக அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.
4. இவர் திரைப்படப் பாடல்கள் எதையும் எழுதவில்லை.
இவற்றுள் சரியானவை எவை?
Q7
தெ.பொ.மீனாட்சிசுந்தரம், கமில் சுவலபில், ஆந்திரனோவ் ஆகியோர் பெரும் பங்களிப்புச் செய்த துறையாகப் பாடநூல் குறிப்பிடுவது எது?
Q8
வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
Q99ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
கூற்றுகளை ஆராய்க. 1. ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்பிற்கு உரியது. 2. சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் கல்வி, திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது. 3. கோத்தாரிக் கல்விக் குழு 1929ஆம் ஆண்டு மகளிர் கல்வியை வலியுறுத்தியது.
Q10
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: அற்புதம்
Q119ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
'ஜல்லிக்கட்டு' என்னும் சொல்லின் மூலமான 'சல்லி' என்பது எதைக் குறிக்கும்?
Q12
ஒவ்வொரு பாடலிலும் நான்கு அறக்கருத்துகளைக் கூறும் அறநூல் எது?
Q13
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
வேண்டியவர்கள், இசைக்கலைஞர்கள், போற்றிப்புகழப்பட
Q146ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
பராபரக் கண்ணியை எழுதிய தாயுமானவர் யாரிடம் தலைமைக் கணக்கராகப் பணிபுரிந்தார்?
Q159ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக.
Q166ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
பாடநூல் குறிப்பிடும் கதைப்பாடல் வகைகளுள் இடம்பெறாதது எது?
Q177ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது ______.
Q18
கோடிட்ட இடத்தில் சரியான ஒலிமரபுச் சொல்லைத் தேர்ந்தெடு:
நாய் ______.
Q19
கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல் வணிகர்களை எவ்வாறு பாராட்டுகிறது?
Q20
சரியாக எழுதப்பட்ட சொல்லைத் தேர்ந்தெடு
Q218ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
சொற்பூங்கா பாடத்தின்படி பொருந்தாத இணை எது?
Q22
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி போலப் பிறர்க்கு வாரி வழங்கும் ______ ஊருக்கே பெருமை.
Q2310ஆம் வகுப்பு · நிலா முற்றம்
தலைவன், தலைவி ஆகிய இருவருக்கும் இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது எது?
Q246ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
'இருந்துவிடாதே - மறந்துவிடாதே', 'வாழக்கூடாது - சேரக்கூடாது' ஆகியவற்றில் அமைந்துள்ள தொடை ______.
Q25
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Q268ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
கோணக்காத்துப் பாட்டு குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1. இதனை இயற்றியவர் வெங்கம்பூர் சாமிநாதன்.
2. பஞ்சக்கும்மிகள் என்னும் நூலைத் தொகுத்தவர் புலவர் செ.இராசு.
3. இப்பாடல்கள் காத்து நொண்டிச் சிந்திலிருந்து எடுக்கப்பட்டவை.
Q27
'இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.' – இதனைச் செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.
Q28
டி.கே.சி தம் வீட்டில் நடத்தி வந்த இலக்கியக் கூட்டங்களின் பெயர் யாது?
Q296ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
வணிகரின் நேர்மையைக் கூறும் குறளை நிறைவு செய்க.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
______ தமபோல் செயின்
Q309ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
'ஆறாம் திணை' எனப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்நிலமாக அ. முத்துலிங்கம் குறிப்பிடுவது எது?
Q31
தலையங்கம்
'நீரின்று அமையாது உலகெனின்' என்பது வள்ளுவர் வாக்கு. நம் முன்னோர் வெட்டிய ஏரிகளும் கண்மாய்களும் பல தலைமுறைகளாக வேளாண்மைக்கும் குடிநீருக்கும் உதவி வந்தன. ஆனால் இன்று நம் ஊர்களில் பல ஏரிகளும் குளங்களும் தூர்ந்து கிடக்கின்றன. மழைக்காலத்தில் பெய்யும் நீர் சேமிக்கப்படாமல் வீணாகக் கடலில் கலக்கிறது; கோடையில் குடிநீருக்காக மக்கள் அலைகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில், ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஊர்மக்கள் ஒன்றுகூடி நீர்நிலைகளைத் தூர்வாரிப் பேண வேண்டும். நீரைச் சேமிப்பது அரசின் கடமை மட்டுமன்று; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் ஆகும்.

இத்தலையங்கத்துக்குப் பொருத்தமான தலைப்பு எது?
Q328ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
சிலப்பதிகாரம் குறித்த கூற்றுகளுள் சரியானவை எவை?
1. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று; தமிழின் முதல் காப்பியம்.
2. இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
3. இதன் ஆசிரியர் இளங்கோவடிகள் சோழ மன்னர் மரபைச் சேர்ந்தவர்.
Q337ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது ______.
Q347ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
காந்தியடிகள் எப்போதும் ______ப் பேசினார்.
Q35
பிரித்து எழுதுக: மரக்கட்டில்
Q366ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
அகவினாவுக்கு எடுத்துக்காட்டு ______.
Q37
பொருத்துக:
அ. Media – 1. இதழியல்
ஆ. Journalism – 2. உரையாடல்
இ. Puppetry – 3. ஊடகம்
ஈ. Dialogue – 4. பொம்மலாட்டம்
Q38
'சோ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?
Q39
பிரித்து எழுதுக: செம்பயிர்
Q409ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?
Q41
தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளதாகப் பாடநூல் குறிப்பிடும் பெருஞ்சித்திரனாரின் படைப்பு எது?
Q426ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
பழங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படாத பொருள் ______.
Q43
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு: 'காத்து பலமா அடிக்குது'
Q446ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Q4510ஆம் வகுப்பு · பெருவழி
குறள் வெண்பா எத்தனை அடிகளால் ஆனது?
Q466ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
'அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்' - இத்தொடரில் 'அடைதல்' என்பது எவ்வகைப் பெயர்?
Q47
தமிழ்நாட்டு அரசின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?
Q48
முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்பதை எதன் மூலம் அறிய முடிகிறது?
Q496ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q50
'சிந்தாமணி' என்னும் சொல் குறிக்கும் இருபொருள்கள் யாவை?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப