TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 7

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
சொல்லையும் பொருளையும் பொருத்துக:
அ) மாரி - 1. உணவாக
ஆ) புகவாக - 2. கொடுத்தாள்
இ) மடமகள் - 3. மழை
ஈ) நல்கினாள் - 4. இளமகள்
Q28ஆம் வகுப்பு · கல்வி கரையில
மறைபொருளைக் காத்தல் ______ எனப்படும்.
Q39ஆம் வகுப்பு · வாழிய நிலனே
"கொடியனார் செய்கோலமும் வைகல்தோறும் ஆயிரம்" - இதில் "கொடியனார்" என்பதன் இலக்கணக் குறிப்பு -
Q46ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q510ஆம் வகுப்பு · பெருவழி
'கூவிளம்' என்னும் வாய்பாட்டின் அசை அமைப்பு எது?
Q67ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
பொய்கையாழ்வார் தம் பாடலில் அகல்விளக்காக உருவகப்படுத்துவது ______.
Q78ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
'பால் மனம்' என்னும் கதையை எழுதிய கோமகளின் இயற்பெயர் என்ன?
Q8
அரசுக் கிளை நூலகம் – வேலை நேர அட்டவணை
திங்கள்கிழமை: வார விடுமுறை
செவ்வாய் முதல் சனி வரை: காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை: காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை
அரசு விடுமுறை நாள்கள்: நூலகம் இயங்காது
குறிப்பு: உறுப்பினர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு நூல்கள் வரை இரவல் பெறலாம். இரவல் பெற்ற நூல்களைப் பதினான்கு நாள்களுக்குள் திருப்பித் தர வேண்டும். தவறினால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ரூபாய் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். நூல்களைக் கிழிக்கவோ அவற்றில் எழுதவோ கூடாது.

ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நூலகத்துக்குச் சென்றால் என்ன நிலை?
Q9
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு: 'வீட்டுல தண்ணி இருக்கு'
Q1010ஆம் வகுப்பு · விதை நெல்
'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-
Q11
கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் – இச்சொற்கள் குறிக்கும் மலர் எது?
Q12
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை' – இக்குறளில் பொறுமைக்கு உவமையாகக் கூறப்படுவது எது?
Q137ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
'தன்னை அறிதல்' கவிதையை இயற்றியவர் ______.
Q14
'கண்ணகி உண்டான்' – இத்தொடரில் அமைந்துள்ள வழு எது?
Q15
டகரத்தை அடுத்து வரும் ணகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q166ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
மொழி இறுதி எழுத்துகள் குறித்த கூற்றுகளுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
1. ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய பதினொரு மெய்களும் மொழி இறுதியில் வரும்.
2. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வரும்.
3. ஒகர வரிசையில் 'நொ' தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
Q178ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q18
வினைசெயல்வகை, அவையஞ்சாமை ஆகிய அதிகாரங்கள் பொருட்பாலின் எந்த இயலைச் சேர்ந்தவை?
Q198ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
பொருத்துக:
அ. நிரந்தரம் - 1. புகழ்
ஆ. சூழ்கலி - 2. பழமை, துன்பம்
இ. இசை - 3. காலம் முழுமையும்
ஈ. தொல்லை - 4. சூழ்ந்துள்ள அறியாமை இருள்
Q20
'பாம்பு! பாம்பு!' – இத்தொடரில் இடம்பெற்றுள்ள நிறுத்தக்குறி எதனை உணர்த்துகிறது?
Q2110ஆம் வகுப்பு · பெருவழி
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-
Q22
சிறுபஞ்சமூலம் நூலின் ஒவ்வொரு பாடலும் எத்தனை அறக்கருத்துகளைக் கூறுகிறது?
Q23
வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடு: வந்தனன்
Q24
'எர்லி தமிழ் எபிகிராபி' என்னும் ஆய்வு நூலின் ஆசிரியர் யார்?
Q258ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ______.
Q267ஆம் வகுப்பு · கலைவண்ணம்
குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறும் காப்பியம் எது?
Q27
தலையங்கம்
'நீரின்று அமையாது உலகெனின்' என்பது வள்ளுவர் வாக்கு. நம் முன்னோர் வெட்டிய ஏரிகளும் கண்மாய்களும் பல தலைமுறைகளாக வேளாண்மைக்கும் குடிநீருக்கும் உதவி வந்தன. ஆனால் இன்று நம் ஊர்களில் பல ஏரிகளும் குளங்களும் தூர்ந்து கிடக்கின்றன. மழைக்காலத்தில் பெய்யும் நீர் சேமிக்கப்படாமல் வீணாகக் கடலில் கலக்கிறது; கோடையில் குடிநீருக்காக மக்கள் அலைகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில், ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஊர்மக்கள் ஒன்றுகூடி நீர்நிலைகளைத் தூர்வாரிப் பேண வேண்டும். நீரைச் சேமிப்பது அரசின் கடமை மட்டுமன்று; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் ஆகும்.

தலையங்க ஆசிரியரின் கருத்தாகப் பத்தியிலிருந்து அறியப்படுவது எது?
Q289ஆம் வகுப்பு · வாழிய நிலனே
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் தலைவராகப் பதவி ஏற்ற நாள் எது?
Q297ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை ______ கப்பல்கள் எனப்பட்டன.
Q30
அணுக்கருப் பிளவு என்ற தமிழ்க் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q316ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
மெய்யெழுத்துகள் பதினெட்டுடன் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை ______.
Q3210ஆம் வகுப்பு · விதை நெல்
கவரப்பட்ட ஆநிரைகளை மீட்கச் செல்வோர் சூடும் பூ எது?
Q33
'ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்' – இக்குறள் எதனை மேலானது என்கிறது?
Q34
பெருஞ்சித்திரனார் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பிய இதழ்கள் எவை?
Q35
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்த தொடர் எது? (அதுபோல)
Q36
'Tribunal' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q379ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
பெண் முன்னேற்றத்தின் தடைக்கல்லான குழந்தைத் திருமணத்தைத் தடுக்கச் சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
Q388ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
'வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று' என்னும் குறளில் பயின்று வரும் அணி எது? அதற்குக் காரணம் என்ன?
Q399ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
எழுத்தாளரான அண்ணாவை எவ்வாறு அழைத்தனர்?
Q407ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q416ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
தேசிக விநாயகனார் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
2. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
3. கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
Q42
கடிதத்தில் வரும் Kindly do the needful என்பதன் சரியான தமிழாக்கம் எது?
Q436ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
காந்தியடிகளின் தமிழ்நாட்டு நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக.
1. சென்னை இலக்கிய மாநாட்டுக்குத் தலைமை வகித்தல்
2. ரௌலட் சட்ட எதிர்ப்புக் கூட்டத்துக்குச் சென்னை வருதல்
3. மதுரையில் உடை மாற்றம்
Q44
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்த தொடர் எது? (அதனால்)
Q45
'காண்' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான எதிர்மறை வினைமுற்று எது?
Q467ஆம் வகுப்பு · கலைவண்ணம்
'என் மனமே நூலாகும் நுண்மை உற்றாலொழிய' என்னும் அடிகள் இடம்பெறும் பாடல் எது?
Q479ஆம் வகுப்பு · வாழிய நிலனே
தேமாங்கனி என்பது ______ ஆகும்.
Q487ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
சிதம்பரனார் செயலாளராகப் பணியாற்றிய சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் ______.
Q49
தன்வினைத் தொடரைத் தேர்ந்தெடு.
Q509ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
'தாழ்பூந்துறை' என்பதன் இலக்கணக்குறிப்பு -