TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தமிழ் தகுதித் தேர்வு · எழுதும் திறன் · தொகுப்பு 1

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q1
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
படித்தேன், ஒன்று, நூல், நல்ல
Q2
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
இல்லை, ஈடுஇணை, பெருமைக்கு, இலக்கியங்களின், தமிழ்
Q3
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
எழுவது, அதிகாலையில், நல்லது, துயில்
Q4
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
பெற்றாள், அடடா, பரிசு, என், தங்கை
Q5
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
ஓடியது, மேடுபள்ளம், ஆற்று, பாராமல், வெள்ளம்
Q6
சொற்றொடர்ப் பகுதிகளை நிகழ்ச்சி முறைப்படி ஒழுங்குபடுத்திய சரியான தொடரைத் தேர்ந்தெடு:
மகிழ்ச்சி அடைந்தார், நாடகம் பார்த்து, அன்வர், அரங்கத்திற்கு வந்து
Q7
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
ஆவர், சான்றோர், சிறந்தவர், எனப்படுபவர், கல்விகேள்விகளில்
Q8
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
வேண்டியவர்கள், இசைக்கலைஞர்கள், போற்றிப்புகழப்பட
Q9
'கடமையைச் செய்.' – இது எவ்வகைத் தொடர்?
Q10
'பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!' – இது எவ்வகைத் தொடர்?
Q11
'கல்லாமை ஒழிக.' – இவ்விழைவுத் தொடர் எப்பொருளில் வந்துள்ளது?
Q12
'காட்டில் புலி நடமாட்டம் உள்ளது.' – இதனை வினாத் தொடராக மாற்றுக.
Q13
'பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே!' – இவ்வுணர்ச்சித் தொடர் உணர்த்தும் உணர்ச்சி எது?
Q14
'மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.' – இது எவ்வகைச் சொற்றொடர்?
Q15
'இனியநிலா பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.' – இது எவ்வகைச் சொற்றொடர்?
Q16
'மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான்.' – இக்கலவைச் சொற்றொடரில் துணைத்தொடர் எது?
Q17
'திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.' – இது எவ்வகைத் தொடர்?
Q18
செயப்பாட்டுவினைத் தொடரைத் தேர்ந்தெடு.
Q19
'இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.' – இதனைச் செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.
Q20
'மாங்கனி கிளியால் கொத்தப்பட்டது.' – இதனைச் செய்வினைத் தொடராக மாற்றுக.
Q21
செய்வினைத் தொடரைச் செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றும்போது எழுவாயுடன் சேரும் வேற்றுமை உருபு எது?
Q22
செயப்பாட்டுவினைத் தொடரில் பயனிலையோடு சேர்ந்து வரும் துணைவினை எது?
Q23
செயப்பாட்டுவினைத் தொடர் அமையும் சரியான வரிசை எது?
Q24
செயப்படுபொருளுடன் இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ' மறைந்து வந்துள்ள செய்வினைத் தொடர் எது?
Q25
எழுவாய், ஒரு வினையைப் பிறரைச் செய்ய வைத்தால் அது ______.
Q26
'உருள்' என்னும் தன்வினைக்குரிய பிறவினை எது?
Q27
பிறவினைச் சொல்லைத் தேர்ந்தெடு.
Q28
'கல்' என்னும் தன்வினைக்குரிய பிறவினை எது?
Q29
தன்வினைத் தொடரைத் தேர்ந்தெடு.
Q30
'ஆசிரியர் மாணவர்களைப் பாடவைத்தார்.' – இத்தொடரில் உள்ள வினை எவ்வகையைச் சார்ந்தது?
Q31
'மாணவன் திருந்தினான்.' – இதற்குரிய பிறவினைத் தொடர் எது?
Q32
தன்வினை – பிறவினை இணைகளில் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q33
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q34
'எங்கள் தலைமையாசிரியர் நாளை பள்ளிக்கு வருவார்.' – ஒருவரைக் குறிக்கும் இத்தொடரில் 'வருவார்' எனப் பன்மை வடிவம் வந்ததற்குக் காரணம் யாது?
Q35
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q36
'உண்டோம்' என்னும் வினைமுற்றில் உள்ள 'ஓம்' விகுதி உணர்த்துவது எது?
Q37
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q38
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q39
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q40
கோடிட்ட இடத்தில் ஒருமை பன்மைப் பிழையற்ற வினைமுற்றைத் தேர்ந்தெடு:
நீயும் உன் தங்கையும் நாளை விழாவிற்கு ______.
Q41
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q42
கோடிட்ட இடத்தில் சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடு:
குதிரைகள் வேகமாக ______.
Q43
'செழியன் வந்தது' – இத்தொடரில் அமைந்துள்ள வழு எது?
Q44
பின்வருவனவற்றுள் அஃறிணைப் பெயர் எது?
Q45
பசுவைப் பார்த்து 'என் அம்மை வந்தாள்' என்று கூறுவது எவ்வகை வழுவமைதி?
Q46
'கண்ணகி உண்டான்' – இத்தொடரில் அமைந்துள்ள வழு எது?
Q47
பலர்பால் வினைமுற்று அமைந்த தொடர் எது?
Q48
கோடிட்ட இடத்தில் சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடு:
பறவைகள் வானில் ______.
Q49
பிழை திருத்துக: 'அந்தப் பூனை பாலைக் குடித்தன.'
Q50
தாய் தன் மகளைப் பார்த்து 'வாடா இராசா, வாடா கண்ணா' என்று அழைப்பது எவ்வகை வழுவமைதி?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப