TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தமிழ் தகுதித் தேர்வு · எழுதும் திறன் · தொகுப்பு 2

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q1
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q2
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
நாளை எங்கள் பள்ளியில் விளையாட்டு விழா ______.
Q3
'நேற்று வருவான்' – இத்தொடரில் அமைந்துள்ள வழு எது?
Q4
'குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' – இத்தொடர் எவ்வகை வழுவமைதி?
Q5
கால வழு உள்ள தொடரைக் கண்டறிக.
Q6
'பசு' என்பதன் இளமைப் பெயர் எது?
Q7
'கோழி' என்பதன் இளமைப் பெயர் எது?
Q8
'கீரி' என்பதன் இளமைப் பெயர் எது?
Q9
'புலி' என்பதன் இளமைப் பெயர் எது?
Q10
இளமைப் பெயர் இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q11
கோடிட்ட இடத்தில் சரியான ஒலிமரபுச் சொல்லைத் தேர்ந்தெடு:
நாய் ______.
Q12
மயிலின் ஒலிமரபைக் குறிக்கும் சொல் எது?
Q13
கோடிட்ட இடத்தில் சரியான ஒலிமரபுச் சொல்லைத் தேர்ந்தெடு:
சிங்கம் ______.
Q14
ஒலிமரபு இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q15
'கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்' என்னும் பாரதியார் பாடலடியில் அமைந்துள்ளது எது?
Q16
கோடிட்ட இடத்தில் சரியான வினைமரபுச் சொல்லைத் தேர்ந்தெடு:
கூடை ______.
Q17
கோடிட்ட இடத்தில் சரியான வினைமரபுச் சொல்லைத் தேர்ந்தெடு:
குயவர் பானை ______.
Q18
மரபுப்படி அமைந்த தொடர் எது?
Q19
வினைமரபு இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q20
வினைமரபுப் பிழை உள்ள தொடரைக் கண்டறிக.
Q21
ஆடுகளின் கூட்டத்தைக் குறிக்கும் தொகை மரபுச் சொல் எது?
Q22
'ஆநிரை' என்னும் தொகை மரபுச் சொல் குறிப்பது எது?
Q23
தென்னை மரங்கள் நிறைந்த பகுதியை மரபுப்படி எவ்வாறு குறிப்பிட வேண்டும்?
Q24
கோடிட்ட இடத்தில் சரியான தொகை மரபுச் சொல்லைத் தேர்ந்தெடு:
திருவிழாவில் மக்கள் ______ அலைமோதியது.
Q25
தொகை மரபு இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q26
சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் வரும் நிறுத்தக்குறி எது?
(எ.கா.) முத்தமிழ் ___ இயல், இசை, நாடகம்.
Q27
'நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.' – இத்தொடரில் அரைப்புள்ளி இடப்பட்டதற்குக் காரணம் யாது?
Q28
'திரு.வி.க.' போன்ற சொற்குறுக்கங்களை அடுத்து வரும் நிறுத்தக்குறி எது?
Q29
'பாம்பு! பாம்பு!' – இத்தொடரில் இடம்பெற்றுள்ள நிறுத்தக்குறி எதனை உணர்த்துகிறது?
Q30
நிறுத்தக்குறிகள் சரியாக இடப்பட்ட தொடர் எது?
← திரும்ப