TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 4

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q1
குறில் எழுத்துகள் மட்டும் உள்ள தொகுப்பைத் தேர்ந்தெடு
Q29ஆம் வகுப்பு · வாழிய நிலனே
சீவக சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்க தேவர் சார்ந்த சமயமும் அவரது காலமும் -
Q38ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
'சிங்கி பெற்ற பரிசு' என்னும் பாடப்பகுதி இடம்பெற்றுள்ள நூல் எது?
Q4
'கவிபாடலாம்' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Q56ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
'தமிழ் மொழியின் உபநிடதம்' எனப் போற்றப்படும் நூல் ______.
Q66ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
ஊர்வலத்தின் முன்னால் ______ அசைந்து வந்தது.
Q77ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
கவிஞர் ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழ் ______.
Q89ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று: பெரியார் உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும், 'ஔ' என்பதனை 'அவ்' எனவும் சீரமைத்தார்.
காரணம்: சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
Q97ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
பாவண்ணன் பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தது ______ மொழியிலிருந்து.
Q107ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
அடிகளின் இறுதியில் வரும் சொற்கள் ஒத்த ஓசையிலோ ஒரே எழுத்திலோ முடிவது ______.
Q11
'Escalator' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q12
விடாமுயற்சியுடன் சிறிது சிறிதாகச் செய்யும் செயல் பெரிய தடையையும் வெல்லும் – இக்கருத்தைத் தரும் பழமொழி எது?
Q13
கற்றவர் எங்குச் சென்றாலும் மதிக்கப்படுவர் என்னும் கருத்தைத் தரும் பழமொழி எது?
Q149ஆம் வகுப்பு · வாழிய நிலனே
பொருத்துக.
அ) இளைய கலாம் - 1) அப்துல் கலாம்
ஆ) இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை - 2) அருணன் சுப்பையா
இ) இந்திய ஏவுகணை நாயகன் - 3) மயில்சாமி அண்ணாதுரை
ஈ) மங்கள்யான் திட்ட இயக்குநர் - 4) விக்ரம் சாராபாய்
Q157ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
______ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
Q16
பழமொழியை நிறைவு செய்க: இளமையில் கல்வி ______
Q176ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ______.
Q186ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
மு. மேத்தாவுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத்தந்த நூல் ______.
Q198ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q206ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
நெய்தல் திணை பற்றிய பின்வரும் இணைகளில் பொருந்தாதது எது?
Q218ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது.
Q22
மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா திங்கள்கிழமை தொடங்கியது. ஏழு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன. விழாவின் நிறைவு நாளில் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். விழா நாள்களில் புதிதாக உறுப்பினராகச் சேர்பவர்களுக்கு உறுப்பினர் கட்டணம் இல்லை. நூலகத்தின் முதல் தளத்தில் அரிய ஓலைச்சுவடிகளின் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. 'நூல்களே நம் உண்மையான நண்பர்கள்; நாள்தோறும் ஒரு மணி நேரமேனும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்று நூலகர் தொடக்க விழாவில் கேட்டுக்கொண்டார்.

பத்தியில் 'அரிய ஓலைச்சுவடிகள்' என்பதில் 'அரிய' என்ற சொல்லின் பொருள் யாது?
Q237ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.
Q24
'பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே!' – இவ்வுணர்ச்சித் தொடர் உணர்த்தும் உணர்ச்சி எது?
Q258ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
அயோத்திதாசர் ______ சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
Q267ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q278ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q288ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
எம்.ஜி.ஆர். பிறந்த இடம் எது?
Q29
'வந்தவர் அவர்தான்' – இத்தொடரில் 'வந்தவர்' என்பது
Q307ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
தன்னை அறிதல் கவிதையில் குயில் குஞ்சு தான் குயில் என்று உணர்ந்தது எப்போது?
Q31
முடியரசனின் 'நானிலம் படைத்தவன்' பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Q32
'தேவநேயம்' என்னும் நூலைத் தொகுத்தவரும், அல்லூரில் பாவாணர் நூலகத்தை அமைத்தவருமான தமிழறிஞர் யார்?
Q339ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
சொல்லையும் அதன் வாய்பாட்டையும் பொருத்துக.
அ) பகலவன் - 1) கூவிளங்காய்
ஆ) மலர்ச்சி - 2) கூவிளம்
இ) ஆக்குவது - 3) கருவிளம்
ஈ) வெற்றிடம் - 4) புளிமா
Q348ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
அயோத்திதாசர் நடத்திய இதழ் ______.
Q35
'வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று' – இக்குறளில் பயின்று வரும் அணி எது?
Q36
விண்ணப்பதாரர்களுக்கான குறிப்புகள்
1. விண்ணப்பப் படிவத்தைக் கருப்பு அல்லது நீல மையினால் மட்டுமே நிரப்ப வேண்டும்.
2. அண்மையில் எடுத்த கடவுச்சீட்டு அளவுப் புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்ட வேண்டும்.
3. பிறந்த தேதிக்குச் சான்றாகப் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் படிவத்தின் இறுதியில் உரிய இடத்தில் கையொப்பமிட வேண்டும்.
5. முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6. நிரப்பிய படிவத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
7. அஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா.

பிறந்த தேதிக்குச் சான்றாக இணைக்க வேண்டியது எது?
Q37
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: ஊடகம்
Q38
'சிரம்' என்பதன் பொருள் தரும் சொல்
Q3910ஆம் வகுப்பு · நிலா முற்றம்
அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
Q407ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்று வரும் குறள் எது?
Q41
பழமொழியை நிறைவு செய்க: சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் ______
Q428ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
பொருத்துக:
1. மூன்றாம் வேற்றுமை - அ) இராமனுக்குத் தம்பி இலக்குவன்
2. நான்காம் வேற்றுமை - ஆ) பாரியினது தேர்
3. ஐந்தாம் வேற்றுமை - இ) மண்ணால் குதிரை செய்தான்
4. ஆறாம் வேற்றுமை - ஈ) ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
Q43
Poikilothermic animal என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q44
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்கு ______ என்றும் பெயர் உண்டு.
Q45
பொருத்துக:
அ. Productivity – 1. பொருள்கள் வாங்கும் திறன்
ஆ. Purchasing power – 2. இறுதிப் பொருள்கள்
இ. Final Goods – 3. சந்தை விலை
ஈ. Market Price – 4. உற்பத்தி செய்யும் ஆற்றல்
Q467ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
வானில் முழுநிலவு அழகாகத் ______ அளித்தது.
Q47
'பருவ இதழ்' என்னும் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q489ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
Q497ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q508ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப