TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 23

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q1
பின்வருவனவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல் அல்லாதது எது?
Q2
பொருத்துக:
(அ) Orogeny – 1. சமவெப்பக்கோடு
(ஆ) Coral reefs – 2. நிலச்சரிவுகள்
(இ) Isotherm – 3. மலையாக்கம்
(ஈ) Land slides – 4. முருகைப்பாறை
Q36ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
'கைப்பொருள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q47ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
வானில் ______ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
Q5
அயற்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக: விடம்
Q69ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
தளையையும் அதன் இலக்கணத்தையும் பொருத்துக.
அ) நேரொன்றாசிரியத்தளை - 1) காய் முன் நிரை
ஆ) நிரையொன்றாசிரியத்தளை - 2) கனி முன் நிரை
இ) கலித்தளை - 3) மா முன் நேர்
ஈ) ஒன்றிய வஞ்சித்தளை - 4) விளம் முன் நிரை
Q7
'அறத்தான் வருவதே இன்பம்' என்ற மேற்கோள் இடம்பெறும் திருக்குறள் அதிகாரம் எது?
Q8
'கவிஞாயிறு' என்னும் அடைமொழி பெற்றவர் யார்?
Q9
ஔவையாரின் கூற்றுப்படி மன்னனுக்குத் தன் தேசம் அல்லால் சிறப்பில்லை; கற்றோர்க்கு ______.
Q108ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
பொருத்துக:
1. இன்பம் தருவது - அ) நற்பண்பிலாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
2. நட்பு என்பது - ஆ) குன்றிமணியளவு தவறு
3. பெருமையை அழிப்பது - இ) செல்வம் மிகுந்த காலம்
4. பணிவு கொள்ளும் காலம் - ஈ) சிரித்து மகிழ மட்டுமன்று
5. பயனின்றி அழிவது - உ) பண்புடையவர் நட்பு
Q1110ஆம் வகுப்பு · மணற்கேணி
கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
Q129ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
வல்லினம் மிகும் இடங்களில், எடுத்துக்காட்டும் விதியும் பொருந்தாத இணை எது?
Q136ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
'பாலையெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q148ஆம் வகுப்பு · கல்வி கரையில
பொருத்துக:
அ. அலந்தவர் - 1. உறவினர்
ஆ. கிளை - 2. பகைவர்
இ. நோன்றல் - 3. வறியவர்
ஈ. போற்றார் - 4. பொறுத்தல்
Q15
'கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்' – இக்குறளின் கருத்து யாது?
Q169ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
ஒவ்வோர் ஆண்டும் உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படும் நாள் எது?
Q17
திருச்சியில் காயிதே மில்லத் தொடங்கக் காரணமாக இருந்த கல்லூரி எது?
Q186ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
'பொருளுடைமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q199ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
"ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே" - இவ்வடிகளில் 'அதனொடு' என்பது எதைக் குறிக்கிறது?
Q20
'கடமையைச் செய்.' – இது எவ்வகைத் தொடர்?
Q216ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
கதிர் முற்றியதும் ______ செய்வர்.
Q22
'மக்கள் கவிஞர்' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
Q23
மரபுத் தொடரின் பொருள் தருக: எடுப்பார் கைப்பிள்ளை
Q248ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
எம்.ஜி.ஆர். காஷ்மீரில் கடன் பெற்று நன்கொடை வழங்கியது எந்த அமைப்புக்கு?
Q25
திரிகடுகம் உடல்நோயைப் போக்குவது போல, திரிகடுகம் நூலின் ஒவ்வொரு பாடலும் ______ அறக்கருத்துகளால் மனநோயைப் போக்குகிறது.
Q26
எக்ஸ்பெரிமெண்ட் (Experiment) என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q276ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q28
'நட' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான வினைமுற்று எது?
Q299ஆம் வகுப்பு · வாழிய நிலனே
ஜப்பானியர்கள் ஒற்றர்படையில் இருந்த வீரர்களை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதிகளுக்கு அனுப்பினர்?
Q30
'Human Resource' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q319ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
Q32
Anemia என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q337ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ______.
Q34
'கை' என்னும் சொல்லின் பன்மை வடிவம்
Q35
பொருத்துக:
(அ) Irrigation – 1. வனவியல்
(ஆ) Cultivation – 2. மண்புழு வளர்ப்பியல்
(இ) Forestry – 3. நீர்ப்பாசனம்
(ஈ) Vermiculture – 4. பயிரிடுதல்
Q369ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
வள்ளுவர் உலகத்தார்க்கு அச்சாணி (ஆணி) என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Q37
'Autonomy' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q38
எதிர்ச்சொல் தருக: சோம்பல்
Q399ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
'பாய்வன' = பாய் + வ் + அன் + அ. இதில் 'அன்' என்பது -
Q40
Irrigation என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q41
தமிழின்பால் ஈர்க்கப்பட்டுத் திருநெல்வேலிச் சீமைக்குப் பெருமை சேர்த்த அயல்நாட்டு அறிஞர்களாக 7ஆம் வகுப்புப் பாடம் குறிப்பிடுவோர் யாவர்?
Q427ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
வங்கம், அம்பி, நாவாய் ஆகிய திரிசொற்கள் குறிக்கும் ஒரே பொருள் ______.
Q436ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
'எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்' என்னும் குறளின்படி தப்ப முடியாதவர் யார்?
Q448ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
'நமனில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q4510ஆம் வகுப்பு · உயிரின் ஓசை
ஓசோன் படலத்தைச் சிதைப்பதாகப் பாடத்தில் குறிப்பிடப்படும் மூலக்கூறு எது?
Q46
வேலுநாச்சியாரின் கணவர் யார்?
Q478ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
முதலாவது வட்டமேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் கலந்துகொண்ட தமிழர் யார்?
Q48
அரசாங்க அமைப்புகள் – பொருத்துக:
அ. Oligarchy – 1. மதகுருமார்களின் ஆட்சி
ஆ. Theocracy – 2. சிறு குழு ஆட்சி
இ. Aristocracy – 3. தனிநபர் ஆட்சி
ஈ. Autocracy – 4. உயர்குடியாட்சி
Q498ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
ஒன்றே குலம் பாடலில் இடம்பெறும் 'ஈயில்' என்னும் சொல்லின் பொருள் ______.
Q50
Land Breeze என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப