TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 35

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q19ஆம் வகுப்பு · வாழிய நிலனே
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
Q29ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
ஈரோடு தமிழன்பனுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுத்தந்த நூல் எது?
Q310ஆம் வகுப்பு · கூட்டாஞ்சோறு
பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
Q410ஆம் வகுப்பு · பெருவழி
'பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க' என்று ______ வேண்டினார்.
Q59ஆம் வகுப்பு · வாழிய நிலனே
வல்லினம் மிகாத தொடர்களை அதற்கான காரணத்துடன் பொருத்துக.
அ) குடிதண்ணீர் - 1) இரட்டைக்கிளவி
ஆ) தாய்தந்தை - 2) நிலைமொழி உயர்திணையாய் அமையும் தொடர்
இ) சலசல - 3) வினைத்தொகை
ஈ) தொண்டர் படை - 4) உம்மைத்தொகை
Q66ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
Q710ஆம் வகுப்பு · அமுதஊற்று
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
Q8
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Q98ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
புணர்ச்சி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவது புணர்ச்சி.
2. வாழை + காய் என்பது உயிர்முன் மெய் புணர்ச்சி.
3. மண் + அடுப்பு என்பது மெய்முன் மெய் புணர்ச்சி.
4. தமிழ் + தாய் = தமிழ்த்தாய் என்பது தோன்றல் விகாரம்.
Q10
வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடு: கண்டான்
Q11
'கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்' என்னும் பாரதியார் பாடலடியில் அமைந்துள்ளது எது?
Q12
பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q1310ஆம் வகுப்பு · நிலா முற்றம்
குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது எது?
Q147ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
கூடு கட்டத் தெரியாத பறவை ______.
Q158ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
வளம் பெருகுக பாடலில் ஈற்றயலடி மூன்று சீர்களைக் கொண்டிருப்பதால் அவ்வடி ______ எனப்படும்.
Q1610ஆம் வகுப்பு · அமுதஊற்று
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் –
Q178ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
கழுத்தில் சூடுவது ______.
Q18
பின்வருவனவற்றுள் பாரதிதாசனின் படைப்பு அல்லாதது எது?
Q19
நன்றி மறவாமையை வலியுறுத்தும் பழமொழி எது?
Q20
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q216ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகளில் சரியான இணை எது?
Q226ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
பொருத்துக (சொல் - பொருள்).
1. கும்பி - (அ) பூமி
2. பூதலம் - (ஆ) இரக்கம்
3. கருணை - (இ) வயிறு
4. வேந்தன் - (ஈ) அரசன்
Q236ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
திருவள்ளுவர் கி.மு. 31இல் பிறந்தவர். ஆங்கில ஆண்டு 2025 எனில் அதற்குரிய திருவள்ளுவராண்டு ______.
Q247ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
நூலையும் ஆசிரியரையும் பொருத்துக:
அ) குற்றாலக் குறவஞ்சி - 1. நம்மாழ்வார்
ஆ) திருப்புகழ் - 2. அண்ணாமலையார்
இ) காவடிச்சிந்து - 3. திரிகூடராசப்பக் கவிராயர்
ஈ) திருவாய்மொழி - 4. அருணகிரிநாதர்
Q25
'Screenplay' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q266ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
'ஊக்கமது கைவிடேல்' என்னும் ஔவையாரின் ஆத்திசூடி கருத்துடன் தொடர்புடைய திருக்குறள் ______.
Q276ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
(பத்தியைப் படித்து விடையளிக்க) காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் ______.
Q287ஆம் வகுப்பு · கலைவண்ணம்
'முடிச்சிட்டால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q296ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
இடுகுறிச் சிறப்புப்பெயரைத் தேர்ந்தெடுக்க.
Q30
பழமொழியை நிறைவு செய்க: உப்பில்லாப் பண்டம் ______
Q3110ஆம் வகுப்பு · அமுதஊற்று
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது –
Q32
Oncology என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q3310ஆம் வகுப்பு · கூட்டாஞ்சோறு
ஒரு தொடரில் இரு சொற்களுக்கிடையே சொல்லோ உருபோ மறைந்து, ஒரே சொல் போல நிற்பது எது?
Q34
1934இல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியவர் யார்?
Q35
'விழாவில் அவர் மடை திறந்த வெள்ளம் போலப் பேசினார்' – இத்தொடர் உணர்த்துவது
Q367ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
'கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்' என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம் ______.
Q37
'அன்பு' என்னும் ஒரே பொருளைத் தரும் ஓரெழுத்துச் சொற்கள் எவை?
Q388ஆம் வகுப்பு · கல்வி கரையில
பொருத்துக (திரு.வி.க. கூறும் இயற்கைக் கருவூலங்கள்):
அ. இயற்கை இன்பக்கலம் - 1. திருக்குறள்
ஆ. இயற்கை வாழ்வில்லம் - 2. கலித்தொகை
இ. இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் - 3. தேவார திருவாசக திருவாய்மொழிகள்
ஈ. இயற்கை இறையுறையுள் - 4. சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
Q399ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
பொருத்துக. அ) தஞ்சை சரசுவதி மகால் நூலகம் - 1) இந்தியாவின் முதல் பொது நூலகம் ஆ) கன்னிமாரா நூலகம் - 2) ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் இ) திருவனந்தபுரம் நடுவண் நூலகம் - 3) இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் ஈ) கொல்கத்தா தேசிய நூலகம் - 4) உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம்
Q406ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
'பேர் - நேர், பால் - வேல்' என அடிகளின் இறுதியில் வரும் சொற்கள் ஒரே ஓசையில் முடிவது ______ எனப்படும்.
Q416ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
அமெரிக்காவின் பூஜேசவுண்ட் பகுதியில் வாழ்ந்த சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் ______.
Q426ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
பொருத்துக.
(அ) தண்டருள் - 1. தொண்டு
(ஆ) கூர் - 2. சான்றோருக்கு
(இ) செம்மையருக்கு - 3. மிகுதி
(ஈ) ஏவல் - 4. குளிர்ந்த கருணை
Q43
'வளர்வீத வரி' என்னும் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q449ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
'இரு' என்பது துணைவினையாக உள்ள தொடர் எது?
Q459ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
'செய்யாதே' = செய் + ய் + ஆ + த் + ஏ. இதில் 'த்' என்பது -
Q46
'இரசிகமணி' என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?
Q477ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
'இன்சொல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q48
பொருத்தமான சொல்லால் நிரப்புக: பூ ______ வீசும்.
Q49
ஒலிமரபு இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q50
Computer என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப