TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 5

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
மக்கள் அனைவரும் ______ ஒத்த இயல்புடையவர்கள்.
Q28ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
தகடூர் யாத்திரை குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1. இது ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று.
2. இந்நூல் முழுமையாகக் கிடைக்கிறது.
3. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
Q36ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
பிற உயிர்களின் ______ கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.
Q4
மாவட்டக் கலைத் திருவிழா – நிகழ்ச்சி நிரல் (சனிக்கிழமை)
காலை 9.00 – தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை (முதன்மை அரங்கம்)
காலை 9.30 – பேச்சுப் போட்டி (அரங்கம் 1)
காலை 11.00 – கவிதை ஒப்பித்தல் போட்டி (அரங்கம் 2)
பகல் 12.30 – உணவு இடைவேளை
பிற்பகல் 1.30 – கிராமிய நடனப் போட்டி (திறந்தவெளி அரங்கம்)
மாலை 4.00 – பரிசளிப்பு விழா, நன்றியுரை (முதன்மை அரங்கம்)
குறிப்பு: போட்டியாளர்கள் தங்கள் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே உரிய அரங்கிற்கு வந்து பெயரைப் பதிவு செய்ய வேண்டும். போட்டியாளர்கள் தங்கள் பள்ளியின் அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

உணவு இடைவேளைக்கு அடுத்து நடைபெறும் நிகழ்ச்சி எது?
Q59ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
பொருத்துக. அ) களர்நிலம் - 1) சொல்லல் ஆ) நவிலல் - 2) எப்பொழுதும் இ) தவிர்க்கவொணா - 3) பண்படாத நிலம் ஈ) யாண்டும் - 4) தவிர்க்க இயலாத
Q610ஆம் வகுப்பு · மணற்கேணி
சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் சான்று எது?
Q7
இணைப்புச் சொல் பொருந்தாமல் சேர்க்கப்பட்ட தொடர் எது?
Q8
'இனியநிலா பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.' – இது எவ்வகைச் சொற்றொடர்?
Q97ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
'ஜென்' என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லின் பொருள் ______.
Q107ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
கூற்று: முத்துராமலிங்கத்தேவர் திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தார்.
காரணம்: திருமணம் பொதுத்தொண்டுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதினார்.
Q117ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
பொருத்துக (இலக்கியம் - கப்பல் குறித்த செய்தி):
அ) தொல்காப்பியம் - 1. கலஞ்செய் கம்மியர்
ஆ) அகநானூறு - 2. முந்நீர் வழக்கம்
இ) மணிமேகலை - 3. கழித்தோணியால் கரை சேர்க்குந்து
ஈ) புறநானூறு - 4. உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
Q12
பழமொழியை நிறைவு செய்க: கல்லாடம் படித்தவரோடு ______
Q13
கடன் கொடுத்தவர் வருவதைக் கண்டதும் அவன் யாருக்கும் தெரியாமல் விரைந்து ஓடிவிட்டான். இதனைக் குறிக்கும் மரபுத் தொடர் எது?
Q147ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
'கிழங்கு + எடுக்கும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q156ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q167ஆம் வகுப்பு · கலைவண்ணம்
பொருத்துக (பூத்தொடுத்தல் - சொல்லும் பொருளும்):
1. சாந்தம் - அ) அடைந்தால்
2. பிரபஞ்சம் - ஆ) நுட்பம்
3. நுண்மை - இ) அமைதி
4. உற்றால் - ஈ) அண்டம்
Q17
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக
Q18
'இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?' – 'இடிக்கும் துணையார்' என்போர் யார்?
Q19
'அழைத்தல்' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Q209ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
ஆகுபெயர் வகைகளைப் பொருத்துக. அ) வகுப்பறை சிரித்தது - 1) கருவியாகுபெயர் ஆ) கார் அறுத்தான் - 2) பண்பாகுபெயர் இ) மஞ்சள் பூசினாள் - 3) காலவாகுபெயர் ஈ) வானொலி கேட்டு மகிழ்ந்தனர் - 4) இடவாகுபெயர்
Q21
பாரதிதாசனின் 'குடும்ப விளக்கு' நூல் எத்தனை பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது?
Q22
ஆட்சிமொழி விவாதத்தில், பழமையான மொழிகளுள் ஒன்றையே ஆட்சிமொழியாக்க வேண்டுமெனில் அது எம்மொழி என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்?
Q236ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் ______.
Q24
பொருத்துக:
அ. இதய ஒலி - 1. தமிழ்ஒளி
ஆ. குறட்செல்வம் - 2. நாமக்கல் கவிஞர்
இ. சங்கொலி - 3. டி.கே.சி
ஈ. வீராயி - 4. குன்றக்குடி அடிகளார்
Q257ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது ______ நெறி.
Q269ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
'வளர்ப்பாய்' என்னும் சொல்லைப் பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக.
Q278ஆம் வகுப்பு · குழலினிது யாழினிது
'வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்' - இத்தொடரில் 'படித்தனள்' என்பது ______.
Q287ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
முத்துராமலிங்கத்தேவரைச் 'சுத்தத் தியாகி' என்று பாராட்டியவர் ______.
Q2910ஆம் வகுப்பு · மணற்கேணி
படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
Q30
'இறையாண்மை' என்னும் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q317ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை ______.
Q32
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்று தொடங்கும் குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Q33
ஒருமைப் பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடு
Q348ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
கிழிந்து + எழில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q359ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
பின்வருவனவற்றுள் பகாப்பதம் எது?
Q36
'ஆ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?
Q377ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
நாலடியாரின் வேறு பெயர் ______.
Q386ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
தாராபாரதி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.
2. பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் உள்ளது.
3. இவரது இயற்பெயர் துரைராசு.
Q398ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
சமையலறையில் செலவிடும் நேரம் ______ செலவிடும் நேரமாகும்.
Q40
பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q419ஆம் வகுப்பு · வாழிய நிலனே
ஏமாங்கத நாட்டு வளம் என்னும் பாடப்பகுதி சீவக சிந்தாமணியின் எந்த இலம்பகத்தில் அமைந்துள்ளது?
Q428ஆம் வகுப்பு · கல்வி கரையில
'புத்தியைத் தீட்டு' பாடலை எழுதிய ஆலங்குடி சோமு பெற்ற தமிழ்நாடு அரசின் விருது எது?
Q43
புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை 'Extracts from purananooru & Purapporul venbamalai' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Q44
Pendrive என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q4510ஆம் வகுப்பு · நிலா முற்றம்
'மையோ மரகதமோ மறி கடலோ மழைமுகிலோ' இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
Q466ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
'இன்னோசை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q47
'வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து' – இக்குறளின்படி ஈகை என்பது எது?
Q488ஆம் வகுப்பு · கல்வி கரையில
'அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு' - ஆன்ற குடிப்பிறத்தல் கதையில் ஆசிரியர் நடத்திய இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Q4910ஆம் வகுப்பு · மணற்கேணி
மாறன் தன்னைப் பற்றிப் பிறரிடம் 'இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்' எனக் கூறுவது எத்தகைய வழுவமைதி?
Q506ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
ஒருவர்க்குச் சிறந்த அணி ______.