TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 தினசரி தேர்வு — 16-10-2026

ஒவ்வொரு நாளும் 25 புதிய வினாக்கள்: பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு — 20 நிமிடங்களில். அனைவருக்கும் ஒரே வினாக்கள்; நண்பர்களுடன் மதிப்பெண்ணை ஒப்பிடுங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
நாள் 12
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram
15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q16ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
மொழி இறுதி எழுத்துகள் குறித்த கூற்றுகளுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
1. ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய பதினொரு மெய்களும் மொழி இறுதியில் வரும்.
2. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வரும்.
3. ஒகர வரிசையில் 'நொ' தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
Q2
'ஈ' என்னும் ஓரெழுத்து ஒருமொழி தரும் பொருள் யாது?
Q3
இலைக்கு வேறு பெயர்
Q47ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q5
'அழைத்தல்' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி எது?

பகுதி ஆ · பொது அறிவியல்

Q68ஆம் வகுப்பு · நீர்
ஆய்வகங்களில் நீர் தயாரிக்கும்போது ஹைட்ரஜன் வாயு முதலில் நீரற்ற கால்சியம் குளோரைடின் மீது செலுத்தப்படுவது ஏன்?
In the laboratory preparation of water, why is hydrogen gas first passed through anhydrous calcium chloride?

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q78ஆம் வகுப்பு · இடர்கள்
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் __________.
__________ percentage of nitrogen is present in the air.

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q86ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
பின்வரும் மாநிலம் - நாட்டுப்புற நடன இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ளது எது?
Which of the following pairs of state and folk dance is wrongly matched?

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q98ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர் _______.
The ruler of Bengal in 1757 was _______.

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q10
நியாயமற்ற வணிக நடைமுறைகள், பொருட்களின் குறைபாடுகள், சேவைக் குறைபாடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் நுகர்வோர் பாதுகாப்பின் 'மகா சாசனம்' எனக் கருதப்படும் சட்டம்
Which Act is regarded as the 'Magna Carta' of consumer protection in India for checking unfair trade practices, defects in goods and deficiencies in services?
Q1110ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
Find the odd one out.
Q128ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?
Who can be appointed as the chairperson of the National Human Rights Commission?

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q139ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
இடம்பெயர்தலின் அளவைக் குறைக்க அதிகக் கவனம் செலுத்த வேண்டிய இடம்
To reduce the volume of migration, the focus of intervention has to be in
Q1412ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
பொதுக்கடனை மாற்றுதல் என்பது
Conversion of public debt means exchange of

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q159ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்
The productivity of paddy during the year 2014-2015
Q169ஆம் வகுப்பு · இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
60 வயதைக் கடந்தவர்கள் உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுவதில் சேர்க்கப்படுவதில்லை. ஏனெனில்,
Persons who have crossed 60 years of age are excluded from the computation of the workforce because

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q17
1916இல் அன்னிபெசன்ட் எதன் மாதிரியில் தன்னாட்சி இயக்கத்தை (ஹோம் ரூல் லீக்) தொடங்கினார்?
Annie Besant started the Home Rule League in 1916 on the model of the
Q18
ஈரோடு அருகே உள்ள கொடுமணல், எந்தச் சங்க நூலில் குறிப்பிடப்படும் 'கொடுமணம்' உடன் அடையாளப்படுத்தப்படுகிறது?
Kodumanal near Erode is identified with 'Kodumanam' mentioned in which Sangam work?
Q197ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. சீவகசிந்தாமணி சமணத் துறவி திருத்தக்கத் தேவரால் இயற்றப்பட்டது.
2. நாலடியார் ஒரு பௌத்தத் துறவியால் இயற்றப்பட்டது.
3. திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது.
Which of the following statements is/are correct?
1. Jivaka Chintamani was composed by the Jain saint Tiruthakkathevar.
2. Naladiyar is attributed to a Buddhist monk.
3. Tiruvalluvar is believed to have been a Jain scholar.
Q2010ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
எந்த உடன்படிக்கையின்படி பிரிட்டிஷார் தமிழகத்தின் மீது நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தனர்?
Under which agreement did the British assume direct control over Tamilagam and bring the Palayakkarar system to an end?

பகுதி இ · திறனறிவு

Q21
இரண்டு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 2 : 3 எனில், அவற்றின் கனஅளவுகளின் விகிதம் காண்க.
The radii of two spheres are in the ratio 2 : 3. Find the ratio of their volumes.
Q228ஆம் வகுப்பு · அளவைகள்
வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் _______.
The ratio between the circumference and diameter of any circle is _______.
Q238ஆம் வகுப்பு · அளவைகள்
வட்டப்பரிதியின் ஒரு பகுதியே _______ ஆகும்.
A part of circumference of a circle is called as _______.

பகுதி இ · காரணவியல்

Q24
ஒரு சதுரக் காகிதம் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முறை பாதியாக மடிக்கப்படுகிறது. பின்னர் மடிக்கப்பட்ட காகிதத்தில் தனித்தனியாக இரண்டு துளைகள் இடப்படுகின்றன. பிரித்தால் எத்தனை துளைகள் இருக்கும்?
A square sheet of paper is folded in half three times, one fold after another. Two separate holes are then punched through the folded sheet. How many holes will there be when it is unfolded?
Q25
BEAT என்பது CFBU என எழுதப்பட்டால், அதே குறியீட்டில் COME எவ்வாறு எழுதப்படும்?
If BEAT is written as CFBU, how is COME written in the same code?