TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 தினசரி தேர்வு — 15-10-2026

ஒவ்வொரு நாளும் 25 புதிய வினாக்கள்: பொதுத் தமிழ், பொது அறிவு, திறனறிவு — 20 நிமிடங்களில். அனைவருக்கும் ஒரே வினாக்கள்; நண்பர்களுடன் மதிப்பெண்ணை ஒப்பிடுங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
நாள் 11
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram
14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q19ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
மருத்துவர் முத்துலெட்சுமி 1930இல் சென்னை அடையாற்றில் நிறுவியது எது?
Q27ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
19ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளியான மக்கள் பாடல் சிறுநூல்களைக் குறிக்காத பெயர் எது?
Q36ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
'தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q4
கவிஞர் தமிழ்ஒளி யாருடைய மாணவராக விளங்கியவர்?
Q56ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
'கடலோடு விளையாடு' என்னும் நாட்டுப்புறப் பாடல் இடம்பெற்றுள்ள நூல் ______.

பகுதி ஆ · பொது அறிவியல்

Q67ஆம் வகுப்பு · அளவீட்டியல்
7 செமீ ஆரமும் 10 செமீ உயரமும் கொண்ட உருளையின் கன அளவைக் காண்க. (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
Find the volume of a cylinder of radius 7 cm and height 10 cm. (Take \( \pi = \frac{22}{7} \))

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q7
இந்தியத் துணைக்கண்டத்தின் முக்கியக் கணவாயான கைபர் கணவாய் எந்த இரு நாடுகளை இணைக்கிறது?
The Khyber Pass, an important pass of the Indian subcontinent, connects which two countries?

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q89ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை _______ என்கிறோம்.
The earliest signs to denote words through pictures

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q98ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
வங்காளத்தில் அரசர் தர்மபாலரால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எது?
Which University was established by King Dharmapala in Bengal?

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q1010ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை?
The Directive Principles of State Policy were drawn on the model of the Constitution of
Q116ஆம் வகுப்பு · மக்களாட்சி
கூற்று (A): இந்தியா போன்ற நாட்டில் நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்துவது கடினம்.
காரணம் (R): உறுப்பினர்கள் மிக அதிகமாக இருக்கும்போது அனைவரும் ஒன்றுகூடி ஒவ்வொரு முடிவையும் விவாதிப்பது சாத்தியமில்லை.
Assertion (A): It is difficult to practise Direct Democracy in a country like India.
Reason (R): When the members are very many, it is not possible for all of them to gather and discuss every decision.
Q126ஆம் வகுப்பு · மக்களாட்சி
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?
Which was the first country to allow women to vote?

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q1312ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
கீழ்வருவனவற்றுள் எது ஓட்டக் (Flow) கருத்துரு?
Which is a flow concept ?
Q1410ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
வாங்கும் சக்தி சமநிலையின் (PPP) அடிப்படையில் இந்தியா சமீபத்தில்
In terms of Purchasing Power Parity (PPP), India recently became the

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q158ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
சிவகங்கையைச் சேர்ந்த ______ என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாகப் போராடினார்.
______ of Sivaganga fought bravely against the British.
Q1610ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
_____ என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
_____ are an essential aspect of a nation's development.

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q179ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
தொல்காப்பியம் குறிப்பிடும் நிலங்களையும் அவற்றுக்கு உரிய கடவுள்களையும் பொருத்துக:
i) குறிஞ்சி - 1. வருணன்
ii) மருதம் - 2. கொற்றவை
iii) நெய்தல் - 3. முருகன்
iv) பாலை - 4. இந்திரன்
Match the landscapes with their presiding deities as listed in Tholkappiyam:
i) Kurunji - 1. Varunan
ii) Marutham - 2. Kotravai
iii) Neythal - 3. Murugan
iv) Paalai - 4. Indiran
Q189ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
இயற்கைக்கு மீறிய ஆற்றல் கொண்ட _______ குறித்துச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது ஆவி வழிபாடு நிலவியதைக் காட்டுகிறது.
The mention of the force of _______ in Sangam literature indicates the prevalence of animistic beliefs.
Q1910ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
ராபர்ட் கால்டுவெல் 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்' என்ற நூலை வெளியிட்ட ஆண்டு எது?
In which year did Robert Caldwell publish A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages?
Q207ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி:
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
2. பல்லவர்கால கட்டடக்கலைப் பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
3. பிள்ளையார்பட்டியிலுள்ள குகைக் கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
Find out the correct statement/s:
1. The Arjuna's Penance is carved out of a granite boulder.
2. Meenakshi Amman temple in Madurai represents Pallava's architectural style.
3. The cave temple at Pillayarpatti is a contribution of Later Pandyas.
4. The Sethupathis as feudatories of Madurai Nayaks contributed to Madurai Meenakshiamman Temple.

பகுதி இ · திறனறிவு

Q21
0.08 மற்றும் 0.18 இன் இடை விகிதசமம்
The mean proportional between 0.08 and 0.18 is
Q227ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாட்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாட்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை _______.
If 40 workers can do a project work in 8 days, then _______ workers can do it in 4 days.
Q23
ஆறு எண்களின் சராசரி 15. அவற்றில் ஒரு எண்ணை நீக்கியதும் மீதமுள்ள ஐந்து எண்களின் சராசரி 14 ஆகிறது. நீக்கப்பட்ட எண் எது?
The average of six numbers is 15. When one number is removed, the average of the remaining five numbers becomes 14. Find the number removed.

பகுதி இ · காரணவியல்

Q24
குமார் ஒரு கடிகாரத்தைக் கண்ணாடியில் பார்க்கிறார்; பிம்பம் 5:20 எனக் காட்டுகிறது. 40 நிமிடங்கள் கழித்து உண்மை நேரம் என்னவாக இருக்கும்?
Kumar sees a clock in a mirror and the image shows 5:20. What will the actual time be 40 minutes later?
Q25
பிரியா வடக்கு நோக்கி நிற்கிறார். அவர் கடிகாரச் சுற்றில் 90° திரும்பி, பின்னர் 180° திரும்புகிறார். இப்போது அவர் எந்தத் திசையை நோக்கி நிற்கிறார்?
Priya is facing North. She turns 90° clockwise and then turns 180°. Which direction is she facing now?