TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 16-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 12
Share this chapter: Telegram
15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
மொழி இறுதி எழுத்துகள் குறித்த கூற்றுகளுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
1. ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய பதினொரு மெய்களும் மொழி இறுதியில் வரும்.
2. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வரும்.
3. ஒகர வரிசையில் 'நொ' தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
Q2
'ஈ' என்னும் ஓரெழுத்து ஒருமொழி தரும் பொருள் யாது?
Q3
இலைக்கு வேறு பெயர்
Q4Class 7 · மானுடம் வெல்லும்
'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q5
'அழைத்தல்' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி எது?

Part B · General Science

Q6Class 8 · Water
In the laboratory preparation of water, why is hydrogen gas first passed through anhydrous calcium chloride?
ஆய்வகங்களில் நீர் தயாரிக்கும்போது ஹைட்ரஜன் வாயு முதலில் நீரற்ற கால்சியம் குளோரைடின் மீது செலுத்தப்படுவது ஏன்?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 8 · Hazards
__________ percentage of nitrogen is present in the air.
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் __________.

Part B · History and Culture of India

Q8Class 6 · Understanding Diversity
Which of the following pairs of state and folk dance is wrongly matched?
பின்வரும் மாநிலம் - நாட்டுப்புற நடன இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ளது எது?

Part B · Indian National Movement

Q9Class 8 · From Trade to Territory
The ruler of Bengal in 1757 was _______.
1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர் _______.

Part B · Indian Polity

Q10
Which Act is regarded as the 'Magna Carta' of consumer protection in India for checking unfair trade practices, defects in goods and deficiencies in services?
நியாயமற்ற வணிக நடைமுறைகள், பொருட்களின் குறைபாடுகள், சேவைக் குறைபாடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் நுகர்வோர் பாதுகாப்பின் 'மகா சாசனம்' எனக் கருதப்படும் சட்டம்
Q11Class 10 · Indian Constitution
Find the odd one out.
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
Q12Class 8 · Human Rights and UNO
Who can be appointed as the chairperson of the National Human Rights Commission?
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?

Part B · Indian Economy

Q13Class 9 · Migration
To reduce the volume of migration, the focus of intervention has to be in
இடம்பெயர்தலின் அளவைக் குறைக்க அதிகக் கவனம் செலுத்த வேண்டிய இடம்
Q14Class 12 · Fiscal Economics
Conversion of public debt means exchange of
பொதுக்கடனை மாற்றுதல் என்பது

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 9 · Agriculture in Tamil Nadu
The productivity of paddy during the year 2014-2015
2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்
Q16Class 9 · Employment in India and Tamil Nadu
Persons who have crossed 60 years of age are excluded from the computation of the workforce because
60 வயதைக் கடந்தவர்கள் உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுவதில் சேர்க்கப்படுவதில்லை. ஏனெனில்,

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17
Annie Besant started the Home Rule League in 1916 on the model of the
1916இல் அன்னிபெசன்ட் எதன் மாதிரியில் தன்னாட்சி இயக்கத்தை (ஹோம் ரூல் லீக்) தொடங்கினார்?
Q18
Kodumanal near Erode is identified with 'Kodumanam' mentioned in which Sangam work?
ஈரோடு அருகே உள்ள கொடுமணல், எந்தச் சங்க நூலில் குறிப்பிடப்படும் 'கொடுமணம்' உடன் அடையாளப்படுத்தப்படுகிறது?
Q19Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Which of the following statements is/are correct?
1. Jivaka Chintamani was composed by the Jain saint Tiruthakkathevar.
2. Naladiyar is attributed to a Buddhist monk.
3. Tiruvalluvar is believed to have been a Jain scholar.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. சீவகசிந்தாமணி சமணத் துறவி திருத்தக்கத் தேவரால் இயற்றப்பட்டது.
2. நாலடியார் ஒரு பௌத்தத் துறவியால் இயற்றப்பட்டது.
3. திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது.
Q20Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Under which agreement did the British assume direct control over Tamilagam and bring the Palayakkarar system to an end?
எந்த உடன்படிக்கையின்படி பிரிட்டிஷார் தமிழகத்தின் மீது நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தனர்?

Part C · Aptitude

Q21
The radii of two spheres are in the ratio 2 : 3. Find the ratio of their volumes.
இரண்டு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 2 : 3 எனில், அவற்றின் கனஅளவுகளின் விகிதம் காண்க.
Q22Class 8 · Measurements
The ratio between the circumference and diameter of any circle is _______.
வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் _______.
Q23Class 8 · Measurements
A part of circumference of a circle is called as _______.
வட்டப்பரிதியின் ஒரு பகுதியே _______ ஆகும்.

Part C · Reasoning

Q24
A square sheet of paper is folded in half three times, one fold after another. Two separate holes are then punched through the folded sheet. How many holes will there be when it is unfolded?
ஒரு சதுரக் காகிதம் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முறை பாதியாக மடிக்கப்படுகிறது. பின்னர் மடிக்கப்பட்ட காகிதத்தில் தனித்தனியாக இரண்டு துளைகள் இடப்படுகின்றன. பிரித்தால் எத்தனை துளைகள் இருக்கும்?
Q25
If BEAT is written as CFBU, how is COME written in the same code?
BEAT என்பது CFBU என எழுதப்பட்டால், அதே குறியீட்டில் COME எவ்வாறு எழுதப்படும்?