TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 17-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 13
Share this chapter: Telegram
16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1
பொருத்துக:
அ. Productivity – 1. பொருள்கள் வாங்கும் திறன்
ஆ. Purchasing power – 2. இறுதிப் பொருள்கள்
இ. Final Goods – 3. சந்தை விலை
ஈ. Market Price – 4. உற்பத்தி செய்யும் ஆற்றல்
Q2
'தமிழ்நாடு' என்னும் சொல் முதன்முதலில் ஆளப்பட்டுள்ள இலக்கியம் எது?
Q3
தேவநேயப் பாவாணர் இயக்குநராகப் பணியாற்றிய திட்டம் எது?
Q4Class 9 · கசடற மொழிதல்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் வழங்கி வந்த திருமண நிதி உதவித் திட்டம் 2022-2023ஆம் ஆண்டு முதல் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
Q5Class 7 · நயத்தகு நாகரிகம்
பொருத்துக:
அ) தண்பொருநை - 1. பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
ஆ) அக்கசாலை - 2. குற்றாலம்
இ) கொற்கை - 3. தாமிரபரணி
ஈ) திரிகூடமலை - 4. முத்துக் குளித்தல்

Part B · General Science

Q6Class 9 · Sound
A tuning fork vibrates with a frequency of 500 Hz. The time period of its vibration is
ஓர் இசைக்கவை 500 Hz அதிர்வெண்ணுடன் அதிர்வுறுகிறது. அதன் அலைவுக்காலம்

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 8 · Industries
Find the odd one out among primary economic activities.
முதன்மை நிலை பொருளாதார நடவடிக்கைகளில் பொருந்தாததைக் கண்டறிக.

Part B · History and Culture of India

Q8Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
The rock edicts form the reliable source to know about the Mauryan empire, in particular the Dharmic rule of _______.
பாறைக் கல்வெட்டுகள் மௌரியப் பேரரசைப் பற்றியும், குறிப்பாக __________ பின்பற்றிய தர்ம ஆட்சியைப் பற்றியும் அறிய உதவும் நம்பகமான ஆதாரங்கள் ஆகும்.

Part B · Indian National Movement

Q9
Consider the following statements about Moovalur Ramamirtham Ammaiyar (1883-1962):
1. She was one of the women activists of the Self-Respect Movement led by Periyar.
2. She raised her voice against the devadasi system along with Dr. Muthulakshmi Ammaiyar.
3. She became the first woman legislator in India in 1926.
Which of the statements given above is/are correct?
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (1883-1962) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தின் பெண் செயற்பாட்டாளர்களுள் அவரும் ஒருவர்.
2. டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருடன் இணைந்து தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
3. 1926இல் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரானார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?

Part B · Indian Polity

Q10Class 9 · Election, Political Parties and Pressure Groups
The Leader of the Opposition party enjoys the rank of a
எதிர்க்கட்சித் தலைவர் பெறும் தகுதி
Q11Class 8 · Citizens and Citizenship
The Person of Indian Origin (PIO) scheme was rescinded with effect from
இந்திய பூர்வீக குடியினர் (PIO) முறை எந்த நாள் முதல் இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது?
Q12Class 7 · Market and Consumer Protection
Arrange the following Acts in chronological order:
1. The Legal Metrology Act
2. The Essential Commodities Act
3. The Consumer Protection Act
4. The Prevention of Black Marketing and Maintenance of Supplies of Essential Commodities Act
பின்வரும் சட்டங்களைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. சட்ட அளவீட்டுச் சட்டம்
2. அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்
3. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
4. கறுப்புச் சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் பராமரிப்புச் சட்டம்

Part B · Indian Economy

Q13Class 10 · Globalization and Trade
India signed the Dunkel proposal in
இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
Q14Class 10 · Gross Domestic Product and its Growth: an Introduction
India's life expectancy at birth is ______ years.
இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் ______ ஆண்டுகள் ஆகும்.

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 9 · Agriculture in Tamil Nadu
In 2014-15, the contribution of paddy to the total food grain production of Tamil Nadu was
2014-15ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லின் பங்கு
Q16Class 8 · Status of Women in India through the ages
The National Commission for Women was set up in January
பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது ஜனவரி

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 10 · Freedom Struggle in Tamil Nadu
Who set up the satyagraha camp in Udyavanam near Madras?
சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
Q18Class 6 · Ancient Cities of Tamilagam
Which city is not related to the Bay of Bengal?
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
Q19Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Before his conversion to Islam, Yusuf Khan (Khan Sahib) was known as _______.
மதமாற்றத்திற்கு முன்பு யூசுப்கான் (கான்சாகிப்) _______ என்று அழைக்கப்பட்டார்.
Q20Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
Match the following:
1. Kalpa sutra
2. Jivaka Chintamani
3. Neminatha
4. Milinda Panha
5. Kizha Kuyil Kudi
பொருத்துக:
1. கல்ப சூத்ரா
2. சீவகசிந்தாமணி
3. நேமிநாதர்
4. மிலிந்தபன்கா
5. கீழக் குயில் குடி

Part C · Aptitude

Q21Class 8 · Measurements
The biggest possible circle is cut out from a square of side 14 cm. Find the area of the remaining part of the square. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
14 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்திலிருந்து மிகப்பெரிய வட்டம் வெட்டியெடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் பரப்பளவைக் காண்க. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
Q22Class 9 · Mensuration
Assertion (A): The lateral surface area of a cube of side \( a \) is \( 4a^2 \).
Reason (R): The lateral surface area leaves out the top and bottom faces, so it is the sum of four square faces each of area \( a^2 \).
கூற்று (A): \( a \) பக்க அளவுள்ள கனசதுரத்தின் பக்கப்பரப்பு \( 4a^2 \).
காரணம் (R): பக்கப்பரப்பில் மேல், அடி முகங்கள் சேர்க்கப்படுவதில்லை; எனவே அது ஒவ்வொன்றும் \( a^2 \) பரப்புடைய நான்கு சதுர முகங்களின் கூடுதல் ஆகும்.
Q23Class 6 · Perimeter and Area
The area of a rectangular photo is 820 sq. cm and its width is 20 cm. What is its perimeter?
ஒரு செவ்வக வடிவிலான புகைப்படத்தின் பரப்பளவு 820 சதுர செ.மீ, அகலம் 20 செ.மீ எனில் அதன் சுற்றளவு என்ன?

Part C · Reasoning

Q24
How many letters are there between J and T in the English alphabet?
ஆங்கில அகரவரிசையில் J க்கும் T க்கும் இடையே எத்தனை எழுத்துகள் உள்ளன?
Q25
5 : 26 :: 9 : ?