TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 21-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 17
Share this chapter: Telegram
20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1
'Adulteration' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q2Class 9 · கலை பல வளர்த்தல்
'ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பட்டு வல்லினம் மிகுந்துள்ள தொடர் எது?
Q3Class 10 · பெருவழி
'நேர் நேர்' என்னும் அசைகளுக்குரிய வாய்பாடு எது?
Q4Class 10 · உயிரின் ஓசை
'கேட்ட பாடல்' என்பது எவ்வகைத் தொடர்?
Q5
தொகை மரபு இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.

Part B · General Science

Q6Class 8 · Microorganisms
Which of the following statements about prions are correct?
1. A prion is a mutated form of a usually harmless protein.
2. Prions transmit infection using their RNA.
3. Kuru, associated with cannibalism, is caused by prions.
பிரியான்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. பிரியான் என்பது பொதுவாகத் தீங்கு தராத புரதத்தின் திடீர்மாற்றமடைந்த வடிவம்.
2. பிரியான்கள் தங்கள் ஆர்.என்.ஏ மூலம் தொற்றைப் பரப்புகின்றன.
3. ஊன் உண்ணிகளுடன் தொடர்புடைய குரு நோய் பிரியான்களால் ஏற்படுகிறது.

Part B · Geography of India and Tamil Nadu

Q7
Consider the following statements about India's islands:
1. The Andaman and Nicobar group consists of 572 islands in the Bay of Bengal.
2. Lakshadweep is a group of coral islands whose administrative capital is Kavaratti.
3. The Eight Degree Channel separates the Andaman group from the Nicobar group.
Which of the statements is/are correct?
இந்தியத் தீவுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் 572 தீவுகள் உள்ளன.
2. இலட்சத்தீவுகள் பவளத் தீவுகளாகும்; இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி.
3. 8° கால்வாய் அந்தமான் தீவுகளை நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரிக்கிறது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?

Part B · History and Culture of India

Q8Class 8 · Understanding Secularism
The Preamble of the Constitution was amended in __________.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

Part B · Indian National Movement

Q9Class 8 · People’s Revolt
The ancestors of Kattabomman belonged to _______.
கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள்.

Part B · Indian Polity

Q10Class 9 · Local Self Government
______ acts as the Inspector of Village Panchayat.
ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுபவர் ______ ஆவார்.
Q11Class 7 · Equality
Human dignity means
மனித மாண்பு என்பது
Q12Class 10 · Central Government
Where is the Rashtrapati Nilayam, one of the President's two other office-cum-residences, located?
குடியரசுத் தலைவரின் அலுவலகத்துடன் கூடிய இல்லங்களில் ஒன்றான ராஷ்டிரபதி நிலையம் எங்கு உள்ளது?

Part B · Indian Economy

Q13Class 10 · Globalization and Trade
Which company is described as the first multinational company?
முதல் பன்னாட்டு நிறுவனம் என அழைக்கப்படுவது
Q14Class 12 · Monetary Economics
___________ inflation is in no way dangerous to the economy.
_________ பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 8 · Urban changes during the British period
Which of the following statements are true?
1. Towns flourished since pre-historic times in India.
2. British acquired political control after the Battle of Plassey.
3. Fort William is in Madras.
4. Army people began to live in cantonments.
5. Madras was officially renamed as Chennai in 1998.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன.
2. பிளாசிப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்.
3. வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது.
4. குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்.
5. மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.
Q16
With effect from 19 November 2001, the Director of Public Health in Tamil Nadu banned for five years the sale of
2001 நவம்பர் 19 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநர் எதன் விற்பனையைத் தடை செய்தார்?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17
Kural: 'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.'
In what order does this kural ask a physician to proceed?
'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.'
- இக்குறள் மருத்துவர் பின்பற்ற வேண்டிய வரிசையாகக் கூறுவது எது?
Q18Class 7 · Art and Architecture of Tamil Nadu
Many early Pandya images unearthed from Madurai and its surroundings are now kept in
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முற்காலப் பாண்டியர் சிலைகள் தற்போது எங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன?
Q19Class 6 · Ancient Cities of Tamilagam
Find the odd one out from the ancient towns of Tamilagam.
பொருந்தாததைக் கண்டறிக (பண்டைய தமிழக நகரங்கள்).
Q20Class 10 · Freedom Struggle in Tamil Nadu
During the Quit India Movement, K. Kamaraj avoided arrest by getting down from the train at _______.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கைதைத் தவிர்க்க கு. காமராஜர் ரயிலிலிருந்து இறங்கிய இடம் _______.

Part C · Aptitude

Q21Class 7 · Direct and Inverse Proportion
Find the value of x in the proportion \( 110 : x :: 8 : 88 \).
\( 110 : x :: 8 : 88 \) என்ற விகிதச்சமத்தில் x இன் மதிப்பைக் காண்க.
Q22
A sum lent at simple interest amounts to ₹ 3,450 in 3 years. Had the rate been 2% per annum higher, it would have amounted to ₹ 3,630 in the same time. Find the sum.
தனிவட்டிக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தொகை 3 ஆண்டுகளில் ₹ 3,450 ஆகிறது. வட்டி வீதம் ஆண்டுக்கு 2% அதிகமாக இருந்திருந்தால், அதே காலத்தில் அது ₹ 3,630 ஆகியிருக்கும். அசலைக் காண்க.
Q23Class 9 · Mensuration
The total surface area of a cuboid with dimension \( 10 \text{ cm} \times 6 \text{ cm} \times 5 \text{ cm} \) is
\( 10 \text{ செமீ} \times 6 \text{ செமீ} \times 5 \text{ செமீ} \) அளவுள்ள ஒரு கனசெவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு

Part C · Reasoning

Q24
Find the odd number out: 13, 17, 21, 29
பொருந்தாத எண்ணைக் காண்க: 13, 17, 21, 29
Q25
Kumar is taller than Ravi but shorter than Vijay. Arun is shorter than Ravi. Sundar is taller than Vijay. Who is in the middle when the five are arranged by height?
குமார், ரவியை விட உயரமானவர்; ஆனால் விஜயை விடக் குள்ளமானவர். அருண், ரவியை விடக் குள்ளமானவர். சுந்தர், விஜயை விட உயரமானவர். ஐவரையும் உயரப்படி வரிசைப்படுத்தினால் நடுவில் இருப்பவர் யார்?