TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 22-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 18
Share this chapter: Telegram
21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 7 · ஒப்புரவு ஒழுகு
'உண்மை ஒளி' படக்கதையில், உண்மையான ஒளி எப்போது ஏற்படுவதாகக் குரு கூறுகிறார்?
Q2Class 9 · என்தலைக் கடனே
'அறிவை மறந்த உணர்ச்சி' என்பதைக் கவிஞர் வைரமுத்து எதனோடு ஒப்பிடுகிறார்?
Q3Class 8 · வையம்புகழ் வணிகம்
தகடூர் யாத்திரை குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1. இது ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று.
2. இந்நூல் முழுமையாகக் கிடைக்கிறது.
3. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
Q4Class 9 · உயிருக்கு வேர்
'வித்திவான் நோக்கும் புன்புலம்' - இதில் 'புன்புலம்' என்பதன் பொருள் என்ன?
Q5Class 6 · எல்லாரும் இன்புற
சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Part B · General Science

Q6Class 9 · Plant Physiology
The shoot system grows upward in response to ________.
________ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 10 · India - Agriculture
The Golden Revolution is related to
பொன் புரட்சி எதனுடன் தொடர்புடையது?

Part B · History and Culture of India

Q8Class 9 · Ancient Civilisations
_______ is a massive lime stone image of a lion with a human head.
_______ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.

Part B · Indian National Movement

Q9Class 8 · From Trade to Territory
The English army that totally routed the French under Lally at Wandiwash in 1760 was led by _______.
1760இல் வந்தவாசியில் லாலி தலைமையிலான பிரெஞ்சுப் படையை முற்றிலும் தோற்கடித்த ஆங்கிலப் படையின் தலைவர் _______.

Part B · Indian Polity

Q10Class 8 · The Judiciary
Fill in the blank: During ancient times, most of the Kings' courts dispensed justice according to _______.
கோடிட்ட இடத்தை நிரப்புக: பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் _______ ன்படி நீதியை வழங்கின.
Q11Class 8 · How the State Government Works
A money bill in a State can be introduced
மாநிலத்தில் பண மசோதாவை
Q12Class 6 · Achieving Equality
As per the 2011 Census table in the lesson, which district of Tamil Nadu has the highest sex ratio, with 1041 females per 1,000 males?
பாடத்திலுள்ள 2011 கணக்கெடுப்பு அட்டவணையின்படி, தலா ஆயிரம் ஆண்களுக்கு 1041 பெண்கள் என அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?

Part B · Indian Economy

Q13Class 10 · Food Security and Nutrition
The National Food Security Act was implemented in Tamil Nadu on
தமிழ்நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தொடங்கப்பட்ட நாள்
Q14
Every recommendation of the Finance Commission, together with an explanatory memorandum on the action taken, is laid before each House of Parliament by the President under Article
நிதிக்குழுவின் ஒவ்வொரு பரிந்துரையையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விளக்கக் குறிப்புடன், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் குடியரசுத் தலைவர் வைக்கச் செய்வது எந்தப் பிரிவின் கீழ்?

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 8 · Status of Women in India through the ages
Find the odd one out.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
Q16Class 9 · Agriculture in Tamil Nadu
The productivity of paddy in Tamil Nadu was 1,409 kg per hectare in 1965-66 and 4,429 kg per hectare in 2014-15. What was the increase per hectare?
தமிழ்நாட்டில் நெல்லின் உற்பத்தித்திறன் 1965-66இல் ஹெக்டேருக்கு 1,409 கிலோ; 2014-15இல் 4,429 கிலோ. ஹெக்டேருக்கு எவ்வளவு உயர்ந்தது?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 9 · Early Tamil Society and Culture
_______ are documents scripted on stones, copper plates, coins and rings.
கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் _______ ஆகும்.
Q18Class 7 · Art and Architecture of Tamil Nadu
The early Chola architecture followed the style of ______.
முற்கால சோழர் கட்டடக்கலை ______ பாணியைப் பின்பற்றியது.
Q19Class 6 · Ancient Cities of Tamilagam
Statement: Goods were imported and exported from the city Poompuhar.
Reason: Bay of Bengal was suitable for trading with neighbouring countries.
கூற்று: பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்றது.
காரணம்: வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
Q20
Consider the following statements about Thirukkural:
1. It is one of the Eighteen Minor Works (Pathinenkilkanakku).
2. All its verses are in the kural venba metre, each of seven metrical feet (seer).
3. Its third division (paal) is Veedu (liberation).
Which of the statements is/are correct?
திருக்குறள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. இதன் பாடல்கள் அனைத்தும் ஏழு சீர்களால் ஆன குறள் வெண்பாக்கள்.
3. இதன் மூன்றாவது பால் வீட்டுப்பால் ஆகும்.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?

Part C · Aptitude

Q21
The difference between the compound interest and the simple interest on a sum for 3 years at 10% per annum is ₹ 93. Find the sum.
ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாடு ₹ 93. அத்தொகையைக் காண்க.
Q22Class 8 · Measurements
A square pyramid has 5 faces and 5 vertices. Using Euler's formula, find the number of its edges.
ஒரு சதுரப்பிரமிடுக்கு 5 முகங்களும் 5 உச்சிகளும் உள்ளன. ஆய்லர் சூத்திரத்தைப் பயன்படுத்தி அதன் விளிம்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
Q23Class 8 · Life Mathematics
What is the marked price of a hat which is bought for ₹210 at 16% discount?
16% தள்ளுபடியில், ₹210 இக்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன?

Part C · Reasoning

Q24
Kumar faces North-West. He turns 90° clockwise and then 225° anticlockwise. Which direction is he facing now?
குமார் வடமேற்கு நோக்கி நிற்கிறார். அவர் கடிகார திசையில் 90° திரும்பி, பின்னர் கடிகார எதிர் திசையில் 225° திரும்புகிறார். இப்போது அவர் எந்தத் திசையை நோக்கி இருக்கிறார்?
Q25
Find the missing number in the following 3 x 3 arrangement.
2 4 6
3 6 9
4 8 ?
பின்வரும் 3 x 3 அமைப்பில் விடுபட்ட எண்ணைக் காண்க.
2 4 6
3 6 9
4 8 ?