TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 25-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 21
Share this chapter: Telegram
24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1
மாவட்டக் கலைத் திருவிழா – நிகழ்ச்சி நிரல் (சனிக்கிழமை)
காலை 9.00 – தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை (முதன்மை அரங்கம்)
காலை 9.30 – பேச்சுப் போட்டி (அரங்கம் 1)
காலை 11.00 – கவிதை ஒப்பித்தல் போட்டி (அரங்கம் 2)
பகல் 12.30 – உணவு இடைவேளை
பிற்பகல் 1.30 – கிராமிய நடனப் போட்டி (திறந்தவெளி அரங்கம்)
மாலை 4.00 – பரிசளிப்பு விழா, நன்றியுரை (முதன்மை அரங்கம்)
குறிப்பு: போட்டியாளர்கள் தங்கள் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே உரிய அரங்கிற்கு வந்து பெயரைப் பதிவு செய்ய வேண்டும். போட்டியாளர்கள் தங்கள் பள்ளியின் அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

கவிதை ஒப்பித்தல் போட்டியாளர் அரங்கிற்கு வந்து பெயரைப் பதிவு செய்ய வேண்டிய நேரம் எது?
Q2
'முகமன்' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q3
ஆழி, பரவை, முந்நீர், புணரி – இச்சொற்கள் குறிக்கும் ஒரே பொருள் எது?
Q4
'பசு' என்பதன் இளமைப் பெயர் எது?
Q5
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

Part B · General Science

Q6Class 10 · Periodic Classification of Elements
Aluminium metal is not attacked by concentrated nitric acid (\(HNO_3\)). What is the reason for this passivity?
அலுமினியத்தின் முக்கிய தாது எது?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 6 · Understanding Disaster
The massive earthquake that caused the 2004 tsunami occurred near the island of
2004 ஆழிப் பேரலையை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் புவி அதிர்வு மையம் எந்தத் தீவின் அருகில் அமைந்தது?

Part B · History and Culture of India

Q8Class 6 · From Chiefdoms to Empires
The founder of the Maurya Empire was ______.
மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ______.

Part B · Indian National Movement

Q9Class 8 · Advent of the Europeans
Match the events relating to the Dutch with their years:
1. Killing of English traders at Amboyna - A. 1795
2. Battle of Bedera - B. 1613
3. Fort Geldria built at Pulicat - C. 1623
4. Dutch completely wiped out - D. 1759
டச்சுக்காரர்கள் தொடர்பான நிகழ்வுகளை ஆண்டுகளுடன் பொருத்துக:
1. அம்பாய்னாவில் ஆங்கில வியாபாரிகள் கொல்லப்படுதல் - A. 1795
2. பெடரா போர் - B. 1613
3. பழவேற்காட்டில் கெல்டிரியா கோட்டை கட்டப்படுதல் - C. 1623
4. டச்சு ஆதிக்கம் முழுமையாக முடிவுறுதல் - D. 1759

Part B · Indian Polity

Q10
Match the body with a distinctive member or feature of its selection process:
A. Lokpal Selection Committee - 1. Union Home Minister
B. Chief Information Commissioner's committee - 2. Chief Justice of India or a judge nominated by him
C. Central Vigilance Commissioner's committee - 3. At least seven persons, half from SC, ST, OBC, minorities and women
D. Lokpal Search Committee - 4. Union Cabinet Minister nominated by the Prime Minister
அமைப்பையும் அதன் தேர்வு முறையின் தனித்த உறுப்பினர் அல்லது அம்சத்தையும் பொருத்துக:
A. லோக்பால் தேர்வுக் குழு - 1. மத்திய உள்துறை அமைச்சர்
B. தலைமைத் தகவல் ஆணையர் தேர்வுக் குழு - 2. இந்தியத் தலைமை நீதிபதி அல்லது அவர் நியமிக்கும் நீதிபதி
C. மத்திய கண்காணிப்பு ஆணையர் தேர்வுக் குழு - 3. குறைந்தது ஏழு பேர்; அவர்களில் பாதி பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள்
D. லோக்பால் தேடல் குழு - 4. பிரதமர் நியமிக்கும் மத்திய கேபினட் அமைச்சர்
Q11Class 8 · Human Rights and UNO
What is the tenure of the Chairperson of the National Human Rights Commission?
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
Q12Class 9 · Forms of Government and Democracy
The first general elections were held in British India in the year _______.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு _______.

Part B · Indian Economy

Q13Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
Which Article of the Constitution makes it the duty of every citizen to protect and improve the natural environment, including forests, lakes, rivers and wildlife?
காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பேணவும் மேம்படுத்தவும் ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளார் என்று கூறும் அரசியலமைப்புப் பிரிவு எது?
Q14Class 12 · Banking
EXIM bank was established in.
ஏற்றுமதி-இறக்குமதி வங்கி எப்பொழுது துவங்கப்பட்டது?

Part B · Development Administration in Tamil Nadu

Q15
Find the odd one out (the wrongly matched cluster and specialisation):
பொருந்தாததைக் கண்டறிக (தவறாகப் பொருத்தப்பட்ட தொழில் தொகுப்பும் அதன் சிறப்புத் தொழிலும்):
Q16
The Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme of Tamil Nadu gives financial assistance to
தமிழ்நாட்டின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டம் யாருக்கு நிதியுதவி வழங்குகிறது?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 10 · Freedom Struggle in Tamil Nadu
Thalamuthu and Natarajan, who died in prison, took part in the _______.
சிறையில் மரணமடைந்த தாளமுத்து, நடராஜன் ஆகியோர் பங்கேற்ற போராட்டம் _______.
Q18Class 7 · Art and Architecture of Tamil Nadu
Due to its massive height, the shikara of the Thanjavur Big Temple is called
மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் தஞ்சாவூர் பெரிய கோவிலின் சிகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q19Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
In 1798, Kattabomman's land revenue arrear to the Company was _______ pagodas.
1798ஆம் ஆண்டு கட்டபொம்மன் செலுத்த வேண்டிய நிலவரி நிலுவை _______ பகோடாக்கள்.
Q20Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Land revenue was called ______.
நில வரி ______ என அழைக்கப்பட்டது.

Part C · Aptitude

Q21
A train passes a signal post in 12 seconds and a platform 180 m long in 21 seconds. What is the length of the train?
ஒரு தொடர்வண்டி ஒரு சமிக்ஞைக் கம்பத்தை 12 வினாடிகளிலும் 180 மீ நீளமுள்ள நடைமேடையை 21 வினாடிகளிலும் கடக்கிறது. தொடர்வண்டியின் நீளம் என்ன?
Q22Class 10 · Mensuration
If the radius of the base of a cone is tripled and the height is doubled then the volume is
ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?
Q23Class 8 · Life Mathematics
A suitcase marked at ₹2400 is sold at a 10% discount, and 12% GST is charged on the discounted price. The bill amount is
₹2400 எனக் குறிக்கப்பட்ட ஒரு பயணப் பெட்டி 10% தள்ளுபடியில் விற்கப்படுகிறது. தள்ளுபடி விலையின் மீது 12% GST விதிக்கப்படுகிறது எனில், இரசீது தொகை எவ்வளவு?

Part C · Reasoning

Q24
The six faces of a die carry the letters A, B, C, D, E and F. The same die is shown in two positions (top face, front face, right face).
Position 1: top A, front B, right C
Position 2: top A, front D, right E
Which letter is opposite B?
ஒரு பகடையின் ஆறு முகங்களில் A, B, C, D, E, F என்ற எழுத்துகள் உள்ளன. ஒரே பகடையின் இரண்டு நிலைகள் தரப்பட்டுள்ளன (மேல் முகம், முன் முகம், வலது முகம்).
நிலை 1: மேல் A, முன் B, வலது C
நிலை 2: மேல் A, முன் D, வலது E
B-க்கு எதிர் முகத்தில் உள்ள எழுத்து எது?
Q25
Find the next term in the series: 0, 2, 6, 12, 20, 30, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 0, 2, 6, 12, 20, 30, ?