TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 27-10-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 23
Share this chapter: Telegram
26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: கழை
Q2Class 8 · வையம்புகழ் வணிகம்
பொருத்துக (கொங்கு மண்டல எல்லைகள்):
1. கிழக்கு - அ. பெரும்பாலை
2. மேற்கு - ஆ. பழனிமலை
3. வடக்கு - இ. வெள்ளிமலை
4. தெற்கு - ஈ. மதிற்கரை
Q3Class 8 · கல்வி கரையில
'பாடறிந்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q4
'இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது' என்று காந்தியடிகள் யாருடைய உரையைக் கேட்டுக் கூறினார்?
Q5
'எழுது' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான பெயரெச்சம் எது?

Part B · General Science

Q6Class 8 · Acids and Bases
Consider the following statements about the uses of acids:
1. Hydrochloric acid in our stomach helps in the digestion of food.
2. Animals contain RNA whereas plants contain DNA.
3. Sodium or potassium salts of higher fatty acids are used to make soaps.
Which of these are correct?
அமிலங்களின் பயன்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. நமது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவுச் செரிமானத்திற்கு உதவுகிறது.
2. விலங்குகள் RNA-வையும் தாவரங்கள் DNA-வையும் கொண்டுள்ளன.
3. உயர் கொழுப்பு அமிலங்களின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புகள் சோப்புகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
இவற்றில் சரியானவை எவை?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 7 · Landforms
When two adjacent cirques erode towards each other, the narrow, rocky, steep-sided ridge formed is called
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று நகரும் போது உருவாகும் கத்திமுனை போன்ற குன்றுகள்

Part B · History and Culture of India

Q8Class 7 · Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas
Which of the following statements about Later Cholas are correct?
1. They had a system of local self government.
2. They maintained a strong navy.
3. They were the followers of Buddhism.
4. They built big temples.
பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
ii) அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
iii) அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
iv) அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்.

Part B · Indian National Movement

Q9Class 8 · People’s Revolt
Tiruchirappalli Proclamation was issued by _______.
'திருச்சிராப்பள்ளி பிரகடனம்' யாரால் வெளியிடப்பட்டது?

Part B · Indian Polity

Q10Class 8 · How the State Government Works
The tenure of the Governor is normally _______ years.
ஆளுநரின் பதவிக்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.
Q11Class 7 · Political Parties
India's party system originated in the ____.
இந்தியாவில் கட்சி முறை ____ தோன்றியது.
Q12Class 6 · Local Bodies - Rural and Urban
The Tamil Nadu State Election Commission, which conducts local body elections, is situated at
உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்

Part B · Indian Economy

Q13Class 12 · Banking
The Imperial Bank of India was transformed into which of the following banks in 1955?
1955 இல் இந்திய இம்பீரியல் வங்கி கீழ்க்கண்ட எந்த வங்கியாக மாற்றப்பட்டது?
Q14Class 8 · Development of Industries in India
_______ was the integral part in the life of the people.
_______ இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 8 · Urban changes during the British period
Consider the following statements about hill stations:
1. Simla was founded during the Gurkha war (1814-16).
2. Darjeeling was acquired from the rulers of Nepal in 1835.
3. Hill stations were also developed as sanatoriums for soldiers.
Which of these are correct?
மலைவாழிடங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கூர்க்கர்களுடன் (1814-16) நடைபெற்ற போரின் போது சிம்லா நிறுவப்பட்டது.
2. டார்ஜிலிங் பகுதி 1835இல் நேபாள ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
3. மலைவாழிடங்கள் படையினர் ஓய்வெடுக்கும் சுகாதார மையங்களாகவும் வளர்ந்தன.
இவற்றில் சரியானவை எவை?
Q16Class 8 · Urban changes during the British period
The Government of India Act of 1919 introduced _______ in the provinces.
1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் _______ அறிமுகப்படுத்தியது.

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17
The Tamil ethical work Naladiyar is attributed to
நாலடியார் என்னும் அறநூல் யாருடைய படைப்பாகக் கருதப்படுகிறது?
Q18Class 9 · Early Tamil Society and Culture
Find out the correct statement.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Q19
Kural: 'காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.'
Which three must be destroyed for suffering to end, according to this kural?
'காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.'
- துன்பம் நீங்க அழிய வேண்டிய மூன்றாக இக்குறள் கூறுவன எவை?
Q20Class 10 · Social Transformation in Tamil Nadu
Choose the correct statement:
(i) Thirukkural was one of the earliest Tamil literary texts to be published in 1812.
(ii) Maraimalai Adigal collected and edited different palm leaf manuscripts of the Tamil grammars and literature.
(iii) Robert Caldwell established the close affinity between the Dravidian languages in contrast with Sanskrit and also established the antiquity of Tamil.
(iv) Thiru.Vi. Kalyanasundaram was an early pioneer in Trade union movement.
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
(ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.
(iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
(iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

Part C · Aptitude

Q21
5 workers earn ₹ 4,000 in 8 days. At the same daily wage, how much will 7 workers earn in 10 days?
5 தொழிலாளர்கள் 8 நாள்களில் ₹ 4,000 சம்பாதிக்கின்றனர். அதே நாள் கூலி வீதத்தில் 7 தொழிலாளர்கள் 10 நாள்களில் எவ்வளவு சம்பாதிப்பர்?
Q22Class 6 · Perimeter and Area
Match the measures with their formulas:
(i) Perimeter of a square - (A) l × b
(ii) Area of a rectangle - (B) 4 × s
(iii) Area of a right angled triangle - (C) 2 (l + b)
(iv) Perimeter of a rectangle - (D) \( \frac{1}{2} (b \times h) \)
பொருத்துக:
(i) சதுரத்தின் சுற்றளவு - (A) l × b
(ii) செவ்வகத்தின் பரப்பளவு - (B) 4 × s
(iii) செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு - (C) 2 (l + b)
(iv) செவ்வகத்தின் சுற்றளவு - (D) \( \frac{1}{2} (b \times h) \)
Q23
Find the missing number: (? ÷ 12) × 7 = 63
விடுபட்ட எண்ணைக் காண்க: (? ÷ 12) × 7 = 63

Part C · Reasoning

Q24
Six persons Bala, Selvi, Gopi, Divya, Mani and Anu live in a six-floor building, one on each floor. The floors are numbered 1 (lowest) to 6 (top). Gopi lives on an even-numbered floor. Only one person lives between Gopi and Anu. Gopi lives below Anu. Divya lives on the floor just above Anu. Bala lives on a floor above Divya. Selvi lives on a floor below Mani. Who lives on the top floor?
பாலா, செல்வி, கோபி, திவ்யா, மணி, அனு ஆகிய ஆறு பேர் ஆறு தளங்கள் கொண்ட ஒரு கட்டடத்தில் தளத்துக்கு ஒருவராக வசிக்கின்றனர். தளங்கள் 1 (கீழ்) முதல் 6 (மேல்) வரை எண்ணிடப்பட்டுள்ளன. கோபி இரட்டைப்படை எண் தளத்தில் வசிக்கிறார். கோபிக்கும் அனுவுக்கும் இடையே ஒருவர் மட்டுமே வசிக்கிறார். கோபி அனுவுக்குக் கீழே வசிக்கிறார். திவ்யா அனுவுக்கு உடனடி மேல் தளத்தில் வசிக்கிறார். பாலா திவ்யாவைவிட மேல் தளத்தில் வசிக்கிறார். செல்வி மணியைவிடக் கீழ்த் தளத்தில் வசிக்கிறார். மேல் தளத்தில் வசிப்பவர் யார்?
Q25
Find the missing term in the series: 11, 19, ?, 35, 43
தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க: 11, 19, ?, 35, 43