TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 02-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 29
Share this chapter: Telegram
01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 9 · கசடற மொழிதல்
கல்வியில் சிறந்த பெண்கள் வில்லுப்பாட்டின்படி, 'பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோ' என இடிமுழக்கம் செய்தவர் யார்?
Q2Class 10 · மணற்கேணி
இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், ஒரு காரணம் கருதி இலக்கண ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது எது?
Q3Class 9 · கலை பல வளர்த்தல்
வல்லினம் மிகும் இடங்களில், எடுத்துக்காட்டும் விதியும் பொருந்தாத இணை எது?
Q4Class 10 · மணற்கேணி
'கண்ணகி உண்டான்' என்பதை வழாநிலையாக மாற்றினால் வருவது எது?
Q5
கடன் கொடுத்தவர் வருவதைக் கண்டதும் அவன் யாருக்கும் தெரியாமல் விரைந்து ஓடிவிட்டான். இதனைக் குறிக்கும் மரபுத் தொடர் எது?

Part B · General Science

Q6Class 8 · Conservation of Plants and Animals
A Biodiversity Management Committee is set up in each local body to prepare the People's Biodiversity Register under the provisions of the
மக்களின் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவேட்டைத் தயாரிக்க ஒவ்வொரு உள்ளாட்சியிலும் பல்லுயிர் மேலாண்மைக் குழு எந்தச் சட்டத்தின் விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ளது?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 8 · Weather and Climate
The standard air pressure at sea level is
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு

Part B · History and Culture of India

Q8Class 7 · Rise of Marathas and Peshwas
The spread of the _______ movement in Maharashtra helped the Maratha people develop consciousness and oneness.
மகாராஷ்டிராவில் பரவிய _______ இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.

Part B · Indian National Movement

Q9Class 8 · Development of Education in India
While renewing the East India Company's Charter in 1813, the English Parliament set aside how much for the promotion of literature and sciences in India?
1813இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாசனத்தைப் புதுப்பிக்கும்போது, இலக்கியம், அறிவியலை மேம்படுத்த இங்கிலாந்து பாராளுமன்றம் ஒதுக்கிய நிதி எவ்வளவு?

Part B · Indian Polity

Q10Class 8 · Human Rights and UNO
Which basic characteristic of human rights means that they cannot be taken away from the individual?
தனிநபரிடம் இருந்து பறிக்க முடியாதவை என்பது மனித உரிமைகளின் எந்த அடிப்படைப் பண்பைக் குறிக்கிறது?
Q11Class 8 · Human Rights and UNO
After the Second World War ______ has taken several measures to protect the human rights.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ______ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Q12Class 7 · Political Parties
A candidate who contests a Parliamentary or State Assembly election without any affiliation to a political party is called a/an ____.
எந்தக் கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர் ____ எனப்படுவார்.

Part B · Indian Economy

Q13Class 8 · Development of Industries in India
Consider the following statements about the trading policy of the British:
1. The free trade policy of the East India Company compelled Indian traders to sell goods below market prices.
2. Only nominal duties were charged on Indian goods entering Britain.
3. English goods entering India were charged only nominal duties.
Which of the statements given above are correct?
ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கிழக்கிந்திய கம்பெனியின் தடையில்லா வாணிபக் கொள்கை இந்திய வர்த்தகர்கள் தங்கள் பொருள்களை சந்தை விலைக்கு குறைவாக விற்க கட்டாயப்படுத்தியது.
2. பிரிட்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்ட இந்தியப் பொருள்களுக்குப் பெயரளவில் மட்டுமே வரி விதிக்கப்பட்டது.
3. இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆங்கிலேய பொருள்களுக்குப் பெயரளவில் மட்டுமே வரி விதிக்கப்பட்டது.
இவற்றுள் சரியானவை எவை?
Q14Class 8 · Money, Savings and Investments
Arrange the stages in the evolution of money in the correct order:
1. Paper money
2. Commodity money
3. Near money
4. Metallic money
பணத்தின் பரிணாம வளர்ச்சி நிலைகளைச் சரியான வரிசையில் அமைக்கவும்:
1. காகிதப் பணம்
2. பண்டப் பணம்
3. நிகர் பணம்
4. உலோகப் பணம்

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 8 · Rural Life and Society
The Indigo revolt was led by whom?
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
Q16Class 9 · Agriculture in Tamil Nadu
Consider the following statements about micro farmers in Tamil Nadu:
1. They cultivate an area of less than 1 hectare.
2. They account for around 78% of the total cultivators.
3. They cultivate around 78% of the total cultivated area.
Which of the statements given above is/are correct?
தமிழ்நாட்டின் குறு விவசாயிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இவர்கள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்.
2. மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் இவர்கள் 78% உள்ளனர்.
3. மொத்தச் சாகுபடி பரப்பளவில் 78% நிலத்தை இவர்கள் சாகுபடி செய்கின்றனர்.
மேற்கண்டவற்றில் சரியானது எது/எவை?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 6 · Ancient Cities of Tamilagam
Kanchi Kailasanathar temple was built by ______.
காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் ______.
Q18Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Which dynasty was not in power during the Sangam Age?
கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை?
Q19Class 6 · Ancient Cities of Tamilagam
Who was the author of Pattinappaalai?
பட்டினப்பாலையின் ஆசிரியர் யார்?
Q20Class 9 · Early Tamil Society and Culture
The notable Chola king credited with bringing forest lands under the plough and developing irrigational facilities
காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

Part C · Aptitude

Q21Class 10 · Mensuration
A frustum of a cone has a height of \(4\text{ cm}\). If the radii of its circular bases are \(6\text{ cm}\) and \(3\text{ cm}\), what is its slant height?
\(6\) செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் உருக்கப்பட்டு, சீரான தடிமனுள்ள ஓர் உள்ளீடற்ற உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் வெளிப்புற ஆரம் \(5\) செ.மீ மற்றும் உயரம் \(32\) செ.மீ எனில், அவ்வுருளையின் தடிமன் என்ன?
Q22Class 7 · Percentage and Simple Interest
A bank lends money at 8% per annum (8% p.a.). What does this mean?
ஒரு வங்கி ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் கடன் அளிக்கிறது. இதன் பொருள் என்ன?
Q23Class 7 · Direct and Inverse Proportion
In the water tank table, 2 workers take 40 days, 4 workers take 20 days, 5 workers take 16 days and 10 workers take 8 days. The constant product xy is
தண்ணீர்த் தொட்டி அட்டவணையில் 2 வேலையாட்களுக்கு 40 நாட்கள், 4 பேருக்கு 20, 5 பேருக்கு 16, 10 பேருக்கு 8 நாட்கள் ஆகின்றன. மாறாத பெருக்கற்பலன் xy இன் மதிப்பு

Part C · Reasoning

Q24
Doctor : Hospital :: Teacher : ?
மருத்துவர் : மருத்துவமனை :: ஆசிரியர் : ?
Q25
Six friends Arun, Bala, Gopi, Hari, Mani and Raja sit around a round table facing the centre, at equal distances. Arun sits opposite Gopi. Bala sits immediately to the left of Arun. Hari sits immediately to the right of Gopi. Raja is not a neighbour of Arun. Who sits opposite Bala?
அருண், பாலா, கோபி, ஹரி, மணி, ராஜா ஆகிய ஆறு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி சம இடைவெளியில் அமர்ந்துள்ளனர். அருண் கோபிக்கு எதிரே அமர்ந்துள்ளார். பாலா அருணுக்கு உடனடி இடப்புறம் அமர்ந்துள்ளார். ஹரி கோபிக்கு உடனடி வலப்புறம் அமர்ந்துள்ளார். ராஜா அருணின் அருகில் அமரவில்லை. பாலாவுக்கு எதிரே அமர்ந்திருப்பவர் யார்?