TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 01-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 28
Share this chapter: Telegram
31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 9 · அமுதென்று பேர்
ஒற்றளபெடையில் அளபெடுக்காத எழுத்து எது?
Q2Class 6 · கூடித் தொழில் செய்
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q3
ஒற்றுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q4
திரிகடுகம் என்னும் நூற்பெயர் குறிக்கும் மூன்று மருந்துப் பொருள்கள் எவை?
Q5Class 10 · கூட்டாஞ்சோறு
காசிக்காண்டம் இயற்றிய அதிவீராம பாண்டியர் எந்த ஊரின் அரசர்?

Part B · General Science

Q6Class 8 · Universe and Space Science
Consider the following statements about Chandrayaan-3:
1. It was launched on July 14, 2023 from the Satish Dhawan Space Center, Sriharikota.
2. Its Lander touched down on the Moon on August 23, 2023.
3. With it, India became the first country to land on the Moon.
Which of the statements given above are correct?
சந்திரயான்-3 பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது 2023 ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்டது.
2. இதன் தரையிறங்கி 2023 ஆகஸ்ட் 23 அன்று நிலவில் தரையிறங்கியது.
3. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 7 · Natural Hazards - Understanding of Disaster Management in Practice
Road accidents can be avoided by permitting the persons who have ______ is allowed to drive vehicle
______ வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.

Part B · History and Culture of India

Q8Class 7 · New Religious Ideas and Movements
The famous collection of poetry of Surdas, the blind poet and musician, is called
பார்வைத்திறன் அற்ற கவிஞரும் இசைக்கலைஞருமான சூர்தாஸின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Part B · Indian National Movement

Q9Class 10 · Anti-Colonial Movements and the Birth of Nationalism
Assertion (A): The Revolt of 1857 was brutally suppressed by the British army.
Reason (R): The failure of the rebellion was due to the absence of Central authority.
கூற்று: பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் பெரும் புரட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம்: மையப்படுத்தப்பட்ட நிருவாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.

Part B · Indian Polity

Q10Class 7 · Equality
Match the Articles of the Indian Constitution with what they provide:
A. Article 14 - 1. Abolishes untouchability
B. Article 15 - 2. Equality before law
C. Article 16 - 3. Prohibition of discrimination
D. Article 17 - 4. Equality of opportunity in public employment
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளைப் பொருத்துக:
A. சட்டப்பிரிவு 14 - 1. தீண்டாமையை ஒழிக்கிறது
B. சட்டப்பிரிவு 15 - 2. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
C. சட்டப்பிரிவு 16 - 3. பாகுபாட்டைத் தடை செய்கிறது
D. சட்டப்பிரிவு 17 - 4. பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு
Q11Class 7 · Market and Consumer Protection
Consumers face various problems from the producer's end due to
உற்பத்தியாளரின் தரப்பிலிருந்து நுகர்வோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதற்குக் காரணம்
Q12Class 9 · Human Rights
The National Human Rights Commission was established on ______.
தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட நாள் ______.

Part B · Indian Economy

Q13Class 12 · Banking
Monetary policy is formulated by
பணவியல் கொள்கையை வடிவமைப்பது எது?
Q14Class 9 · Migration
The pie chart 'Reasons for Migration in India' shows: work/employment 14.7%, business 1.2%, education 3%, marriage 43.8%, moved after birth 6.7%, moved with household 21% and others 9.6%. Which reason accounts for about one-fifth of all migration?
'இந்தியா - இடம்பெயர்தலுக்கான காரணங்கள்' வட்ட விளக்கப்படத்தில்: வேலை 14.7%, தொழில் 1.2%, கல்வி 3%, திருமணம் 43.8%, பிறப்பிற்கு பிறகு இடம்பெயர்தல் 6.7%, குடும்பத்துடன் இடம்பெயர்தல் 21%, மற்றவைகள் 9.6%. ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு இடப்பெயர்வுக்குக் காரணமானது எது?

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 8 · Rural Life and Society
Match the following and choose the correct code:
1. Permanent Settlement - A. Madras
2. Mahalwari Settlement - B. Misery of the Indigo cultivators
3. Ryotwari System - C. North west province
4. Nil Darpan - D. Bengal
5. Santhal Rebellion - E. First Peasant revolt
பொருத்துக:
1. நிரந்தர நிலவரித் திட்டம் - A. மதராஸ்
2. மகல்வாரி முறை - B. இண்டிகோ விவசாயிகளின் துயரம்
3. இரயத்துவாரி முறை - C. வடமேற்கு மாகாணம்
4. நீல் தர்பன் - D. வங்காளம்
5. சந்தால் கலகம் - E. முதல் விவசாயிகள் கிளர்ச்சி
Q16Class 8 · Status of Women in India through the ages
______ society is constantly changing with additions, assimilations and omissions from within and outside.
______ சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17
In 1936, Periyar got which work of Dr. B.R. Ambedkar translated into Tamil immediately after it was written?
டாக்டர் B.R. அம்பேத்கர் எழுதிய எந்த நூலை, அது வெளிவந்தவுடன் 1936இல் பெரியார் தமிழில் பதிப்பித்தார்?
Q18Class 6 · Ancient Cities of Tamilagam
Kannagi's father was Maanaigan. What does the name Maanaigan stand for?
கண்ணகியின் தந்தை மாநாய்கன். மாநாய்கன் என்ற பெயரின் பொருள் என்ன?
Q19Class 10 · Social Transformation in Tamil Nadu
The College of Fort St George was founded by _______.
புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் _______.
Q20
Consider the following statements about the chronology of Sangam literature:
1. The Sangam texts are generally dated between the third century BCE and the third century CE.
2. The Sangam poems were composed and compiled into anthologies at the same time.
3. References to the Cheras, Cholas and Pandyas in the Ashokan inscriptions corroborate this date.
Which of the statements is/are correct?
சங்க இலக்கியத்தின் காலம் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. சங்க நூல்கள் பொதுவாகக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலத்தவை.
2. சங்கப் பாடல்கள் இயற்றப்பட்ட அதே காலத்தில் தொகுக்கவும் பட்டன.
3. அசோகர் கல்வெட்டுகளில் சேரர், சோழர், பாண்டியர் பற்றிய குறிப்புகள் இக்காலக் கணிப்பை உறுதிப்படுத்துகின்றன.
இவற்றுள் சரியானவை எவை?

Part C · Aptitude

Q21
What is the compound interest on ₹ 16,000 for 1½ years at 10% per annum, compounded half-yearly?
₹ 16,000 க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 1½ ஆண்டுகளுக்கு, அரையாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படும் கூட்டு வட்டி எவ்வளவு?
Q22
If A : B = 2 : 3, B : C = 4 : 5 and C : D = 6 : 7, then A : D is
A : B = 2 : 3, B : C = 4 : 5, C : D = 6 : 7 எனில், A : D =
Q23
6 men or 12 women can do a work in 20 days. In how many days can 4 men and 2 women together do it?
6 ஆண்கள் அல்லது 12 பெண்கள் ஒரு வேலையை 20 நாள்களில் செய்வர். 4 ஆண்களும் 2 பெண்களும் சேர்ந்து அதை எத்தனை நாள்களில் செய்வர்?

Part C · Reasoning

Q24
An arrow points towards North. It is rotated through 90° in the clockwise direction. In which direction does it point now?
ஓர் அம்புக்குறி வடக்கு நோக்கி உள்ளது. அது கடிகார திசையில் 90° சுழற்றப்படுகிறது. இப்போது அது எந்தத் திசையை நோக்கி இருக்கும்?
Q25
A cube is painted Red on two opposite faces, Blue on another two opposite faces and Green on the remaining two faces. It is cut into 64 equal smaller cubes (4 × 4 × 4). How many small cubes are painted Red and Blue only?
ஒரு கனசதுரத்தின் இரண்டு எதிர் முகங்களில் சிவப்பு, வேறு இரண்டு எதிர் முகங்களில் நீலம், மீதமுள்ள இரண்டு முகங்களில் பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளது. அது 64 சம சிறிய கனசதுரங்களாக (4 × 4 × 4) வெட்டப்படுகிறது. சிவப்பு, நீலம் மட்டும் உள்ள சிறிய கனசதுரங்கள் எத்தனை?