TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 03-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 30
Share this chapter: Telegram
02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1
Allotropes என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q2Class 7 · மானுடம் வெல்லும்
'பயணம்' என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள நூல் ______.
Q3
கோடிட்ட இடத்தில் சரியான வினைமரபுச் சொல்லைத் தேர்ந்தெடு:
குயவர் பானை ______.
Q4Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
கதிர் முற்றியதும் ______ செய்வர்.
Q5Class 8 · தமிழ் இன்பம்
தமிழழகனார் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவரது இயற்பெயர் சண்முகசுந்தரம்.
2. இவர் சந்தக்கவிமணி என்று குறிப்பிடப்படுகிறார்.
3. இவர் இருபது சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

Part B · General Science

Q6Class 8 · Atomic Structure
An element is composed of ______ atoms.
ஒரு தனிமமானது ______ மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது.

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 9 · Biosphere
Consider the following statements:
1. An ecological region that has lost more than 70% of its original habitat is considered a hotspot.
2. There are 34 areas around the world qualified as biodiversity hotspots.
3. India has 18 biodiversity hotspots.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. ஒரு சூழலியல் பிரதேசத்தில் 70%க்கும் மேலாக சுயமான வாழ்விடம் இழக்கப்பட்டால் அவ்விடம் வளமையமாக (Hotspot) கருதப்படுகிறது.
2. உலகில் 34 இடங்கள் உயிரினப்பன்மை வளமையங்களாகக் கருதப்படுகின்றன.
3. இந்தியாவில் 18 உயிரினப்பன்மை வளமையங்கள் உள்ளன.
இவற்றில் சரியானது எது/எவை?

Part B · History and Culture of India

Q8Class 7 · New Religious Ideas and Movements
Periyazhwar was earlier known as _______.
பெரியாழ்வாரின் தொடக்கக்காலப் பெயர் _______.

Part B · Indian National Movement

Q9Class 8 · People’s Revolt
_______ described the Revolt of 1857 as the First War of Indian Independence.
1857ஆம் ஆண்டு புரட்சியை _______ என்பவர் 'முதல் இந்திய சுதந்திரப் போர்' என விவரிக்கிறார்.

Part B · Indian Polity

Q10Class 7 · Market and Consumer Protection
The factor market refers to the market for buying and selling of
காரணிச் சந்தை என்பது எவற்றை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தை?
Q11Class 6 · Local Bodies - Rural and Urban
The tenure of the local body representative is __________ years.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ________ ஆண்டுகள்.
Q12Class 10 · Central Government
Up to what age do the Chief Justice and other judges of the Supreme Court hold office?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் பிற நீதிபதிகளும் எந்த வயது வரை பதவியில் நீடிப்பர்?

Part B · Indian Economy

Q13Class 12 · National Income
In the income method formula, Y = w + r + i + \pi + (R - P), what does the symbol '\(\pi\)' represent?
வருமான முறை வாய்ப்பாடு Y = w + r + i + \pi + (R - P) இல், '\(\pi\)' என்ற குறியீடு எதைக் குறிக்கிறது?
Q14Class 7 · Production
According to the lesson, the bargaining power of labour increases when
பாடத்தின்படி, உழைப்பின் பேரம் பேசும் ஆற்றல் எப்போது அதிகரிக்கிறது?

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 8 · Urban changes during the British period
Which of the following port was the East India Company's principal settlement until 1774?
1774ஆம் ஆண்டு வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் முதன்மைக் குடியிருப்பாக இருந்தது எது?
Q16Class 8 · Urban changes during the British period
_______ is rightly regarded as the Father of Local Self-Government in India.
இந்தியாவின் 'உள்ளாட்சி அமைப்பின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் _______.

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 7 · Art and Architecture of Tamil Nadu
Which of the following statements about the early Pandya cave temples is/are correct?
1. Unlike the Pallavas, the Pandyas installed deities in the sanctums of their cave temples.
2. In their Siva temples, the linga is carved out of the mother rock.
3. The pillars of these temples have uniform ornamentation.
முற்காலப் பாண்டியர் குடைவரைக் கோவில்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. பல்லவர்களைப் போலல்லாமல் பாண்டியர்கள் குடைவரைக் கருவறையில் கடவுளர்களின் சிலைகளை நிறுவினர்.
2. சிவன் கோவில்களின் லிங்கங்கள் தாய்ப்பாறையிலிருந்தே செதுக்கப்பட்டன.
3. தூண்களில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள் ஒரே மாதிரியாக உள்ளன.
Q18
What was the original name of Pandithar Iyothee Thassar?
பண்டிதர் அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன?
Q19Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Which writer described Muziris as the 'first emporium of India' in his Natural History?
தனது இயற்கை வரலாறு (Natural History) நூலில் முசிறியை 'இந்தியாவின் முதல் பேரங்காடி' எனக் குறிப்பிட்டவர் யார்?
Q20Class 10 · Freedom Struggle in Tamil Nadu
Who was the first President of the Madras Mahajana Sabha?
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

Part C · Aptitude

Q21
A sum becomes ₹ 6,600 in 2 years at compound interest, the rates being 10% for the first year and 20% for the second year. Find the sum.
முதல் ஆண்டு 10%, இரண்டாம் ஆண்டு 20% கூட்டு வட்டி வீதத்தில் ஒரு தொகை 2 ஆண்டுகளில் ₹ 6,600 ஆகிறது. அத்தொகையைக் காண்க.
Q22
The least number which, when divided by 8, 10 and 12, leaves remainders 5, 7 and 9 respectively is
8, 10, 12 ஆகியவற்றால் வகுக்கும்போது முறையே 5, 7, 9 மீதிகளைத் தரும் மிகச்சிறிய எண்
Q23
If 35% of a number is 280, find the number.
ஓர் எண்ணின் 35% என்பது 280 எனில், அந்த எண்ணைக் காண்க.

Part C · Reasoning

Q24
A standard die has 1 to 6 dots on its six faces. What is the total number of dots on all six faces?
ஒரு சாதாரணப் பகடையின் ஆறு முகங்களில் 1 முதல் 6 வரை புள்ளிகள் உள்ளன. ஆறு முகங்களிலும் உள்ள மொத்தப் புள்ளிகள் எத்தனை?
Q25
Six friends Kumar, Meena, Ravi, Latha, Arun and Gopi sit around a round table facing the centre, at equal distances. Latha sits second to the left of Meena. Arun sits immediately to the right of Kumar. Meena is not a neighbour of Kumar. Gopi is not a neighbour of Latha. Who sits opposite Kumar?
குமார், மீனா, ரவி, லதா, அருண், கோபி ஆகிய ஆறு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி சம இடைவெளியில் அமர்ந்துள்ளனர். லதா மீனாவுக்கு இடப்புறம் இரண்டாவதாக அமர்ந்துள்ளார். அருண் குமாருக்கு உடனடி வலப்புறம் அமர்ந்துள்ளார். மீனா குமாரின் அருகில் அமரவில்லை. கோபி லதாவின் அருகில் அமரவில்லை. குமாருக்கு எதிரே அமர்ந்திருப்பவர் யார்?