TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 04-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 31
Share this chapter: Telegram
03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct 08 Oct 07 Oct 06 Oct 05 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 6 · கண்ணெனத் தகும்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தளங்களையும் அங்குள்ள பிரிவுகளையும் பொருத்துக.
அ. தரைத்தளம் - 1. தமிழ் நூல்கள்
ஆ. முதல் தளம் - 2. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
இ. இரண்டாம் தளம் - 3. பிரெய்லி நூல்கள்
ஈ. ஏழாம் தளம் - 4. குழந்தைகள் பிரிவு
Q2Class 7 · நாடு அதை நாடு
முத்துராமலிங்கத்தேவர் வாழ்வின் நிகழ்வுகளைக் கால வரிசைப்படுத்துக.
1. இராமநாதபுரம் அரசரை எதிர்த்துச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி
2. கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு
3. நேதாஜியின் மதுரை வருகை
4. மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவர்
Q3Class 10 · உயிரின் ஓசை
கிழக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் யாது?
Q4
'கடிநகர்' என்பதன் பொருள் யாது?
Q5Class 7 · அமுதத் தமிழ்
'நெறி' என்னும் சொல்லின் பொருள் ______.

Part B · General Science

Q6Class 7 · Electricity
Small amounts of electrical current are measured in milliampere (mA). How many milliampere are there in 0.25 A?
சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.

Part B · Geography of India and Tamil Nadu

Q7
Consider the following statements about the Paris Agreement:
1. It was to come into force once 55 countries accounting for 55% of total global emissions ratified it.
2. It came into force on 4 November 2016.
3. It pertains to pre-2020 climate actions and replaced the Kyoto Protocol for that period.
Which of the statements is/are correct?
பாரிஸ் ஒப்பந்தம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. உலக மொத்த உமிழ்வில் 55% பங்கு வகிக்கும் 55 நாடுகள் ஒப்புறுதி அளித்த பின்பே இது நடைமுறைக்கு வரும் என வரையறுக்கப்பட்டது.
2. இது 2016 நவம்பர் 4 அன்று நடைமுறைக்கு வந்தது.
3. இது 2020க்கு முந்தைய காலநிலைச் செயல்பாடுகளுக்கு உரியது; அக்காலத்திற்குக் கியோட்டோ நெறிமுறைக்குப் பதிலாக வந்தது.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?

Part B · History and Culture of India

Q8Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
In Vijayanagara administration _______ looked after the affairs of villages.
விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _______ கவனித்தார்.

Part B · Indian National Movement

Q9Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
The founder of the Poona Sarvajanik Sabha (1870) was _______.
புனே சர்வஜனிக் சபாவை (1870) நிறுவியவர் _______.

Part B · Indian Polity

Q10Class 7 · Market and Consumer Protection
The Consumer Protection Act, 1986 came into force on
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 நடைமுறைக்கு வந்த நாள்
Q11Class 6 · The Constitution of India
Assertion (A): India is a secular country.
Reason (R): The country does not have a religion of its own and all religions hold the same status.
கூற்று (A): இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
காரணம் (R): அரசுக்கென்று ஒரு மதம் கிடையாது; அரசு அனைத்து மதங்களையும் ஒரே தளத்தில் வைத்தே பார்க்கிறது.
Q12Class 7 · Media and Democracy
According to the lesson, a democracy without media is like
பாடத்தின்படி ஊடகம் இல்லாத ஜனநாயகம் எதற்கு ஒப்பாகும்?

Part B · Indian Economy

Q13Class 8 · Public and Private Sectors
Which is the largest public sector employer in India?
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் எது?
Q14Class 8 · Development of Industries in India
Match the phase of industrial development with its description:
1. 1950s to 1965 - A. Industrial recovery
2. 1965 to 1980 - B. Economic liberalisation
3. 1980s till 1991 - C. Strong acceleration in production growth
4. Post-1991 - D. Structural retrogression
தொழிற்துறை வளர்ச்சியின் கட்டங்களை அவற்றின் தன்மையுடன் பொருத்துக:
1. 1950-1965 - A. தொழிற்துறையின் மீட்புக் காலம்
2. 1965-1980 - B. பொருளாதார தாராளமயமாக்கல்
3. 1980-1991 - C. உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் துரித வளர்ச்சி
4. 1991க்குப் பின் - D. பின்னடைவு காலம்

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 10 · Industrial Clusters in Tamil Nadu
The Madras Export Processing Zone (MEPZ) was established in
மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (MEPZ) நிறுவப்பட்ட ஆண்டு
Q16Class 8 · Rural Life and Society
Under the Ryotwari system, Thomas Munro reduced the assessment from one-half of the estimated produce to
இரயத்துவாரி முறையில் விளைச்சலில் பாதி என்றிருந்த நிலவருவாயை தாமஸ் மன்றோ எவ்வளவாகக் குறைத்தார்?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17
The natural caves in Tamil Nadu bearing Tamil-Brahmi inscriptions and stone beds were mostly the abodes of
தமிழ் பிராமி கல்வெட்டுகளும் கற்படுக்கைகளும் கொண்ட தமிழ்நாட்டின் இயற்கைக் குகைகள் பெரும்பாலும் யாருடைய வாழிடங்களாக இருந்தன?
Q18Class 7 · Art and Architecture of Tamil Nadu
Which was the peculiar feature of the pillars of the Vijayanagar and Nayak period?
விஜயநகர, நாயக்கர் காலத் தூண்களின் தனிச்சிறப்பம்சம் எது?
Q19
The Tamil epic Jivaka Chintamani (Seevaka Chinthamani) was composed by the Jain saint
சீவகசிந்தாமணி என்னும் தமிழ்க் காப்பியத்தை இயற்றிய சமணத் துறவி யார்?
Q20
The great literary works Periyapuranam and Kamba Ramayanam belong to the period of the
பெரியபுராணம், கம்பராமாயணம் ஆகிய பெரும் இலக்கியங்கள் எவருடைய காலத்தைச் சேர்ந்தவை?

Part C · Aptitude

Q21Class 6 · Perimeter and Area
If two identical rectangles of perimeter 30 cm are joined together, then the perimeter of the new shape will be
ஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு
Q22
A wheel makes 1000 revolutions in covering a distance of 4.4 km. What is the radius of the wheel? (Take \( \pi = \frac{22}{7} \))
ஒரு சக்கரம் 4.4 கி.மீ தொலைவைக் கடக்க 1000 சுற்றுகள் சுற்றுகிறது. சக்கரத்தின் ஆரம் என்ன? (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
Q23Class 6 · Perimeter and Area
While finding the approximate area of a leaf on a graph sheet, what is done with the squares that are less than half covered?
வரைபடத்தாளில் இலையின் தோராயமான பரப்பளவைக் காணும்போது, அரைச் சதுரத்திற்கும் குறைவான பரப்புடைய பகுதிகள் என்ன செய்யப்படுகின்றன?

Part C · Reasoning

Q24
Find the next letter in the series: Z, X, V, T, ?
தொடரில் அடுத்து வரும் எழுத்தைக் காண்க: Z, X, V, T, ?
Q25
Find the next term in the series: 1, 8, 27, 64, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 1, 8, 27, 64, ?