TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 08-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 35
Share this chapter: Telegram
07 Nov 06 Nov 05 Nov 04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct 11 Oct 10 Oct 09 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 8 · குன்றென நிமிர்ந்துநில்
அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் ______.
Q2
சரியான தமிழாக்கத்தைத் தேர்ந்தெடு:
I request you to set up dustbins in our street.
Q3
எழுத்து வழக்குத் தொடரைத் தேர்ந்தெடு: 'ஒலகம் முழுக்கத் தமிழ் பேசுறாங்க'
Q4
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
ஓடியது, மேடுபள்ளம், ஆற்று, பாராமல், வெள்ளம்
Q5Class 10 · மணற்கேணி
மாட்டைப் பார்த்து 'என் அம்மை வந்தாள்' என்று கூறுவது எத்தகைய வழுவமைதி?

Part B · General Science

Q6Class 9 · Measurement
Which of the following rules for writing SI units are correct? 1. 10 kg should not be written as 10 kgs. 2. A temperature in kelvin is written as 283 °K. 3. The symbol of newton is written as N. 4. The number and the unit are separated by a space.
SI அலகுகளை எழுதுவதற்கான பின்வரும் விதிகளில் சரியானவை எவை? 1. 10 kg என்பதை 10 kgs என எழுதக் கூடாது. 2. கெல்வின் அலகில் வெப்பநிலையை 283 °K என எழுத வேண்டும். 3. நியூட்டனின் குறியீடு N என எழுதப்படுகிறது. 4. எண் மதிப்பிற்கும் அலகுக்கும் இடையில் இடைவெளி விட வேண்டும்.

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 8 · Weather and Climate
_______ is a ratio between the actual amount of water vapour and the maximum amount of water vapour the air can hold.
காற்றில் உள்ள அதிகபட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _______

Part B · History and Culture of India

Q8Class 7 · Vijayanagar and Bahmani Kingdoms
After the battle of Talikota, Tirumaladeva Raya escaped with king Sadasiva Raya and the salvaged treasure to
தலைக்கோட்டைப் போருக்குப் பின் திருமலைதேவராயர், அரசர் சதாசிவராயருடன் விலைமதிக்க முடியாத செல்வங்களோடு தப்பிச் சென்றடைந்த இடம்

Part B · Indian National Movement

Q9Class 8 · People’s Revolt
_______ was called the 'Lion of Sivagangai'.
_______ 'சிவகங்கையின் சிங்கம்' என அழைக்கப்படுகிறார்.

Part B · Indian Polity

Q10Class 10 · Central Government
What is minimum age laid down for a candidate to seek election to the Lok Sabha?
மக்களவை தேர்தலில் போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச வயது ________ ஆகும்.
Q11Class 6 · National Symbols
The first flag ever flown after the Independence is stored in
இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
Q12Class 10 · State Government
Which among the following is not one of the powers of the Governor?
கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல

Part B · Indian Economy

Q13Class 7 · Production
Consider the following statements:
1. Primary production is also referred to as agricultural sector production.
2. Secondary production is also referred to as industrial sector production.
3. Banking and insurance are examples of the secondary sector.
Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. முதன்மை நிலை உற்பத்தி வேளாண்மைத் துறை உற்பத்தி எனவும் கூறப்படுகிறது.
2. இரண்டாம் நிலை உற்பத்தி தொழில்துறை உற்பத்தி எனவும் கூறப்படுகிறது.
3. வங்கி, காப்பீடு ஆகியவை இரண்டாம் நிலை உற்பத்திக்கு எடுத்துக்காட்டுகள்.
இவற்றில் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Q14Class 6 · Economics - An Introduction
Match the following: Telephone comes under ______.
பொருத்துக: தொலைபேசி எதன் கீழ் வருகிறது?

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 10 · Industrial Clusters in Tamil Nadu
Tamil Nadu accounts for what percentage of the leather tanning capacity in India?
இந்தியாவின் தோல் பதனிடும் உற்பத்தித் திறனில் தமிழ்நாட்டின் பங்கு
Q16Class 9 · Agriculture in Tamil Nadu
The 2,239 canals that run through Tamil Nadu cover a total length of
தமிழ்நாட்டில் உள்ள 2,239 வாய்க்கால்கள் பாயும் மொத்தத் தூரம்

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 9 · Early Tamil Society and Culture
Who among the following did NOT excavate the Sangam Age port of Arikkamedu?
சங்க காலத் துறைமுகமான அரிக்கமேட்டில் அகழாய்வு மேற்கொள்ளாதவர் யார்?
Q18Class 10 · Freedom Struggle in Tamil Nadu
Who hoisted the national flag atop Fort St. George on 26 January 1932?
1932 ஜனவரி 26இல் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்?
Q19
In Sangam literature, the term 'Yavanar' referred to
சங்க இலக்கியங்களில் 'யவனர்' என்ற சொல் யாரைக் குறித்தது?
Q20
Which one of the following is NOT one of the Ettuthogai (eight anthologies)?
பின்வருவனவற்றுள் எட்டுத்தொகை நூல்களில் இடம்பெறாதது எது?

Part C · Aptitude

Q21
A wheel has a radius of 35 cm. How far does it travel in 100 revolutions? (Take \( \pi = \frac{22}{7} \))
ஒரு சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 100 சுற்றுகள் சுற்றும்போது கடக்கும் தொலைவு என்ன? (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
Q22
Three ribbons are \( \frac{3}{4} \) m, \( \frac{9}{8} \) m and \( \frac{15}{16} \) m long. The greatest length that can measure each ribbon an exact number of times is
மூன்று நாடாக்களின் நீளங்கள் \( \frac{3}{4} \) மீ, \( \frac{9}{8} \) மீ, \( \frac{15}{16} \) மீ. ஒவ்வொரு நாடாவையும் மீதியின்றி அளக்கக்கூடிய மிகப்பெரிய நீளம்
Q23Class 6 · Ratio and Proportion
Match the following for a : b :: c : d.
(a) a and d - (i) Means
(b) b and c - (ii) Unitary method
(c) ad = bc - (iii) Extremes
(d) Value of one unit found first - (iv) Proportionality law
a : b :: c : d இல் பொருத்துக.
(a) a மற்றும் d - (i) நடு உறுப்புகள்
(b) b மற்றும் c - (ii) ஓரலகு முறை
(c) ad = bc - (iii) கோடி உறுப்புகள்
(d) முதலில் ஓர் அலகின் மதிப்பைக் காணுதல் - (iv) விகிதசம விதி

Part C · Reasoning

Q24
Statement: "This year 70% of the students of a school passed in Mathematics, compared with 50% last year."
Conclusions: I. All the students of the school passed in Mathematics this year. II. The Mathematics teacher of the school was changed this year.
Which conclusion(s) follow?
கூற்று: "கடந்த ஆண்டு 50% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு பள்ளியின் மாணவர்களில் 70% பேர் கணிதத்தில் தேர்ச்சி பெற்றனர்."
முடிவுகள்: I. இந்த ஆண்டு அப்பள்ளியின் எல்லா மாணவர்களும் கணிதத்தில் தேர்ச்சி பெற்றனர். II. இந்த ஆண்டு அப்பள்ளியின் கணித ஆசிரியர் மாற்றப்பட்டார்.
எந்த முடிவு(கள்) பின்பற்றுகிறது?
Q25
Find the next term in the series: 5, 6, 8, 11, 15, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 5, 6, 8, 11, 15, ?