TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 17-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 44
Share this chapter: Telegram
16 Nov 15 Nov 14 Nov 13 Nov 12 Nov 11 Nov 10 Nov 09 Nov 08 Nov 07 Nov 06 Nov 05 Nov 04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1
நன்னூலார் குறிப்பிடும் ஓரெழுத்து ஒருமொழிகளுள் குறில் எழுத்துகளாக அமைந்தவை எவை?
Q2
ஊர்ப்பெயரின் மரூஉ வடிவைத் தேர்ந்தெடு: திருநெல்வேலி
Q3Class 10 · கூட்டாஞ்சோறு
ஒரு தொடரில் இரு சொற்களுக்கிடையே சொல்லோ உருபோ மறைந்து, ஒரே சொல் போல நிற்பது எது?
Q4
Download என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q5Class 6 · கூடித் தொழில் செய்
பின்வரும் தொடர்களில் பிழையற்றது எது?

Part B · General Science

Q6Class 7 · Universe and Space
________ is the prevailing model of evolution of the Universe.
பிரபஞ்சத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி ________ ஆகும்.

Part B · Geography of India and Tamil Nadu

Q7
Which of the following is NOT an effect of global warming listed in the textbook?
பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ள புவி வெப்பமயமாதலின் விளைவுகளில் இடம்பெறாதது எது?

Part B · History and Culture of India

Q8
According to the Census of India 2001, as cited in the Samacheer textbook, India has:
சமச்சீர் பாடநூல் குறிப்பிடும் 2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ளவை:

Part B · Indian National Movement

Q9
In Madras, the Simon Boycott Propaganda Committee was set up with whom as its president?
சென்னையில் அமைக்கப்பட்ட சைமன் புறக்கணிப்புப் பரப்புரைக் குழுவின் தலைவர்

Part B · Indian Polity

Q10Class 8 · Citizens and Citizenship
A person married to a citizen of India can apply for citizenship by registration after being ordinarily resident in India for
இந்தியக் குடிமகனைத் திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்?
Q11Class 6 · Democracy
Consider the following statements about democratic decision making:
1. The power to take decisions lies with the Head alone.
2. A group holds the power but adheres to the rules and regulations.
3. Final decisions are taken after open discussion, only when everyone is convinced.
Which of the statements given above are correct?
ஜனநாயக ரீதியாக முடிவெடுத்தல் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் மட்டுமே குவிந்திருக்கும்.
2. அதிகாரம் ஒரு குழுவிடம் இருக்கும்; அக்குழு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும்.
3. வெளிப்படையான உரையாடலுக்குப் பின் அனைவரிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதும் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Q12Class 8 · Human Rights and UNO
In 1995 women from all over the world gathered at ______.
1995ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் ______ இல் கூடினர்.

Part B · Indian Economy

Q13Class 8 · Public and Private Sectors
Mixed economy is the mixture of merits of both ______.
கலப்புப் பொருளாதாரம் என்பது ______ நன்மைகளின் கலவையாகும்.
Q14Class 12 · National Income
Why does a rise in GDP or per capita income not always promote economic welfare?
GDP அல்லது தலா வருமானம் உயர்வது எப்போதும் பொருளாதார நலனை மேம்படுத்தாதது ஏன்?

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 8 · Rural Life and Society
The Champaran Agrarian Act was passed in _______.
'சம்பரான் விவசாயச் சட்டம்' நிறைவேற்றப்பட்ட ஆண்டு _______.
Q16
In Iruvelpattu village, the government spread social security awareness through primary health care, schools and the public distribution system. This village, first studied by Gilbert Slater in 1916, is in which district?
இருவேல்பட்டு கிராமத்தில் ஆரம்ப சுகாதாரம், பள்ளிகள், பொது விநியோக முறை மூலம் அரசு சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 1916இல் கில்பர்ட் சிலேட்டர் முதலில் ஆய்வு செய்த இக்கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
Who said that Tamil is as old as Latin and arose as an entirely independent tradition?
தமிழ்மொழி இலத்தீன் மொழியின் அளவிற்குப் பழமையானது என்றும், பிற மொழிகளின் செல்வாக்கின்றி சுதந்திரமாக எழுந்தது என்றும் கூறியவர் யார்?
Q18Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
Kattabomman was hanged to death at _______.
கட்டபொம்மன் _______ என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
Q19
Sekkizhar's Thiruthondar Puranam (Periyapuranam) was based on Nambiyandar Nambi's Thiruthondar Thiruvandhadhi and Sundarar's
நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியையும் சுந்தரரின் எந்த நூலையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை (பெரியபுராணம்) பாடினார்?
Q20
Nearly a century after Alexander Rea's work, the Archaeological Survey of India (ASI) excavated Adichanallur again in the year
அலெக்சாண்டர் ரீயின் அகழாய்வுக்குச் சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்த ஆண்டு

Part C · Aptitude

Q21
The HCF of 1.2, 1.8 and 2.4 is
1.2, 1.8 மற்றும் 2.4 இன் மீ.பொ.கா.
Q22Class 6 · Perimeter and Area
Thanam makes triangles with a thread of 12 cm, using whole-number sides. Which set of sides can she NOT use, because it fails the triangle inequality?
தனம் 12 செ.மீ நூலைக் கொண்டு முழு எண் பக்கங்களுடைய முக்கோணங்களை உருவாக்குகிறாள். முக்கோணச் சமனின்மை விதியை நிறைவு செய்யாததால் எந்தப் பக்க அளவுகளை அவளால் பயன்படுத்த முடியாது?
Q23Class 7 · Percentage and Simple Interest
A shopkeeper bought a chair for ₹325 and sold it for ₹350. The profit percentage is
ஒரு கடைக்காரர் நாற்காலியை ₹325 இக்கு வாங்கி ₹350 இக்கு விற்பனை செய்கிறார் எனில், இலாபச் சதவீதம்

Part C · Reasoning

Q24
The number 3018 is written in digital style, where the digits 3, 0, 1 and 8 are symmetric about a horizontal line. How does its water image read?
3018 என்ற எண் டிஜிட்டல் முறையில் எழுதப்பட்டுள்ளது; இதில் 3, 0, 1, 8 ஆகிய இலக்கங்கள் கிடைமட்டக் கோட்டைப் பொறுத்துச் சமச்சீரானவை. அதன் நீர் பிம்பம் எவ்வாறு தெரியும்?
Q25
Introducing a man, Devi said, "His wife is the only daughter of my father's mother." How is the man related to Devi?
ஒரு ஆணை அறிமுகப்படுத்தி தேவி, "இவருடைய மனைவி என் தந்தையின் தாயின் ஒரே மகள்" என்றார். அந்த ஆண் தேவிக்கு என்ன உறவு?