TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 11-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 38
Share this chapter: Telegram
10 Nov 09 Nov 08 Nov 07 Nov 06 Nov 05 Nov 04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct 14 Oct 13 Oct 12 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1
'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' எனத் தொடங்கும் தமிழ் வாழ்த்துப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்ட அரசு எது?
Q2Class 7 · மானுடம் வெல்லும்
'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்குச் ______ என்பது பொருள்.
Q3Class 6 · இன்னுயிர் காப்போம்
தேசிக விநாயகனார் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
2. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
3. கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
Q4
வெயிட் (Weight) என்னும் பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q5Class 9 · கலை பல வளர்த்தல்
பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று -

Part B · General Science

Q6Class 8 · Conservation of Plants and Animals
Which was the first national park in India to be covered under Project Tiger?
புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா எது?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 7 · Interior of the Earth
The core is separated from the mantle by a boundary called
புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Part B · History and Culture of India

Q8Class 6 · South Indian Kingdoms
The Vesara style of architecture developed by the Chalukyas is a combination of
சாளுக்கியர் காலத்தில் வளர்ச்சி பெற்ற வெசாரா பாணி எவற்றின் கலப்பு ஆகும்?

Part B · Indian National Movement

Q9Class 8 · Advent of the Europeans
Assertion (A): Almeida's policy was known as the 'Blue Water Policy'.
Reason (R): Almeida aimed at developing the naval power of the Portuguese in India.
கூற்று (A): அல்மெய்டா பின்பற்றிய கொள்கை 'நீல நீர்க் கொள்கை' எனப்பட்டது.
காரணம் (R): இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதே அல்மெய்டாவின் நோக்கமாக இருந்தது.

Part B · Indian Polity

Q10Class 7 · Equality
In India, any person who has completed the age of ____ years can contest in the election.
இந்தியாவில் ____ வயது பூர்த்தி அடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
Q11Class 9 · Forms of Government
Which of the following subjects is included in the Concurrent List?
பின்வருவனவற்றுள் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறை எது?
Q12Class 7 · State Government
For how many years is the Governor of a state appointed?
மாநில ஆளுநர் எத்தனை ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார்?

Part B · Indian Economy

Q13Class 9 · Money and Credit
If a book costs ₹50, its price is equal to 50 units of money. Which function of money does this show?
ஒரு புத்தகத்தின் விலை ₹50 என்றால், அதன் விலை 50 பண அலகுகளுக்கு இணையானது. இது பணத்தின் எந்தச் செயல்பாட்டைக் காட்டுகிறது?
Q14Class 6 · Economics - An Introduction
The conversion of raw materials into finished goods is called ______.
மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது ______ எனப்படும்.

Part B · Development Administration in Tamil Nadu

Q15
Assertion (A): The Justice Party is considered the fountainhead of the non-Brahmin movement in the country.
Reason (R): The Justice Party government widened education and employment opportunities for the majority of the population and created space for them in the political sphere.
கூற்று (A): நீதிக்கட்சி நாட்டின் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகிறது.
காரணம் (R): நீதிக்கட்சி அரசு பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி அரசியலில் அவர்களுக்கு இடம் உருவாக்கியது.
Q16
The Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme was started in Tamil Nadu on
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நாள்

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17
Sekkizhar, the author of Periyapuranam, served as chief minister in the court of
பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார் எந்த மன்னனின் அவையில் முதலமைச்சராக இருந்தார்?
Q18Class 7 · Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu
The Chudamani Vihara of Nagapattinam was constructed by the Srivijaya king with the patronage of
நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயா அரசரால் கட்டப்பட்ட சூடாமணி விகாரைக்கு ஆதரவளித்தவர் யார்?
Q19Class 10 · Freedom Struggle in Tamil Nadu
Choose the correct statement:
(i) Madras Native Association was founded in 1852.
(ii) Tamil nationalist periodical Swadesamitran was started in 1891.
(iii) The Madras Mahajana Sabha demanded conduct of civil services examinations only in India.
(iv) V.S. Srinivasanar was an extremist.
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது.
(ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது.
(iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்படவேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.
(iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.
Q20Class 7 · Art and Architecture of Tamil Nadu
Vijayanagar period's unique feature is the ______.
விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ______ ஆகும்.

Part C · Aptitude

Q21
What is the difference between the compound interest and the simple interest on ₹ 12,500 at 4% per annum for 2 years?
₹ 12,500 க்கு ஆண்டுக்கு 4% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
Q22
Each side of a square is increased by 20%. By what percentage does its area increase?
ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் 20% அதிகரிக்கப்படுகிறது. அதன் பரப்பு எத்தனை விழுக்காடு அதிகரிக்கும்?
Q23
At what rate per cent per annum compound interest will a sum of money become 4 times itself in 2 years?
எந்த ஆண்டு கூட்டு வட்டி வீதத்தில் ஒரு தொகை 2 ஆண்டுகளில் அதன் 4 மடங்காக ஆகும்?

Part C · Reasoning

Q24
In a standard die, the numbers on opposite faces add up to 7. Which pair of numbers can be seen on two adjacent faces?
சாதாரணப் பகடையில் எதிரெதிர் முகங்களின் கூடுதல் 7. அடுத்தடுத்த இரண்டு முகங்களில் காணக்கூடிய எண் இணை எது?
Q25
Find the next term in the series: 2, 3, 7, 16, 32, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 2, 3, 7, 16, 32, ?