TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 16-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 43
Share this chapter: Telegram
15 Nov 14 Nov 13 Nov 12 Nov 11 Nov 10 Nov 09 Nov 08 Nov 07 Nov 06 Nov 05 Nov 04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1
மரபுத் தொடரின் பொருள் தருக: ஆயிரங்காலத்துப் பயிர்
Q2
'பாம்பு! பாம்பு!' – இத்தொடரில் இடம்பெற்றுள்ள நிறுத்தக்குறி எதனை உணர்த்துகிறது?
Q3Class 7 · மானுடம் வெல்லும்
மலைப்பொழிவு பாடலின்படி மனிதனின் வாழ்க்கை பாலைவனம் போலப் பயனற்றதாகிவிடுவது எப்போது?
Q4Class 6 · கண்ணெனத் தகும்
மாணவர் பிறர் ______ நடக்கக் கூடாது.
Q5Class 6 · பாடறிந்து ஒழுகுதல்
பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

Part B · General Science

Q6Class 9 · Carbon and its Compounds
Consider the following statements based on Table 15.3.
1. In graphite, each carbon atom forms three covalent bonds.
2. Diamond is a good conductor of heat and electricity.
3. The layers of graphite are held together by weak Van der Waals forces.
Which of the statements are correct?
அட்டவணை 15.3 இன் அடிப்படையில் கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி.
1. கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பனும் மூன்று சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது.
2. வைரம் வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு கடத்தும்.
3. கிராஃபைட்டின் அடுக்குகள் வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சரியான கூற்றுகள் எவை?

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 9 · Lithosphere - II Exogenetic Processes
_______ erosion is responsible for the formation of cirques.
_______ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.

Part B · History and Culture of India

Q8Class 9 · Intellectual Awakening and Socio-Political Changes
Find out the correct statement.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Part B · Indian National Movement

Q9Class 10 · Social and Religious Reform Movements in the 19th Century
Whose campaign and work led to the enactment of Widow Remarriage Reform Act of 1856?
யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

Part B · Indian Polity

Q10Class 8 · Human Rights and UNO
Which of the following statement is not correct about the National Human Rights Commission?
தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
Q11Class 9 · Forms of Government and Democracy
The term 'republic' is derived from the Latin word res publica, which means
'குடியரசு' (Republic) என்னும் சொல் பெறப்பட்ட 'res publica' எனும் லத்தீன் சொல்லின் பொருள்
Q12Class 8 · How the State Government Works
The Governor is the _______ Head of the State.
ஆளுநர் ஒரு மாநிலத்தின் _______ ஆவார்.

Part B · Indian Economy

Q13Class 7 · Tax and its Importance
Odd one out: Which one of the following is not an indirect tax?
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்: பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?
Q14Class 9 · Understanding Development: Perspectives, Measurement and Sustainability
Which one of the following country is not a member of SAARC
சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 8 · Status of Women in India through the ages
______ was one of the greatest social reformers of Tamil Nadu.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் ______ ஆவார்.
Q16Class 8 · Status of Women in India through the ages
B.M. Malabari was a
B.M. மலபாரி என்பவர் ஒரு

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 7 · Art and Architecture of Tamil Nadu
The early Chola temple at Dadapuram, mentioned in the lesson, is near
முற்காலச் சோழர் கோவில் கட்டடக்கலைக்குப் பாடம் குறிப்பிடும் தாதாபுரம் கோவில் எதற்கு அருகே உள்ளது?
Q18Class 6 · Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age
The earliest Tamil grammar work of the Sangam period was ______.
சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ______.
Q19
The Pathinen Melkanakku (18 major works) of the classical Sangam corpus consist of
சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ள பதினெண் மேல்கணக்கு நூல்கள் எவை?
Q20Class 9 · Early Tamil Society and Culture
A touchstone with the name 'Perumpatankal', used to test the purity of gold, has been found at
தங்கத்தின் தரத்தை அறியப் பயன்பட்ட 'பெரும் பத்தன் கல்' என்ற பெயருடைய உரைகல் கிடைத்த இடம்

Part C · Aptitude

Q21Class 8 · Life Mathematics
A and B can do a work in 6 days and 9 days respectively. They do it together and are paid ₹4500. A's share is
A மற்றும் B ஒரு வேலையை முறையே 6 மற்றும் 9 நாள்களில் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையைச் செய்து ₹4500 ஊதியம் பெறுகின்றனர் எனில், A இன் பங்கு
Q22Class 9 · Mensuration
Using Heron's formula, the area of a triangle with sides \( 13 \text{ cm} \), \( 14 \text{ cm} \) and \( 15 \text{ cm} \) is
ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி, \( 13 \text{ செமீ} \), \( 14 \text{ செமீ} \) மற்றும் \( 15 \text{ செமீ} \) பக்க அளவுகள் கொண்ட முக்கோணத்தின் பரப்பளவு
Q23
Find the total surface area of a solid hemisphere of radius 14 cm. (Take \( \pi = \frac{22}{7} \))
ஆரம் 14 செ.மீ உடைய திண்ம அரைக்கோளத்தின் மொத்தப் புறப்பரப்பைக் காண்க. (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)

Part C · Reasoning

Q24
In each group, the number in brackets is formed from the two outer numbers in the same way: 3 (12) 4, 5 (35) 7, 6 (?) 9. Find the missing number.
ஒவ்வொரு தொகுதியிலும் அடைப்புக்குள் உள்ள எண், வெளியே உள்ள இரண்டு எண்களிலிருந்து ஒரே முறையில் பெறப்படுகிறது: 3 (12) 4, 5 (35) 7, 6 (?) 9. விடுபட்ட எண்ணைக் காண்க.
Q25
A standard die rests on a table with 4 on the top face. In a standard die, the numbers on opposite faces add up to 7. What is the sum of the numbers on its four side faces?
ஒரு சாதாரணப் பகடை மேசை மீது உள்ளது; அதன் மேல் முகத்தில் 4 உள்ளது. சாதாரணப் பகடையில் எதிரெதிர் முகங்களில் உள்ள எண்களின் கூடுதல் 7. அதன் நான்கு பக்க முகங்களில் உள்ள எண்களின் கூடுதல் என்ன?