TN Online TestSamacheer Kalvi practice

TNPSC Group 4 Daily Test — 14-11-2026

25 new questions every day: General Tamil or English, General Studies and aptitude, in 20 minutes. Everyone gets the same set, so compare scores with your friends.

🎯 In the exam: Part A: 100 questions (150 marks) · Part B: 75 questions (112.5 marks) · Part C: 25 questions (37.5 marks) · Total 200 questions, 300 marks
Day 41
Share this chapter: Telegram
13 Nov 12 Nov 11 Nov 10 Nov 09 Nov 08 Nov 07 Nov 06 Nov 05 Nov 04 Nov 03 Nov 02 Nov 01 Nov 31 Oct 30 Oct 29 Oct 28 Oct 27 Oct 26 Oct 25 Oct 24 Oct 23 Oct 22 Oct 21 Oct 20 Oct 19 Oct 18 Oct 17 Oct 16 Oct 15 Oct
Time left00:00

Your result

Part A · General Tamil

Q1Class 9 · கசடற மொழிதல்
பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
Q2Class 6 · இயற்கை இன்பம்
'நாராய், நாராய், செங்கால் நாராய்' என்னும் பாடலில் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிட்ட புலவர் ______.
Q3Class 9 · அமுதென்று பேர்
'எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே' - இதில் 'காலமும்' என்பதன் இலக்கணக்குறிப்பு -
Q4Class 7 · நாடு அதை நாடு
கூற்று: முத்துராமலிங்கத்தேவர் திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தார்.
காரணம்: திருமணம் பொதுத்தொண்டுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதினார்.
Q5Class 7 · நாடு அதை நாடு
முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.

Part B · General Science

Q6Class 8 · Changes around us
In Haber's process of producing ammonia __________ is used as a catalyst.
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் __________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.

Part B · Geography of India and Tamil Nadu

Q7Class 8 · Rocks and Soils
Which extrusive igneous rock, fine grained due to rapid solidification, is found in the north-western part of Peninsular India?
விரைவாகக் குளிர்வதால் மெல்லிழைகள் கொண்ட, இந்தியாவின் வடமேற்கு தீபகற்பப் பகுதிகளில் காணப்படும் வெளிப்புறத் தீப்பாறை எது?

Part B · History and Culture of India

Q8Class 6 · The Post-Mauryan India
Demetrius I issued bilingual square coins with Greek on the obverse and ______ on the reverse.
முதலாம் டெமிட்ரியஸ் வெளியிட்ட சதுர வடிவ இருமொழி நாணயங்களின் தலைப்பகுதியில் கிரேக்க மொழியும் பூப்பகுதியில் ______ மொழியும் இடம்பெற்றுள்ளன.

Part B · Indian National Movement

Q9
Consider the following statements about the first Congress Ministry in Madras led by C. Rajaji (1937):
1. The Neill statue on Mount Road was moved to the Madras Museum when this ministry took office.
2. It introduced Hindi as a compulsory subject in schools.
3. Rajaji himself withdrew compulsory Hindi before the ministry resigned.
Which of the statements given above is/are correct?
இராஜாஜி தலைமையிலான சென்னையின் முதல் காங்கிரஸ் அமைச்சரவை (1937) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இந்த அமைச்சரவை பொறுப்பேற்றபோது மவுண்ட் சாலையிலிருந்த நீல் சிலை சென்னை அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டது.
2. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது.
3. அமைச்சரவை பதவி விலகும் முன்பே இராஜாஜியே கட்டாய இந்தியைத் திரும்பப் பெற்றார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?

Part B · Indian Polity

Q10Class 9 · Forms of Government and Democracy
Consider the following statements about the Parliament of India:
1. All members of the Lok Sabha are directly elected through general elections, normally once in every five years.
2. Members of the Rajya Sabha are elected by an electoral college of elected members of the legislative assemblies of the states and Union Territories.
3. The general elections are conducted by the President of India.
Which of the statements given above is/are correct?
இந்திய நாடாளுமன்றம் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல்கள் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
2. மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
3. இந்தியாவில் பொதுத் தேர்தலைக் குடியரசுத் தலைவர் நடத்துகிறார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Q11Class 9 · Forms of Government and Democracy
A system of government in which one person reigns supreme, usually a king or queen, is called _______.
ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை
Q12Class 7 · Market and Consumer Protection
The investigation wing of the Central Consumer Protection Authority (CCPA) proposed by the 2019 Act is headed by a
2019 சட்டம் முன்மொழியும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணைப் பிரிவு யாருடைய தலைமையில் இருக்கும்?

Part B · Indian Economy

Q13
GST is said to remove the 'cascading effect' of indirect taxes, which lowers the cost of goods. Cascading effect means
மறைமுக வரிகளின் 'அடுத்தடுத்த விளைவை' (cascading effect) GST நீக்குவதால் பொருட்களின் விலை குறைகிறது. அடுத்தடுத்த விளைவு என்பது
Q14Class 6 · Economics - An Introduction
Why did people invent money?
பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?

Part B · Development Administration in Tamil Nadu

Q15Class 8 · Status of Women in India through the ages
The ______ Society was set up by the Christian missionaries in 1819.
______ 1819இல் கிறித்தவ சமயப்பரப்புக் குழுக்களால் அமைக்கப்பட்டது.
Q16Class 9 · Agriculture in Tamil Nadu
Both agricultural productivity and food productivity has
தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே

Part B · History, Culture and Social Movements of Tamil Nadu

Q17Class 7 · Art and Architecture of Tamil Nadu
Where is the Azhakiya Nambi Temple situated?
அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
Q18Class 10 · Early Revolts against British Rule in Tamil Nadu
_______ was declared the new Sultan by the rebels in Vellore Fort.
_______ என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
Q19Class 6 · Ancient Cities of Tamilagam
Which district came to be known as the district of lakes?
ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்படுவது எது?
Q20Class 10 · Social Transformation in Tamil Nadu
Who became the first woman legislator in India in 1926?
1926இல் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரானவர் யார்?

Part C · Aptitude

Q21
Simplify: \( \frac{1}{2} + \frac{1}{3} \times \frac{3}{4} - \frac{1}{8} \)
சுருக்குக: \( \frac{1}{2} + \frac{1}{3} \times \frac{3}{4} - \frac{1}{8} \)
Q22
A solid cone of base radius 6 cm and height 24 cm is melted and recast into a solid sphere. Find the radius of the sphere.
அடிஆரம் 6 cm, உயரம் 24 cm உடைய ஒரு திண்மக் கூம்பு உருக்கப்பட்டு ஒரு திண்மக் கோளமாக வார்க்கப்படுகிறது. கோளத்தின் ஆரம் காண்க.
Q23Class 7 · Percentage and Simple Interest
During the Aadi sale the price of a shirt decreased from ₹90 to ₹50. The percentage of decrease is
ஆடித் தள்ளுபடி விற்பனையின்போது ஒரு சட்டையின் விலை ₹90 இலிருந்து ₹50 ஆகக் குறைந்தது எனில், குறைவின் சதவீதம்

Part C · Reasoning

Q24
Six friends Priya, Selvi, Divya, Anu, Uma and Nila sit around a round table facing the centre, at equal distances. Selvi sits second to the right of Priya. Anu sits opposite Selvi. Nila sits immediately to the left of Selvi. Divya is not a neighbour of Anu. Who sits immediately to the right of Priya?
பிரியா, செல்வி, திவ்யா, அனு, உமா, நிலா ஆகிய ஆறு தோழிகள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி சம இடைவெளியில் அமர்ந்துள்ளனர். செல்வி பிரியாவுக்கு வலப்புறம் இரண்டாவதாக அமர்ந்துள்ளார். அனு செல்விக்கு எதிரே அமர்ந்துள்ளார். நிலா செல்விக்கு உடனடி இடப்புறம் அமர்ந்துள்ளார். திவ்யா அனுவின் அருகில் அமரவில்லை. பிரியாவுக்கு உடனடி வலப்புறம் அமர்ந்திருப்பவர் யார்?
Q25
Find the next term in the series: 120, 99, 80, 63, 48, ?
தொடரில் அடுத்து வரும் எண் எது? 120, 99, 80, 63, 48, ?